<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வாழ்த்துக்கள். கூல்அனு.
|
#12
|
||||
|
||||
எதிர்பார்த்தபடியே கூல் அனு அவர்கள் முதலிடம் பிடித்து விட்டார், சவால் கதை அறிவிப்பு வந்தவுடன் போட்டியில் கலந்து முதல் ஆளாக கதையும் போட்டு விட்டார். அதுவும் சவால் போட்டியில் முதல் முரையாக கலந்து கொன்ட வுடனே சவால் ரானி பட்டத்தையும் வென்று விட்டார். பாராட்டுகள் கூல் அனு
போட்டியில் கலந்து கொன்ட அனைத்து போட்டியாளர்களையும் பாராட்டுகிறேன். அவர்கள் தான் இந்த முரை போட்டியை விருவிருப்பாக்கினார்கள். வாக்களித்தும் உற்சாகபடுத்தி வாக்காளர்களுக்கும் என் நன்றி. போன சவால் போட்டி (தேவையின் வலிமை) போலவே குரைந்த வாக்கில் முதலிடத்தை தவற விட்டேன். அப்ப 3 இப்ப 5 வித்தியசம். கடுமையான போட்டியில் எனக்கு இரன்டாம் இடத்தை அளித்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 30 வாக்குகள் கிடைத்ததே எனக்கு பெரிய பதக்கமாக தெரிந்து சந்தோசமாக இருக்கிறது.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#13
|
|||
|
|||
வெற்றி நாயகிக்கு வாழ்த்துக்கள்... அடுத்தடுத்த இடங்களைக் கைப்பற்றிய நண்பர்கள் ஓல்வாத்தியார் மற்றும் லலிதாதாசன், சூரபுலிக்கு பாராட்டுக்கள். சவால் கதை போட்டிகளில் இம்மாதம் ஒரு சாதனை மாதம் என்றே குறிப்பிடலாம். நிறைய படைப்பாளிகள், நிறைய வாக்காளர்கள்... இனி வரும் மாதங்களிலும் இது தொடர விரும்புகிறேன்... போட்டி வைபவம் சிறப்புறச் செய்த நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்கள்...
|
#14
|
|||
|
|||
எல்லோரும் சொல்லிவிட்டார்கள். பங்கேற்ற அனைவருக்கும் என் பாராட்டுக்கள். வெற்றி பெற்ற சிலிர் அனுவுக்கும் ஏனையோருக்கும் என் வாழ்த்துக்கள்.
தனி மடலில் அனைவரையும் நினைவுறுத்தி, தூக்கங்களைய வைத்த தோழர் அஷோவுக்கு என் நன்றி. இனிய, சஸ்பென்ஸில் வைத்த இந்த போட்டி மனதுக்கு இதமாக இருந்தது.. ஏற்பாடு செய்த, பங்கேற்ற அனவருக்கும் மீண்டும் என் பாராட்டுக்கள். பிரியங்களுடன், முதிர்கன்னி |
#15
|
||||
|
||||
போட்டியில் முதலிடம் பெற்ற சவால்ராணி அனுவுக்கு வாழ்த்துக்கள். இரண்டாமிடம் வந்த வாத்திக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். மூன்றாமிடம் வந்த சூரப்புலிக்கும் வாழ்த்துக்கள்.
சவால் போட்டியில் கலந்துகொண்டு போட்டியை பரபரப்பாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முதல்முறையாக போட்டியில் கலந்துகொண்ட எலியார், சீனா, முரளி ஆகியோருக்கு நன்றி. உண்மையிலேயே நான் இவ்வளவு வாக்குகளை பெறுவேன் என எண்ணவில்லை. என் கதை தொடர்ச்சிக்கும் வாக்களித்த அந்த 18 நல் உள்ளங்களுக்கும் மிக்கநன்றி. அன்புடன் லலிதாதாசன் |
#16
|
||||
|
||||
போட்டியில் கலந்துகொண்ட அனைத்து உருப்பினர்களுக்கும், அதை படித்து வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...
போட்டியில் வெற்றி பெற்ற கூல்அனு, வாத்தி மற்றும் லலிதாவுக்கும் என் வாழ்த்துக்கள்... |
#17
|
|||
|
|||
போட்டியில் முதலிடம் பிடித்து தங்க வாசலை எட்டிப் பிடித்திருக்கும் கூல் அனு, மற்றும் இரண்டாம் இடம் பெற்ற நம் வாத்தியார் மற்றும் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் லலிதாதாசன் மற்றும் சூரப்புலி மற்றும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களையும் எப்போதும் இல்லாமல் இந்த முறை அதிக நண்பர்கள் வாக்களித்து போட்டியை சிறப்பித்ததற்காக நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
|
#18
|
|||
|
|||
வெற்றி பெற்று 'தங்க வாசல்' அடைந்திருக்கும் அன்புத்தோழி 'சவால் ராணி அனு'விற்கு எனது வாழ்த்துக்கள்.
இரண்டாம் இடம்.. அட... வாழ்த்துக்கள் வாத்தி. மூன்றாவது இடத்தை பங்குபோட்டுக்கொண்ட நண்பர்கள் சூரபுலி, லலிதாதாசனுக்கும் வாழ்த்துக்கள். படைப்புக்கள் கொடுத்திட்ட அனைத்து படைப்பாளிகளுக்கும், போட்டியை விறுவிறுப்பாக்கி வெற்றிகரமாய் நடத்தி முடித்திட்ட நிர்வாகிகளுக்கும் என் நன்றி.
__________________
|
#19
|
||||
|
||||
குழிர்ச்சியான ராணி அனுவிற்க்கு எனது வாழ்த்துக்கள்
மற்ரும் பங்கு பெற்றிய வாத்தியாருக்கும், சூரப் புலி, லலிதா தாசனுக்கும் எனது வாழ்த்துக்கள் |
#20
|
|||
|
|||
Quote:
எல்லோரும் தப்பு பன்னா நிர்வாகத்தினர் காச பிடுங்கிடுறிங்க (ஊதரணம் அசோ) ஆனா நீங்க தப்பு பன்னா காசு கொடுப்பிங்கன்னு நினைச்சிதான் இத கோட் பன்னி எழுதி இருக்கேன்...அதனால கொஞ்சம் தாராளமா கொடுங்க... ஏன்னா நான் எப்பவுமே தாராளமாத்தான் தருவேன்.... குறைந்த பட்சம் 500 அதுக்கு மேல உங்க விருப்பம்.. அப்பாடா... காலைல நல்ல வருமானம் வரும் போல இருக்கு அன்புடன் சூர புலி |
|
|
|