<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
சவால் எண் 8: புதியவரே புரிந்து கொள்ளுங்கள்
ஆகஸ்டு மாதம் முதல் வாரம் முதல் புதியவர்கள் சேர்க்கப் படவிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! அவர்களுக்கு காமலோகம் எப்படிப் பட்டது, காமலோகத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது, என்ன செய்தால் என்ன கிடைக்கும், என்ன கிடைக்காது, எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது, எந்த பக்கத்தில் என்ன கிடைக்கும், என்ன கிடைக்காது, எதை எங்கு பதிக்க வேண்டும், எப்போது சன்மானங்கள் கிடைக்கும், எப்போது தலையில் குட்டுகள் கிடைக்கும், இங்கு தமிழில் எப்படி தட்டச்சு செய்யலாம் என்று சுவையாகவும் விளக்கமாகவும் கூற வேண்டும், சுறுக்கமாக கூறுவதென்றால் காமலோகத்தை ஒரே பதிப்பில் புதியவர்களுக்குச் சுற்றிக் காட்டுங்கள்.
அது கட்டுரையாகவும் இருக்கலாம், பாடல் தொகுப்பாகவும் இருக்கலாம், சிரிப்பு தொகுப்பாகவும் இருக்கலாம், கதையாகக் கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் நோக்கம் நான் மேலே குறிப்பிடப் பட்டிருப்பது தான். கதைகள், பாடல்கள் எழுதுபவர்கள் மட்டுமல்ல, காமலோகத்தை நன்றாக புரிந்து கொண்டவர்களுக்கும், கருத்துக்கள் பதிக்கும் மற்றவர்களுக்கும் போட்டி வேண்டுமென்பதற்காகவே இதை தொடங்கியிருக்கிறேன். போட்டியில் கலந்து கொண்டு படைப்புகள் கொடுக்க உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப் படுகிறது. குறைந்த பட்சம் 50 வரிகள் இருக்க வேண்டும். நீளத்திற்கு தடையில்லை, ஆனால், மிகவும் நீண்டால் புதியவர்கள் சலித்துவிடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். 15 நாட்களுக்கு பிறகு தெர்வு பெறும் சிறந்த படைப்புக்கு 500 ஐகேஷ் சன்மானம் உண்டு. மற்ற படைப்புகள் சிறப்பாக இருந்தால் அவற்றிற்கும் ஆறுதல் பரிசு உண்டு. அதன் பிறகு, இதை யாருக்காக உருவாக்கினோமோ அந்த புதியவர்களின் பார்வைக்கு வைக்கப் பட்டு, அவர்கள் தேர்வு செய்யும் பதிப்புக்கு சிறப்பு சன்மானம் உண்டு. விதிமுறைகள், மற்றும் நமது தளத்தின் பகுதிகள் பற்றி சந்தேகங்கள் இருந்தால் என்னை தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளலாம். நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 20-07-07 at 05:43 PM. |
#2
|
|||
|
|||
ஆகா...... அருமையான போட்டி.... இதில் பங்கேற்க்க விதிமுறைகளை நன்கு தெரிந்து இருக்கவேண்டும். அதற்காகவாவது இதில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
ஆனால் ஆஸோ,ஆதி, J.M, Hayathi போன்ற நிர்வாகிகளுக்கு அடிக்கடி விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதை நினைவுபடுத்துவதால் அவர்களுக்கு இந்த போட்டி மிகவும் சுலபம். |
#3
|
||||
|
||||
போட்டியில் கலந்து கொள்ள காமலோகத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும் − அதற்கு இது ஒரு அரிய வாய்ப்பு − போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களின் பதிவுகளினால் நாம் எளிதாக புரிந்து கொள்ள வாய்ப்பு
|
#4
|
||||
|
||||
சபாஷ் சரியான போட்டி
|
#5
|
|||
|
|||
ஆகா என் கண்ணில் படால் இருந்து விட்டதே இந்த திரி...
அதான் பாத்துட்டோமில்ல... என்ன வாத்தி நீங்க ரெடியா...? நான் ரெடி... Last edited by வரிப்புலி; 18-07-07 at 12:42 PM. |
#6
|
|||
|
|||
நானும் ரெடி தயாராகிவிட்டடோமுல்ல
நாலுபேருக்கு நல்லது செஞ்சா எதுவும் தப்பில்லை, அதுக்காக நாலுமணி நேரம் அறுத்துவிடக்கூடாது. நாளை வரப்போகும் நமது புதிய நண்பர்களுக்கு நான்கு நல்ல செய்திகளை சொல்லி அவர்களையும் நல்ல உறுப்பினர்களாக மாற்றுவோம்... |
#7
|
|||
|
|||
நல்ல ஓரு சிந்தனை...
இது புதியவர்களுக்கு மட்டுமில்லாமல்... பல திரிகளில் படித்துவிட்டு காலபோக்கில் மறப்பவர்களுக்கம் நினைவுட்டவும்.. வந்தவுடன் தங்க வாசல் வழி தேடும் அவசரகாரர்களுக்கும் மிக்க பயன்படும்.. முதலில் நான் தான் படிக்கொனம்.. |
#8
|
|||
|
|||
தப்பும் தவறுமாய் ஒரு முயர்சி
நானும் இதை படித்த நாளில் இருந்து மண்டையை போட்டு குழப்பி பார்த்ததில் பல யோயனை வந்தது ஆனால் எல்லாம் பாதியில் நிற்க்கிறது...
இதோ இது வரை முடிவுறாத இரண்டு பதிப்புகள்...இவை இப்போதிருக்கும் உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கிறேன்...இதை நீங்கள் (வில்லியார்) பட்டை தீட்டிலால் நல்லா இருக்கும் என நினைக்கிறேன்.. (இது தளத்தை குப்பையாக்கும் நோக்கம் அல்ல...என்னால் சரி வர தொடர முடியவில்லை) முதலாவது மைக்கலி மதன காமராஜன் பட பாடல் உல்டா...( கதை கேளு..கதை கேளு சுவையான கதை கேளு...சுகமோடு இதமான கதை கேளு.. அட லோகத்தின் பதவி உயர்வி கதையை நல்லா கேளு...அதன் படி நடந்து பின் தங்க வாசல் பாரு... ஆங்கிலத்தில் பதிவு செய்தால் ..தங்கிளிஸ் அடித்து பார்த்தால் விழிமே ஏச்சு.... பல கணக்கு வைத்து இருந்து பொசுக்குன்னு பிடிபட்டால் உள்ளதும் போகுமே....! தலைவாசல் பகுதியிலே நன்றாக நடை பழகு..சந்தேகம் ஏதும் வந்தால் Support Center அணுகு... உங்கள் சந்தேகம் எல்லாம் தீரும் ..கொஞ்சம் மெதுவாய் படித்துணர்ந்தால்.. விதிமுறையை படித்து விட்டு...இ-கலப்பை இறக்கி விட்டு நன்றாக புரிந்து கொண்டு அப்பறம் இறங்கு...Newbie Corner -ல் அறிமுகம் செய்து விட்டு new Thread யை சொட்டுக்கிவிட்டு படைப்பை துவக்கு... ஆனால்லும் அந்த இடத்தில் த.உறவு கதைகளை தவிறு.... மனம் போன போக்கிலெல்லாம் உறுப்பினரை வசைபாட விழுமே ஆப்பு.. அடுத்தவரினின் படைப்புகளை கட் காப்பி பேஸ்ட்டு செய்து உங்களின் பெயரை போடும் கேவலமான செயலால் உறுப்பினர் பதவி பறி போகும்... சொல்லிட மனமும் பதருது இங்கே...பெண் உறுப்பினர்களுக்கு தனி அடல் அனுப்பாதே.. நிர்வாணம்படங்கள் ...பிற தளசுட்டிகள் போன்றவைகளை தங்க வாசல் பகுதியில்,ம்ட்டும் இட வேண்டும்... இரண்டாவது (சந்தரமுகி...ஓஓ அண்ணனோட பாட்டு உல்டா) ஓ..ஓ காமலோக பாட்டு...ஆ...ஆ நல்லா கேளுடா.. .ஹாஹா அக்கறையா கேட்டா ஹேஹே நன்மை நூறுடா... பாரு படிச்சி நல்லா பாரு...டவுட்டு வந்த இங்கே கேளுடா... கேளு கேளு சந்தேகம் கேளு..அதனால் யேதும் தவறு இல்லைடா... முதலில் தலைவாசல் வரும்..அதிலே newbies ய் இரு.. 20 பதிப்புக்கு பின் *Eligible, Request at Right Place ராய் மாறு... காலம் வேகமாய் ஓடும் 50 பதிப்பு ஆனவுடன் நீ ஜீனியர் மெம்மர் ஆவாயப்பா... ஜீனியர் மெம்மர் ஆனாப்பின்பு..தாகாத வாசல் கேட்டலாமப்ப்பா... அதற்க்கு முன்னாலே அனுமதி கேட்டால்..எ.புள்ளி கிடக்குமப்பா... தரக்குறைவாய் நடந்தால்..கதையை திருடிபதித்தால்...லோகம் உனக்கு தடையை விதிக்கும்..பிறகு கதவும் முடும்... அதனாலே வித்முறையை படி..அதனாலே விதிஉமிறையை படி... கணக்கு ஒன்றுக்கு மேல்..நீயும் வந்து இருந்தால் ...அதை கணனி கண்டறிந்தால் தடையாய் போகும்... அனுபவம் இல்லாத மனிதர் உண்டா!! உந்தன் எண்ணத்தை சொல்லேன்பா நீ!! நீயே டைப் டைப் செய்து பதித்தால் போதும் அடுத்தவர் படைப்பின் மேல் கை வைக்காதப்பா!!! பெண் உறுப்பினர்களுக்கு தனிமடல் அனுப்பி வைத்தால் உறுப்பினர்களிடம் வார்த்தை தடித்தால் எ,புள்ளி கூடும்.. உன் பங்களிப்பை கூட்டு...உன் திறமை காட்டு...அட பதவி உயர்வு தானாய் வரும் .. இந்த லோகத்ஹ்டில் எதுவும் கிடைக்கும்..அட எல்லாம் கிடைக்கும்... வெண்கலவாசல் நீயும் தொட்டால் சினிமா சின்னத்திரை ககுதி இருக்கும் அங்கே போய் கவர்ர்சி படங்கள் பாரு...நடிவில் பதிக்காதப்பா... நிர்வாணப்படங்கள்,சிட்டிகள் அங்கே பதிக்காதபா.. அதுக்குன்னு தான் இருக்கு தங்க வாசல் அதற்க்குள் அவசரம் கூடாத்ப்பா.... கண் இமைக்கும் பொழுதில் அட தங்க வாசல் கிடக்குக்கும் அது எனக்கு தெரியும் நாளை உன்க்கு புரியும்.. போட்டிக்களம் உண்டு.. சாவால் கதையிம் உண்டு... பங்கெடுத்து இ.பணம் வெல்லு... நட்சத்திரம் வாங்கு!!! இவை மீண்டும் எடிட் செய்யப்படும் லிங்க் கொடுப்பதற்க்காவும்...வரிகளை மாற்றவும்.. நீங்களும் மாற்றலாம் சிறந்தது என என்னால் தீர்மாணிக்கப்டும் பாடலுக்கு 100 இ.பணம் உண்டு Last edited by mouse1233; 30-07-07 at 02:47 PM. |
#9
|
|||
|
|||
நல்ல முயற்சி மௌஸ்...
விதிமுறைகளை எளிதாக புறிந்துக் கொள்கிற வகையில் இருக்கிறது... |
#10
|
||||
|
||||
மௌஸ்123 உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய தகவல்கள் சேராமல் பாக்கியுள்ளது. குறைந்த பட்ச வரிகளுக்கு சில வரிகள் குறைகின்றதேன். நேரம் கிடைத்தால் மேலும் சில தகவல்கள் சேருங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|