<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
வெற்றி பெற்ற பில்லாவுக்கு எனது வாழ்த்துக்கள்..அடுத்தடுத்த இடங்களில் வந்தவர்கள் (thangar.c,gunguy,smdHabib) அடுத்தமுறை வெற்றிப் பெற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#22
|
|||
|
|||
வெற்றி பெற்ற பில்லாவிக்கு என் வாழ்த்துக்கள் , இரண்டாம் இடம் பிடித்த நண்பருக்கும் என் வாழ்த்துக்கள் .
|
#23
|
||||
|
||||
போட்டியில் முதலிடம் வென்ற பில்லாவிற்கு வாழ்த்துக்கள். ஒரு வோட்டு வித்தியாசத்தில் வெற்றி கனியை தவற விட்ட தங்கர் அடுத்த போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.
சவால் கதை போட்டி உண்மையில் பல புது திறமைசாலிகளை காமலோகம் முழுவதும் வெளிச்சமிட்டு காட்டுவதில் நல்ல பங்கு வகிக்கிறது. hotrain, பஷீர், ரோஸ், வாலிபன், சூரபுலி இப்படி பட்டியல் நீள்கிறது.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#24
|
||||
|
||||
பில்லாவுக்கும் ,தங்கர் சிக்கும் முதலில் வாழ்த்துக்கள்.
|
#25
|
|||
|
|||
வெற்றி பெற்ற பில்லாவுக்கு வாழ்த்துக்கள். மற்றும் ஒரு வாக்கில் இரண்டாம் இடம் பெற்ற தங்கர்.சி க்கும் வாழ்த்துக்க்கள். வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
பில்லா அடுத்த மாதம் சவாலிலும் நீங்கள் போட்டி போட வேண்டும், நானும் மற்ற நண்பர்களும் உங்களிடம் போட்டி போட வேண்டும். என்ன தங்கர்..சி சரியா? விடுங்க அடுத்த போட்டியில் பார்த்துக்கலாம். வெற்றி பெற்ற பில்லாவிற்க்கு 100 இ- பணம் பரிசு. (அடுத்த மாதம் இத 200 றா வசூல் பண்ணியிரலாம். |
#26
|
||||
|
||||
ஃபீனிக்ஸ் என்றொரு பறவை இருந்ததாக கிரேக்க புராணத்தில் சொல்லப்படுகிறது.
இறந்தவுடன் தன் சாம்பலில் இருந்தே மீண்டும் உயிர்த்தெழும் வல்லமை கொண்டது. தோல்வி கண்டு துவண்டபோது உங்களை ஃபீனிக்ஸ் பறவைபோல உணர்த்திய சூரப்புலிக்கும், மீண்டும் உயிர்த்தெழுந்து விண்ணைமுட்டி பறந்துகொண்டிருக்கும் பில்லாவிற்க்கும் எனது வாழ்த்துக்கள்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#27
|
||||
|
||||
பில்லாவுக்கு எனது வாழ்த்துக்கள்.. மேலும் மேலும் பல பதங்களை பெற்று முன்னுக்குவர வாழ்த்துகிறேன்...
|
#28
|
|||
|
|||
மே மாத சவால் மன்னனாக முடி சூட்டப் பட்ட அன்பு நண்பர் பில்லாவுக்கு என் இதயம் கனிந்த நல் வாழ்துக்களை அளிப்பதோடு அடுத்தடுத்த இடங்களில் வந்த அன்பு நண்பர்கள் தங்கர-சி, கன்கய், மற்றும் ஹபீப் அவர்களையும் மனதார வாழ்த்துகின்றேன்.
இதில் சிறப்புயென்னவென்றால் இவர்களை வாழ்த்தும் வாய்ப்பு எனது இந்த 2000 மாவது பதிப்புக்கு கிடைத்ததே. எனது இந்த இரண்டாயிரமாவது பதிப்பில் எதையெதை எங்கே வைத்தால் நல்லது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிரேன் [B]அன்பை முகத்தில் வை ஆசையை அளவில் வை இளமையை பேச்சில் வை உண்மையை உறவில் வை ஊக்கத்தை உழைப்பில் வை எண்ணத்தை எழுத்தில் வை ஏக்கத்தை மறைவில் வை ஐயத்தை கணக்கில் வை ஒழுக்கத்தை உன்னுள் வை ஓங்கி வளருமே உன் புகழும் வாழ்வும் - இவ்வையகத்தினிலே நண்பா.[/SIZE]நட்புடன் உங்கள் அநபாயன். [இதெற்க்கென தனி திரி வேண்டாமே என்ற எண்ணத்தில் இந்த திரியை பயன்படுத்திக் கொண்டேன் தவறு என்றால் மன்னிக்கவும் ] |
#29
|
|||
|
|||
அடடே பில்லாதான் இந்த மாத சவால் ராஜாவா??? நான் நினைத்தேன் அது நடந்துவிட்டது. என்னான்னு கேக்குறீங்களா??
எப்பவுமே நான் பின்னூட்டமிட்டதும் முத ஆளா ஓடி வந்து அது மறு பின்னூட்டமிடுவார்... நான் ஓடும் இடமெல்லாம் அவரும் பின் தொடர்ந்து ஓடி வருவார்... இது எல்லாரும் அறிந்ததே,,.,... போன மாதம் நான் சவால் ராஜாவானேன்.... இந்த மாதம் அப்படியே பின்னாடி வந்து நண்பர் பில்லாவும் வந்து ராஜாவாகிவிட்டார்..,,... இந்த இணைப்பை கண்டு என் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. வெற்றி பெற்ற நண்பர் பில்லாவுக்கு என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்.. மனம் தளராமல் போட்டி போடும் தங்கர்.சி. என் வாழ்த்துக்கள்.. கன்டிப்பாக அடுத்த மாதம் நீங்கள் வெற்றி பெருவிர்கள்... மற்றும் போட்டியில் கலந்துகொன்டு சிறப்பித்த புதிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். அன்புடன் சூர புலி |
#30
|
||||
|
||||
சவால் ராஜா பில்லாவுக்கு எனது வாழ்த்துக்கள்
|
|
|
|