<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
Quote:
எல்லோரும் இந்த மாத போட்டியை நான் வித்தியாசமாக அறிவித்திருப்பதாக கூறியிருக்கிறீர்கள் அதற்கான உங்கள் வாழ்த்துக்கள் எல்லாம் "ஒவ்வொரு போட்டி அறிவிப்பையும் வித்தியாசமாக அறிவியுங்கள்"- என்று ஊக்கம் கொடுத்த தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் சேரும்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#22
|
||||
|
||||
நண்பர் பிஸ்தா எழுதிய இந்த கதைக்கு நான் பின்னூட்டம் இடும்போதே கூறியிருந்தேன்..... இந்த மாத சிறந்த கதையாக இந்த கதைதான் தேர்ந்தெடுக்கப்படுமென்று..... என் கருத்து வீண் போகவில்லை.... வாழ்த்துக்கள் பிஸ்தா....... அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த ராதிகா மற்றும் மா.கி ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்......
|
#23
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் & பாராட்டுகள் .........
$$$ ராஜ் $$$ |
#24
|
|||
|
|||
Quote:
நீங்கள் கொடுத்து இருக்கும் லிங்கில், கதைகள் வாங்கின ஓட்டு விபரம் மறைக்கப்பட்டுள்ளது .. அன்புடன் smdhabib |
#25
|
|||
|
|||
கதை போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற அனைத்து நண்ப நண்பிகளுக்கும் என் இனிய நல்வாழ்துக்கள்.
|
#26
|
||||
|
||||
அப்படியா ?! சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி, தற்போது சரி செய்யப்பட்டு விட்டது.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#27
|
||||
|
||||
பர்சு பெற்றவர்களுக்கு பாராட்டுகள்.
குடிமகன் |
#28
|
||||
|
||||
கிட்டதட்ட எதிர்பார்த்த கதைகளே வெற்றி பெற்றிருகிறது.
வெற்றி பெற்ற பிஸ்தா ராதிகா மாயகிருஷ்னனுக்கு பாராட்டுகள். நீண்ட (ஒரு ஆண்டு) இடைவெளிக்கு பிறகு கதை படைத்து பதக்கம் வாங்கிய பிஸ்தாவுக்கு சிறுப்பு பாராட்டுகள். படைப்பாளியை ஊக்குவித்த உருப்பினர்களுக்கும் நன்றி. எதிர்பாராத விதமாக என்னுடை 1967 இல் ஓல்வாத்தியார் கதைக்கும் 45 வாக்குகளை அள்ளி வழங்கி என்னை ஊக்குவித்த வாக்காளர்களும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#29
|
|||
|
|||
என்னுடைய கதைக்கு 54 வாக்குகள் அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
|
#30
|
|||
|
|||
இந்த மாதம் சிறந்த கதை போட்டியில் வெற்றி பெற்ற பிஸ்தா, ராதிகா, மாயகிருஷ்னன் ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துககள்.
கடந்த முறையை விட இந்த மாதம் என் கதை முன்னேறியிருக்கிறது என்பதை பார்க்கும் போது மனதிற்க்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு வாக்களித்த அனைத்து நணபர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் என் நன்றிகள். |
|
|
|