<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #61  
Old 17-11-08, 07:13 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,883
My Threads  
தலைமை நிர்வாகி அவர்களே,

தளத்தை மேம்படுத்தி புதுப்பொலிவுடன் காணச்செய்திருக்கிறீர்கள்.

மேலும், பலவகையான புதிய வசதிகள் சந்தோஷப்பட வைக்கிறது.

குறை என்னைப் பொறுத்தவரை ஏதுமில்லை இப்போதைக்கு.

நன்றி.
  #62  
Old 17-11-08, 07:21 PM
kamar_social's Avatar
kamar_social kamar_social is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Jun 2004
Location: Dubai - United Arab Emirates
Posts: 1
My Threads  
மாற்றாம் ஒன்றே இந்த உலகில் மாறாதது என்பதற்கு ஏற்ப எப்பொழுதுமே காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் தலைவர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அது போன்று அதற்கு உறுதுனையாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
புதிய முயற்சிகளை பயன் படுத்திய பிறகு அதில் உள்ள நிறை குறைகளை சுட்டி காட்டுகிறேன்.
  #63  
Old 17-11-08, 07:23 PM
manmatharaja manmatharaja is offline
User inactive for long time
 
Join Date: 27 Dec 2006
Posts: 2,450
My Threads  
காமலோக வாசகர்களுக்காக , அவர்களை சந்தோசப்படுத்துவதற்காக,உங்களால் செய்யப்படும் செயல்களைப் பார்க்கும் போது என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது. பாராட்டுக்கள்.
  #64  
Old 17-11-08, 08:24 PM
kands kands is offline
User inactive for long time
 
Join Date: 10 Dec 2006
Posts: 3,415
My Threads  
மாற்றம் தான் மாற்றமே இல்லாதது!!
  #65  
Old 17-11-08, 09:58 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
புதுப் பொலிவுடன் காமலோகம் மேலும் 'கவர்ச்சி'யாகி இருக்கிறது. தலைவருக்கு நன்றி!

'புரொபைலில் பார்வையாளர் குறிப்பு' அம்சம்!, புதிய தோலில் 'கர்வ்ஸ்(லைட்) அழகு! மற்ற விசயங்களும் அருமை!

'பகுப்பு அட்டை' உண்மையில் நட்சத்திர மேம்பாடு...

மொத்தத்தில் புதிய மாற்றங்கள், வசதிகள் காமலோகத்தை 'மேம்படுத்தச் செய்திருக்கிறது'. நன்றி தலைவரே!...

Last edited by thangar.c; 17-11-08 at 10:22 PM.
  #66  
Old 17-11-08, 10:04 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
தலைவருக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்... கடந்த சில நாட்களாக தளத்தில் சரியாக என்னால் இயங்க முடியாமல் போய்விட்டதால் தளத்தின் இந்த புதிய மாற்றங்களைக் கிரகிக்க எனக்கு சற்று நேரம் எடுத்தது... இப்போது எல்லாம் ஓகே...

நன்றி தலைவரே...
  #67  
Old 18-11-08, 08:28 AM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
Join Date: 29 Dec 2003
Location: மலை நாடு
Posts: 1,074
iCash Credits: 40,371
My Threads  
வரவேற்க பட வேண்டிய மாற்றங்கள். நன்றிகளை டன் கணக்கில் குவித்து கொட்டுகிறேன்..

எனக்கு சில பிரச்சனைகள் வருகின்றன..
1. லாக் அவுட் செய்து வெளியேறிய பின் ஓரிரு தினங்கள் கழித்து பக்கத்தை திறக்கும் போது லாக் அவுட் ஆகாமலேயே இருக்கிறது..

2. வாசல்களை திறக்கும் போது , மேலே நாம் அந்த பகுதிக்கு வந்த கடைசி தேதியும் பழைய போஸ்டுகளுமே தெரிகின்றன.. புதிய பதிவுகள் தெரிவதில்லை..
இந்த குறைகள் ஏன் என்று தெரியவில்லை..

தலைவர் வழி காட்டுவாரா?
  #68  
Old 18-11-08, 09:38 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,250
My Threads  
ஹார்ட் பேங்க்,

இந்த இரண்டும் அனேகமாக நீங்கள் உபயோகிக்கும் கணிணியில் உள்ள பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், நான் 4-5 கணியில் சோதித்து விட்டேன், எனக்கு இப்படி நிகழவில்லை.

1) உங்கள் கணிணியில் Temp / Recyle Bin இரண்டையும் சுத்தம் செய்யுங்கள்.
2) உங்கள் உலாவியில் உள்ள Cache/Cookies களை சுத்தமாக நீங்குங்கள்.
3) பிறகு கணிணியை மீண்டும் முடுக்கி விட்டு சோதித்து பாருங்கள்.

இது போன்ற புகார்களை தெரிவிக்க புதிய திரி ஒன்றை இங்கே துவங்கியுள்ளேன். அங்கே மேலும் விவரங்களைச் சேர்க்கவும்.

Quote:
Originally Posted by hard bang View Post
வரவேற்க பட வேண்டிய மாற்றங்கள். நன்றிகளை டன் கணக்கில் குவித்து கொட்டுகிறேன்..

எனக்கு சில பிரச்சனைகள் வருகின்றன..
1. லாக் அவுட் செய்து வெளியேறிய பின் ஓரிரு தினங்கள் கழித்து பக்கத்தை திறக்கும் போது லாக் அவுட் ஆகாமலேயே இருக்கிறது..

2. வாசல்களை திறக்கும் போது , மேலே நாம் அந்த பகுதிக்கு வந்த கடைசி தேதியும் பழைய போஸ்டுகளுமே தெரிகின்றன.. புதிய பதிவுகள் தெரிவதில்லை..
இந்த குறைகள் ஏன் என்று தெரியவில்லை..

தலைவர் வழி காட்டுவாரா?
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #69  
Old 18-11-08, 09:53 AM
shobana_rv80's Avatar
shobana_rv80 shobana_rv80 is offline
Bronze Member

Awards Showcase

 
Join Date: 11 Nov 2006
Location: வளைகுடா
Posts: 243
iCash Credits: 4,175
My Threads  
Quote:
Originally Posted by hard bang View Post
1. லாக் அவுட் செய்து வெளியேறிய பின் ஓரிரு தினங்கள் கழித்து பக்கத்தை திறக்கும் போது லாக் அவுட் ஆகாமலேயே இருக்கிறது..
2. வாசல்களை திறக்கும் போது , மேலே நாம் அந்த பகுதிக்கு வந்த கடைசி தேதியும் பழைய போஸ்டுகளுமே தெரிகின்றன.. புதிய பதிவுகள் தெரிவதில்லை..
இது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை. இது ஒரு வசதியாகக்கூட எண்ணலாம்.
ஃபயர் பாக்ஸ், ஓபரா போன்ற பிரௌஸர்களில் நீங்கள் முதலில் ஓப்பன் பண்ணும்போது restore old session என்பதின்மூலம் நீங்கள் கடைசியாக பிரௌஸ் செய்த பக்கங்கள் டேப்ஸ் உட்பட வந்திருக்கும். இதனால் எந்த பிரச்சினையும் இல்லை.
பலரும் உபயோகிக்கும் கம்யூட்டர் என்றால் ’ரிமெம்பர் பாஸ்வேர்ட்’ கொடுக்காதீர்கள். லாக் அவுட் செய்துவிட்டு தலைவர் சொன்னபடி பிரௌஸர் கேச்சை கிளீன் செய்யவும்.
__________________
  #70  
Old 18-11-08, 09:57 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
ஹார்டு பேங்க் எனக்கு அது போல பிரச்சனைகள் வரவில்லை,

லாக் அவுட் பத்தன் அழுத்தி உடனே விண்டோவை க்ளோஸ் செய்துவிடுகிறீர்களா என்ன...

நீங்கள் லாக் அவுட் ஆனவுடன் குக்கி டெலிட் ஆகிவிடும்... பின் மீண்டும் ஓன்பன் செய்தால் அதண்டிகேசன் கேட்கும்.

ccleaner என்று கூக்ளியில் தேடி பதிவிறக்கம் செய்து அதன் மூலம் க்ளீன் செய்யுங்கள் அந்த பிரச்சனை இருக்காது....
Closed Thread

Tags
புதிய , மேம்படுத்துதலின் , வசதிகள்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:13 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,