<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
சிறந்த எழுத்தாளர்களுக்கு
சிறந்த வணக்கம் சிறந்த கதைகளை மேலும் எழுத வாழ்த்துகள் |
#12
|
|||
|
|||
குளிர்ந்த எழுத்தாளராக (சும்மா லோல்லாயி) தேர்ந்தெடுக்கப்பட்ட வாசன் மற்றும் டைட்டன் இருவருக்கும் என்னுடைய உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்......
|
#13
|
||||
|
||||
தகுதியானவர்களுக்கு தகுந்த விருது.
எழுதியவர்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு. வாழ்த்துக்கள் வாசன் & டைட்டன் பிரதர்ஸ். விருது பெற்ற வாசன் அவர்களையும், டைட்டன் அவர்களையும் இந்த திரிக்கு வந்து நண்பர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
__________________
|
#14
|
|||
|
|||
பப்பி, காமராஜன், ராதிகா, ரவிகுமார், காஞ்சனதாசன் வரிசையில் இப்போது வாசனும் டைட்டனும்.
நல்ல தகுதியான தெரிவு. கடை ஏழு வள்ளல்கள் போல் இவர்கள் கதை ஏழு வள்ளல்கள்...நம் தளத்திற்கு காமக் கதைக் கொடை நல்கிய வள்ளல்கள். வாழ்த்துக்கள். எழுவரோடு நிற்காது, வள்ளல்கள் வரிசை வளரட்டும். நம் தள சிறப்பு ஓங்கிப்பெருகட்டும். |
#15
|
|||
|
|||
வாழ்த்த காமலோக தகுதில்லை
ஆதலால் நட்புடன் (நட்புக்கு எந்த தகுதியும் தேவையில்லை) இன்னும் விருதுகள் பெற விரும்பும் நண்பன் |
#16
|
||||
|
||||
இவ்விருதோடு நிற்காமல் இன்னமும் பல விருதுகளை வாங்க வேண்டும்
என்ற அவா - வுடன் விருது பெற்ற நண்பர்கள் வாசன் & டைட்டன் இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி. |
#17
|
|||
|
|||
ஆஹா, இதத்தான் மச்சம் என்பதா? இன்று காலை வரை எதிர்பார்க்காமல் திடீரென்று இருவருக்கும் தலைவர் கையால் தலா ஒரு அவர்டு. சூப்பர், சூப்பர், சூப்பர்,
பின்ன சும்மாவா என்ன??? ஐம்பது பாகங்கள் படைக்கிறது என்பது படிக்கிற நமாக்கே எவ்வளவு கஷ்டம்ன்னு தெரியும். அதை அழகான கற்பனையுடன் அப்படியே எழுத்துருவில் நமக்கு கொடுக்க இருவரும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்? அதற்காக்த்தான் இந்த விருது. கொஞ்சம் லேட்டா கிடைச்சாலும், தலைவர் கையால கிடைப்பது கண்டிப்பாக கிடைக்கும் என்பது எவ்வளவு உண்மை, பார்த்தீர்களா? ஆனால் சம்பந்தப்பட்ட இருவரையுமே இந்த திரியில் கானுமே? நன்பர் அசோ சொன்னது போல சீக்கிரம் வந்து பரிசை ஏற்றுக்கொள்ளுங்கள், நன்பர்களே. ம்ம்ம்ம்ம், மறக்கப்ப் பார்த்தேன், நல்ல கதகளை கொடுத்த அனைவருக்கும், வெற்றி பெற்ற* இருவருக்கும் பாராட்டுக்கள். இன்னும் நிறைய அவார்டுகளை வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். |
#18
|
|||
|
|||
விருது வாங்குவது கடினமான காரியம் அதுவும் தலைவர் கையால் வாங்குவது முகவும் சிறப்பு .
நண்பர் வாசனுக்கும் மற்றும் டைட்டன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன் . |
#19
|
|||
|
|||
திறமை − மற்றும் உழைப்பிற்கு இன்று இல்லை என்றாலும் வேறெரு சமயத்தில் வெற்றி கிடைக்கும்.
எதையும் எதிர்பாராமல் காமலோக வெற்றிக்காக 50 பாகங்களாக கதை எழுதிய டைட்டான் வாசன் இருவர்களுக்கும் வாழ்த்துக்கள். தனிப்பட்ட முறையில் திறமையை பாராட்டி பரிசு கொடுத்த தலைவரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாகமாகவும் (ஊக்கமாகவும்).. மற்றவர்ர்களுக்கு தூண்டுதலாகவும் இருக்கும் இந்த அறிவிப்பு. ஆக காமலோகவாசிகளுக்குத் தான் கொண்டாட்டம். |
#20
|
||||
|
||||
டைட்டன் மற்றும் வாசனுக்கு என்னுடைய மனமுவந்த வாழ்த்துக்கள். சிறப்பானவர்களுக்கு சிறப்பான பரிசு.
|
|
|
|