<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
போட்டியில் கலந்துகொண்டு வெற்றிக்கனியை பறிக்காவிடினும், தங்களின் திறமையை வெளிகாட்ட ஒரு சந்தர்பம் என எண்ணி , அடுத்த முறை போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துகள்.. |
#32
|
|||
|
|||
வென்றோருக்கும், பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
|
#33
|
|||
|
|||
வெற்றி பெற்ற சவால் ராணி அனுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
$$$ ராஜ் $$$ |
#34
|
|||
|
|||
வந்து நாலே மாதத்தில் தங்க வாசல் அடைந்த அசத்தல் ரானி அனுவுக்கு வாழ்த்துக்கள்.
இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்த ஓல்வாத்தி, சூனா பானா, லலிதாதாசனுக்கும் வாழ்த்துக்கள். மேலும் போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
#35
|
|||
|
|||
சவால் ராணியாகியுள்ள அணுவிற்க்கு என் வாழ்த்துக்கள். இனி அணுவின் பணிகள் தங்க வாசலிலும் ஜொலிக்கும்.
இரண்டாம் இடம் பிடித்த நம் லோகம் புகழ் வாத்தியாருக்கு என் வாழ்த்துக்கள். மூன்றாம் இடம் பிடித்த லலிதாதாசன் மற்றும் சூரப்புலிக்கும் என் வாழ்த்துக்கள். எனக்கு வாக்களித்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த போட்டிகளில் கலந்து கொண்டதே பெரிய பாக்கியம் கூடுதலாக அசோ அவர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசும் கிடைத்தது சந்தோஷம் நன்றி அசோ அண்ணா. |
#36
|
|||
|
|||
போட்டியில் கலந்து கொண்ட அனைத்துப் படைப்புகளிலும் அனுவின் கதையே சற்று வித்தியாசமாகவும் காமரசத்துடனும் இருந்தது. படிக்கும்போதெ அவர்தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். என் எதிபார்ப்பை ஆர்வமுடன் பூர்த்தி செய்த வாசகர்களுக்கு நன்றி. அனுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற வாத்தி மூன்றாம் இடம் பெற்ற லலி மற்றும் புலிக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
|
#37
|
|||
|
|||
அனு ... கூ ல் அனு
பெயரே சூப்பர்தான்.. உங்க கதையும் சூப்பர்தான்... உங்கள் கதையை படிக்கும் பொழுதே நிங்கள் வெற்றி பெறுவிர்கள் என்று தெரியும். வாழ்த்துக்கள் .... நம்ம கூ ல் அனு இனிமேல் தங்க அனு வாத்தி வாழ்த்துக்கள் சும்மா சின்ன வித்தியாசத்தில் நம்ம கூ ல் அனுக்கு விட்டு கொடுத்துவிட்டிர்கள் போல் இருக்கு லலி & புலி வாழ்த்துக்கள் மற்றும் அனைவருக்கும் ( 9 போட்டியாளர்கள் & என்னை போல் ஊக்குவிபோர்களையும் சேர்த்துதான் - 169 வாக்கு ) வாழ்த்துக்கள் |
Tags |
நவமபர் , போட்டி , மாத , கதைப் |
|
|
|