<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #21  
Old 02-03-07, 11:37 AM
ravi2007 ravi2007 is offline
User inactive for long time
 
Join Date: 20 Nov 2006
Posts: 95
My Threads  
தலைவர் முக்குறியோன் கூறியபடி

Quote:
Originally Posted by xxxGuy View Post
வாக்களிக்காமல் இருப்பது உரிமையல்ல... பொறுப்பின்மை...! மற்றவர்கள் உழைப்பை மதிக்காமை..!!


நமது தொகுதியில் 100 பேர் வேட்பாளர்களாக நின்றால், அத்தனை பேரைப் பற்றி தெரிந்து கொண்டு அதில் ஒருவரை தேர்வு செய்வது நல்லது, ஆனால் அனைவரைப் பற்றியும் அறிய நேரமிருக்காது. அதனால் நாம் அறிந்தவர்களுக்குள் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுப்பது நமது உரிமை. ஓட்டுப் போடாமல் ஒழித்தோடுவது உரிமையல்ல.

கடமையிலிருந்து தவறுவது என்றுமே உரிமையாகிவிடாது.

படைப்பாளிகளை ஊக்குவிப்பதை நம் கடமையாக கொள்வோம், அப்போது தான் படைப்பாளிகள் உற்சாகத்தோடு தரமான படைப்பை கொடுப்பார்கள்.
தலைவர் முக்குறியோன் கூறியபடி படித்த கதைகளுக்கு மட்டும் வாக்களிக்கலாமல்லவா ஓல்வாத்தியார் அவர்களே- பல கதைகள் பதிக்கும் உங்களுக்குத்தெரியும் தமிழில் தட்டச்சு செய்து கதைகள் பதிப்பது எவ்வளவு கடினம் என்று.
கதைகள் பதிக்கும் படைப்பாளிகளுக்கு இந்தப்போட்டி தேர்வு எழுதி முடிவை எதிர்ப்பார்க்கும் மாணவனைப்போன்றது. அதனால் தயவுசெய்து எல்லோரும் இதில் பங்குகொண்டு ஓட்டளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ரவி2007
  #22  
Old 02-03-07, 01:52 PM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
Quote:
Originally Posted by red_block View Post
வெற்றி பெற்ற மற்றும் பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது வேட்பாளர்கள் மாதிரி வெற்றி பெற்றதோடு தொகுதி பக்கம் வராத மாதிரி விட்டு விடாதீர்கள் தொடர்ந்து பங்களித்து மேன்மேலும் பல பதவிகள் ரிவார்டுகள் பெற வாழ்த்துகிறோம்.!
காயத்திரி , கவனியுங்கள் , அடுத்த படைப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் , ஆரூன் போல நிறைய எழுத வேண்டுகிறோம்
  #23  
Old 02-03-07, 04:17 PM
kamakalaingan's Avatar
kamakalaingan kamakalaingan is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: Kaman Logam
Posts: 385
My Threads  
இம்மாத கதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், இதுவரை வாக்களித்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் எனது நன்றிகள்....
ஒவ்வொரு முறையும் நானும் வாக்களிக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டு... ஆனால் முடியாமல் போய்விடுகிறது... இனி தொடர்ந்து வாக்களிக்க முயற்சி செய்கிறேன்.....
  #24  
Old 03-03-07, 01:11 AM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
போட்டியில், தகாத உறவு கதைகளுக்கு உள்ள ஒரு ஸ்பெஷல் வரவேற்பையும் தாண்டி, முதல் இடத்தை அடைந்த தோழி காயத்ரிக்கு என் இனிய வாழ்த்துக்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.
  #25  
Old 03-03-07, 07:29 AM
jey jey is offline
User inactive for long time
 
Join Date: 14 Nov 2006
Location: மதுரை
Posts: 9
My Threads  
வெற்றி பெற்ற காயத்ரிக்கும் வெற்றி பெற போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  #26  
Old 03-03-07, 03:41 PM
தமிழ்உலகம்'s Avatar
தமிழ்உலகம் தமிழ்உலகம் is offline
Bronze Member (i)
 
Join Date: 12 Nov 2006
Location: இலங்கை
Posts: 596
iCash Credits: 3,577
My Threads  
வெற்றிபெற்ற காயத்திரிக்கு வாழ்த்துக்கள்.
மேலும் சர்ச்சைக்குரிய கட்டாய வாக்களிப்பு என்பதற்குப் பதிலாக ஒருமுறை வாக்களித்தால் 1 i cash என ஏதாவது கொண்டுவந்தால் வாக்குகள் இன்னமும் கூடும். அல்லது வெற்றிபெற்ற வாக்காளருக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் என்றால் கூட பரவாயில்லை.( சரியாக கதைகளை வாசித்து வாக்களிக்க வைக்கும்)
இது எனது கருத்து.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி;
ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி:
  #27  
Old 03-03-07, 11:53 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
Quote:
Originally Posted by தமிழ்உலகம் View Post
வெற்றிபெற்ற காயத்திரிக்கு வாழ்த்துக்கள்.
மேலும் சர்ச்சைக்குரிய கட்டாய வாக்களிப்பு என்பதற்குப் பதிலாக ஒருமுறை வாக்களித்தால் 1 i cash என ஏதாவது கொண்டுவந்தால் வாக்குகள் இன்னமும் கூடும். அல்லது வெற்றிபெற்ற வாக்காளருக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் என்றால் கூட பரவாயில்லை.( சரியாக கதைகளை வாசித்து வாக்களிக்க வைக்கும்)
இது எனது கருத்து.
நிர்வாகி அவர்கள் இந்தக் கருத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு நான் வழிமொழிகிறேன்.
வெற்றியாளர் காயத்ரி2-க்கு மனமுவந்த வாழ்த்துக்கள்
  #28  
Old 04-03-07, 09:11 PM
tamilsaran tamilsaran is offline
*Need to use correct Font
 
Join Date: 13 Nov 2006
Posts: 21
My Threads  
Ѩ ? Χ ɡ ? θ. ǣ ɡ Ѩ ̾ âŢ. š ̾¡ , Ţ.. ǣ.. ȡ ǡ. â¡ â ġ.. ܼ.. ƦƢ.. Ȣ..
  #29  
Old 05-03-07, 12:12 AM
jojopoo jojopoo is offline
*Reactivated on 19/8/19
 
Join Date: 01 Dec 2006
Posts: 23
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  #30  
Old 05-03-07, 01:49 PM
csiyer csiyer is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2006
Posts: 1,954
My Threads  
வாக்களிப்பில் எப்படி பங்கேற்க வேண்டும் என்று விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:53 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios