<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 25-02-07, 07:30 PM
sherin_lv sherin_lv is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Nov 2003
Posts: 707
My Threads  
நன்றி தலைவா! உங்கள் அறிவிப்புகளைத் தாமதமாகப் படித்ததினால் வந்த குழப்பம். இப்போது புரிந்துக் கொண்டேன். தயவுசெய்து எனது பதிப்புகளின் எண்ணிக்கையை சரி செய்ய வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
  #12  
Old 04-03-07, 10:25 AM
athith703 athith703 is offline
User inactive for long time
 
Join Date: 16 Nov 2006
Posts: 0
My Threads  
கவலை

பதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதென்று கவலைகொள்ளும் தோழர்களே... நீங்கள் ஏன் இன்னும் இன்னும் பதிவுகளை அதிகமாக மேற்கொள்ளக்கூடாது?

காமம் சிலந்திவலை போன்றது... நாம் நிலந்திகளாவோம்!!!!
  #13  
Old 04-03-07, 10:49 PM
taninbaa taninbaa is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 303
My Threads  
தலைவரெ,
உங்களுடைய வருத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
  #14  
Old 04-03-07, 11:03 PM
raja004 raja004 is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2004
Location: tamil nadu
Posts: 0
My Threads  
தலைவர் அவர்களுக்கு வணக்கம்,
நான் 600 க்கும் மேல் கடித கணக்குவைத்திருந்தும் தற்போது யூனிக்கோடாக்கம் முறைபடுத்த குறைத்துள்ளவிபரம் தெரிந்துகொண்டேன் தயவு செய்து ஏதாவது விழாக்காலங்களிலாவது அனைத்து தளங்களையும் அனைவரும் பார்க்க்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் அனுமதி தரலாம் என்பது என்கருத்து முடிந்தால் ஆவனசெய்ய வேண்டுகிறேன்
  #15  
Old 05-03-07, 07:28 AM
மச்சக்காளை's Avatar
மச்சக்காளை மச்சக்காளை is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2002
Location: உலகம்
Posts: 708
My Threads  
நல்லவிளக்கம்
  #16  
Old 06-08-07, 02:06 PM
xxxBabe xxxBabe is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2007
Location: சென்னை
Posts: 190
My Threads  
நான் இன்று புதிதாய் சேர்ந்திருக்கும் உறுப்பினர். என்னால் இயன்ற அளவு படைப்புக்களைத் தருவேன் என உறுதியளிக்கிறேன்.
  #17  
Old 06-08-07, 07:09 PM
raja4uus raja4uus is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 857
My Threads  
தலைவரின் வருத்தம் ஞாயமானது. அவரவர் சரியாக இருந்தால் எல்லாமே சரியாகி விடும்!!
வெங்கல வாசல் அனுமதி கிடைத்த எனக்கு உற்சாகமாக உள்ளது. எனது பங்களளிப்புகள் இனி கூடும்.
  #18  
Old 28-08-07, 08:33 PM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
கிட்ட தட்ட 2000 பதிப்புகள் பதிந்துள்ள* என்னுடைய பதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை கண்டு நானும் குழப்பமடைந்தேன் தலைவரின் விளக்கம் கண்டு தெளிவடைந்தேன்.
  #19  
Old 28-08-07, 08:43 PM
Hayath's Avatar
Hayath Hayath is offline
Gold Member (i)
 
Join Date: 16 Mar 2003
Location: Dubai
Posts: 2,453
iCash Credits: 76,037
My Threads  
நண்பர்களே,

சில தேவையில்லாத திரிகள் குப்பை தொட்டிக்கு செல்லும்போது அந்த திரியில் நம் பதிவுகள் இருந்தால் அந்த எண்ணிக்கையும் குறைகிறது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே,
நீ நடந்தால் அதுவே பாதை.


அன்பிற்காக என்றென்றும் ஹயாத்.

Last edited by Hayath; 28-08-07 at 08:44 PM.
  #20  
Old 05-04-08, 10:29 AM
sengolan sengolan is offline
*Ex-Paid Member.
 
Join Date: 11 Jul 2005
Posts: 0
iCash Credits: 67
My Threads  
தலைவா எனக்கு கிட்டதட்ட 100 என்னிக்கை குரைந்து விட்டது. நான் கதை எதுவும் எழுதவில்லை. எல்லம் போஸ்ட்கள் தான். தயை கூர்ந்து எண்ணிக்கைகளை சரி செய்யவும். நன்றி
__________________
போட்டுத் தாக்கு................
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:48 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios