<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
View Poll Results: நீங்கள் ஐஃபோன் வைத்துள்ளீர்களா? | |||
ஆம், வைத்துள்ளேன் | 23 | 31.94% | |
விரைவில் வாங்கலாம் | 8 | 11.11% | |
வாங்க வாய்ப்பில்லை | 5 | 6.94% | |
ப்ளாக்பர்ரி வைத்துள்ளேன் | 3 | 4.17% | |
ஆன்ட்ராய்ட் வைத்துள்ளேன் | 29 | 40.28% | |
மற்ற கைபேசி வைத்துள்ளேன் | 15 | 20.83% | |
Multiple Choice Poll. Voters: 72. You may not vote on this poll |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
தலைவரே,
என் கைபேசியில் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் இயங்கு தளம் உள்ளது. அதில் கூகிள் குரோம் ( Google Chrome ) ப்ரவுசர் இல் எந்த பிரச்சனையும் இல்லை நமது காமலோகம் தளம் கம்பியுட்டரில் தெறிவது போல் தெளிவாக இருக்கிறது. தமிழ் விசை ( Tamil Visai ) செயலி வழியாக எளிதாக பின்னோட்டம் ஈடவும் முடிகிறது. சோதித்து பார்த்ததில் ஆண்ட்ராய்ட் 4.0 ICS க்கு மேல் உள்ள அனைத்து கைபேசியிலும் நம்ம தளத்தை படிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. |
#32
|
|||
|
|||
தாங்கள் கூறிய மென்பொருளை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். ஒவ்வொரு பகுதியாக தெரிகிறது. ரொம்ப காலமாக ஐபோனில் கூகுள் குரோம் வழியாக பார்த்த்தால் அதிலேயே வசதியாக இருக்கிறது. ஐ போனில் காப்பி பேஸ்ட் இல்லாமல் தமிழ் பின்னூட்டம் இட ஏதாவது வழி இருக்கிறதா?
|
#33
|
||||
|
||||
தற்போதுதான் என்னுடைய ஆன்ட்ராய்டு கைபேசியில் Tapatalk பதிவிறக்கம் செய்து காமலோகத்தை பார்த்தேன். தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரிகிறது. ஆனால் தமிழில் டைப் செய்ய இதில் வசதிகள் உண்டா? இருந்தால் யாராவது இங்கே பகிர்ந்துகொள்ளவும்.!
இந்த வசதியை செய்து கொடுத்த தலைவர் அவர்களுக்கு மிக்க நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#34
|
||||
|
||||
நான் ஐபோனில் Forum Runner Free மூலம் காமலோகம் பார்க்கிறேன். ஆனால் அந்த ப்ரீ வர்ஷனில் பிண்ணூட்டம் இட முடிவதில்லை.
மேலும் எனது புதிய அன்ட்ராயிட் போனில் Forum Runner பதிவிறக்க முடியவில்லை. ப்ரீ வர்ஷன் இப்போ இல்லை. என்ன செய்யலாம் என்று தேடிக் கொண்டு இருக்கும் போது தான் தலைமை நிர்வாகியின் இந்தப் பதிவைப் பார்த்தேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... இந்த Tapatalk மூலம் இனி ஐபோனில் பதில் எழுதவும் முடியும்; அன்ட்ராயிடில் இலகுவாக உலாவவும் முடியும். மேலும் ஐபோன் காரர்களுக்கு ஓர் நற்செய்தி... ஆப்பில் புதிதாக அறிமுகப் படுத்த இருக்கும் iOS7இல் தமிழ் கீபோர்டும் உள்ளடக்கப் பட்டிருக்கிறது. வேறு மென் பொருட்கள் பதிவிறக்காமல் வெட்டி ஒட்டும் வேலைகள் இல்லாமல் நேரடியாகவே தமிழில் எழுதலாம். இந்தப் பதிவு எனது ஐபோனில் iOS7இல் எழுதியது. |
#35
|
|||
|
|||
உண்மை தான். புதிய iOS7 ல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யும் வசதி இருக்கும் என்றே அறிவித்தார்கள். ஆனால் ஆப்பிள் நிறுவனம் iOS7ஐ இன்னும் ரிலீஸ் செய்யவில்லை. எப்பொழுது ரிலீஸ் செய்வார்கள் என்றும் சொல்லவில்லை. iOS7 பீட்டா வெர்ஷனை நிறுவி பார்த்தேன். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. வழக்கம்போல் வேறு செயலிகளில் தட்டச்சு செய்து காப்பி செய்வதை தவிர வேறு வழி தற்பொழுது இல்லை.
Last edited by venkat8; 20-06-13 at 04:18 AM. |
#36
|
|||
|
|||
நானும் அதிக நேரம் என் சாம்சங் மொபைல் மூலம் தான் காமலோகம் படிக்கிறேன்.பதிக்கத்தான் முடிவதில்லை. இன்றுதான் என் லேப்டாப்பில் இணைக்கத் தெரிந்தது.
|
#37
|
||||
|
||||
தலைவருக்கு வணக்கம்,
நான் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.1.1 ல் tapatalk ன் மூலம் தளத்தை பார்த்தேன். எல்லாம் நன்றாக வேலை செய்கிறது. ஆனால் தளத்தை திறந்தவுடன் ”நீங்கள் தளத்தின் நிர்வாகியாக இருந்தால் tapatalk ன் லேட்டஸ்ட் API ஐ காமலோகம் தளத்தில் அப்டேட் செய்யவும்” என்று வருகிறது. இயன்றால் அப்டேட் செய்யவும்.. நன்றி.. |
#38
|
||||
|
||||
Quote:
|
#39
|
||||
|
||||
Quote:
இப்போது அதிக வசதியுடன் உங்களை கைபேசியில் tapatalk இயங்கும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#40
|
||||
|
||||
நன்றி சாம்...உங்கள் ஆலோசனை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது..! மீண்டும் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
|
|
|