<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 01-05-08, 10:46 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,129
My Threads  
நி: 0027 - ஏப்ரல் '2008 மாதமொரு சவால் போட்டி முடிவு

நண்பர்களே..! நண்பிகளே..!!

ஏப்ரல் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக நமது puppy எழுதிய வந்தாள் என் தேவதை என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க இந்த மாதம் 2 படைப்பாளிகள் மட்டுமே ஆர்வத்துடன் முன் வந்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=43315

இந்த மாத போட்டியில் 40 பேர்கள் வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தியுள்ளார்கள். மிக்க நன்றி..!

இந்த மாதம் இரண்டு பேரும் இரண்டு விதமான கதைகளை படைத்திருந்தாலும், அதிக பேரைக் கவர்ந்த தொடர்ச்சி சூர புலி எழுதிய சவால் கதை தொடர்ச்சியாகும். அவர் இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாக்குகள் கிடைத்த விவரம்.

1) சூர புலி .. .. (3 பகுதிகள்) - 24 வாக்குகள்

2) thangasi .. .. (2 பகுதிகள்) - 16 வாக்குகள்

வெற்றி பெற்ற உறுப்பினர் சூர புலி-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார்.

அதற்கு அடுத்த இடத்தில் தொடர்ந்து சவால் கதையில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் thangasi-க்கு விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #2  
Old 01-05-08, 10:52 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
வெற்றி பெற்ற சூரபுலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவ்த்துகொண்டு அவரை தங்க வாசலுக்கு அன்புடன் வரவேற்க்கிறோம்

தங்கசி போட்டியில் வெற்றி முகியமல்ல பங்கேற்ப்பதே முக்கியம் ஆகாயால் உங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்
  #3  
Old 01-05-08, 10:53 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,086
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற சூரப்புலிக்கு வாழ்த்துக்கள், மற்றும் போட்டியில் கலந்து கொண்ட தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற்றதோடு தங்கவாசல் அனுமதியும் பெற்றதன் மூலம் விடாமுயற்சி தான் வெற்றிக்கு வழி என்பதை சூரப்புலி நிரூபித்துள்ளார்.
__________________
  #4  
Old 01-05-08, 10:54 AM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் சூர புலிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

முயற்சியைக் கை விடாமல் தொடர்ந்து களத்தில் போட்டி போடும் நண்பர் தங்கசிக்கு என் வாழ்த்துக்கள்... முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிட்டும்...
  #5  
Old 01-05-08, 10:59 AM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
சூரப் புலியின் தங்க வாசல் கனவு நனவாகிறிச்சி. வாழ்த்துக்கள் சூரப் புலி. இது உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
  #6  
Old 01-05-08, 02:37 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
வெற்றி பெற்ற சூரபுலிக்கும் , நண்பர் தங்கசிக்கும் வாழ்த்துக்கள் !

அடுத்த மாதத்திலாவது நிறைய புதிய எழுத்தாளர்கள் போட்டி போட்டு சவால் கதையை பரபரப்பாக வைக்க கேட்டுக் கொள்கிறேன் !
  #7  
Old 01-05-08, 04:36 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
சவால் ராஜா சூரபுலிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.........

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு நண்பர் சூரபுலி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு........... லோகத்தில் எல்லா இடமும் சுற்றி கடைசியில் தங்க வாசலிலும் கலக்க சூனாபுனா சென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது...

இரண்டாம் இடம் பெற்ற நண்பர் தங்கசிக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள்.. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராதவர் நண்பர் தங்கசி... அடுத்த முறை அவர் பெற வாழ்த்துகிறேன்...

அன்புடன்
பில்லா
  #8  
Old 01-05-08, 04:49 PM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
சவால் ராஜா சூரபுலிக்கு என் மனமாந்த

வாழ்த்துக்கள்.

சூரபுலியின் அயராத முயற்சிக்கும், கடின உழைப்பபிற்க்கும் ஒரு

சல்யூட்.

அன்பு தங்கசி போட்டியில் பங்கு பெற்று எங்களுக்கு நல்ல ஒரு கதை

தொடர் கொடுத்தமைக்கும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற என்

மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  #9  
Old 01-05-08, 05:42 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
அனைவரின் வாழ்த்துக்களுக்கும் என் கதைக்கு வாக்களித்த அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி.முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.. நண்பர் தங்கசி.. கன்டிப்பாக அடுத்த மாத சவாலில் வெற்றி பெருவார் விரைவில் அவரும் சவால் ராஜா ஆக வாழ்த்தி நான் முன்னரே சொன்னபடி.. கதையில் பங்குகொள்ளும் அனைவருக்கும் 100 காசுகள் அதை தங்கசிக்கு வழங்குகிறேன்.

போன மாத சவாலில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று தோற்றாலும் நண்பர் ஜாக்கின் வார்த்தைகள்

"வீழ்வது தவறில்லை வீழ்ந்து கிடப்பதுதான் தவறு"

என்ற வார்த்தைகள் மீண்டும் ஊக்கப்படுத்த அதே வேகத்தோடு சீறி பாய... இன்று

சவால் ராஜாவாக மாறி உள்ளேன்.

மீண்டும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்
சூர புலி

Last edited by சூர புலி; 01-05-08 at 07:43 PM.
  #10  
Old 01-05-08, 06:09 PM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
வீர சூரப் புலிக்கு எனது வாழ்த்துக்கள் உங்களின் விடா முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள்
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 04:33 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios