<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 01-03-07, 12:14 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
உங்கள் கணக்கு சரியல்ல. வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 98 மட்டுமே.

13,000 பேர் இருந்தாலும், 6000 பேருக்கு தான் கதைகள் படிக்கும் அனுமதிகள் உள்ளன. அதில் 2000 பேர் மட்டுமே தொடர்ந்து பங்களிக்கிறார்கள், தினம் சராசரியாக 800 உறுப்பினர்கள் வந்து செல்கிறார்கள். இவர்களில் பாதியான 400 பேர் பங்களித்தாலும் மிக்க சந்தோசமே.

அடுத்த வாக்கெடுப்பில் இருந்து வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓ......98 உறுப்பினர்கள் 432 வாக்குகளைச் செலுத்தியுள்ளனரோ........ நான் கொஞ்சம் கணக்குல வீக்குங்க....... எது எப்படியோ வாக்களிப்பவரின் எண்ணிக்கைக் கூடினால் கதைப் பதிப்பவருக்கு உற்சாகம் கொடுக்கும். மேலும் நல்ல படைப்புகள் வெளிவரும். ஓட்டு போடாவதர்கள் மீது நிர்வாகியின் நடவடிக்கை என்னவென்று ஆவலுடன் எதிர்பார்த்தவனாக......
  #12  
Old 01-03-07, 12:16 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,439
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
அடுத்த வாக்கெடுப்பில் இருந்து வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைவா வாக்களிப்பது ஒரு கடமைதான்
ஆனால் வாக்களிக்காமல் இருப்பது உர் உரிமை
இந்த உரிமை பறிக்க வேண்டாம்.
கதைகள் அதிகரித்து விட்டன.
ஒரு குறிப்பிட்ட காலத்திர்குள் பல கதைகளை
படித்து ஓட்டு போடுவதென்றால் சிரமம்தான்
இந்த மாதத்தில் என்னால் அனைத்து கதைகளையும்
படிக்க முடியவில்லை
ஆகையால் வாக்களிப்பை கட்டாயம் ஆக்க வேண்டாம்
ரேட்டிங் தருவதை கூட கட்டாயமாக்கலாம்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #13  
Old 01-03-07, 12:44 PM
malar001 malar001 is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2006
Location: தமிழ்நாடு
Posts: 556
My Threads  
"13,000 பேர் இருந்தாலும், 6000 பேருக்கு தான் கதைகள் படிக்கும் அனுமதிகள் உள்ளன. அதில் 2000 பேர் மட்டுமே தொடர்ந்து பங்களிக்கிறார்கள், தினம் சராசரியாக 800 உறுப்பினர்கள் வந்து செல்கிறார்கள். இவர்களில் பாதியான 400 பேர் பங்களித்தாலும் மிக்க சந்தோசமே.
அடுத்த வாக்கெடுப்பில் இருந்து வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்." தலைவரின் அறிவிப்பு.

நல்ல முடிவு; வரவேற்கிறேன்.

நடவடிக்கைக்கு பயந்து, ஏனோதானோ என்று, படிக்காமலே கைவீச்சுக்கு எட்டும் பொத்தானையெல்லாம் அமுக்காமலிருக்க ஒரு வழியையும், கண்டுபிடிக்க முடியுமா?

ஆனால், வாக்களிக்காமலே இருப்பதை விட, ஏனோதானோ வாக்களிப்பு ஓரளவு சிறந்ததே. அதனால், நடவடிக்கை பாயும் எனும் அறிவிப்பை வரவேற்கிறேன்.
  #14  
Old 01-03-07, 12:44 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,222
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
வாக்களிப்பது ஒரு கடமைதான்
ஆனால் வாக்களிக்காமல் இருப்பது உர் உரிமை
இந்த உரிமை பறிக்க வேண்டாம்.
வாக்களிக்காமல் இருப்பது உரிமையல்ல... பொறுப்பின்மை...! மற்றவர்கள் உழைப்பை மதிக்காமை..!!


நமது தொகுதியில் 100 பேர் வேட்பாளர்களாக நின்றால், அத்தனை பேரைப் பற்றி தெரிந்து கொண்டு அதில் ஒருவரை தேர்வு செய்வது நல்லது, ஆனால் அனைவரைப் பற்றியும் அறிய நேரமிருக்காது. அதனால் நாம் அறிந்தவர்களுக்குள் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுப்பது நமது உரிமை. ஓட்டுப் போடாமல் ஒழித்தோடுவது உரிமையல்ல.

கடமையிலிருந்து தவறுவது என்றுமே உரிமையாகிவிடாது.

படைப்பாளிகளை ஊக்குவிப்பதை நம் கடமையாக கொள்வோம், அப்போது தான் படைப்பாளிகள் உற்சாகத்தோடு தரமான படைப்பை கொடுப்பார்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 01-03-07 at 01:40 PM.
  #15  
Old 01-03-07, 12:47 PM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2006
Location: Research Lab
Posts: 20
My Threads  
சரிதான்... நாம் படித்தவற்றில் பிடித்த கதைகளுக்கு வாக்களித்தால் கூட போதுமே... மாற்றம் சிறிது சிறிதாக வரும் என நம்புவோம்...
  #16  
Old 01-03-07, 12:51 PM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
Thumbs up

Quote:
Originally Posted by oolvathiyar View Post
தலைவா வாக்களிப்பது ஒரு கடமைதான்
ஆனால் வாக்களிக்காமல் இருப்பது உர் உரிமை
இந்த உரிமை பறிக்க வேண்டாம்.
கதைகள் அதிகரித்து விட்டன.
ஒரு குறிப்பிட்ட காலத்திர்குள் பல கதைகளை
படித்து ஓட்டு போடுவதென்றால் சிரமம்தான்
இந்த மாதத்தில் என்னால் அனைத்து கதைகளையும்
படிக்க முடியவில்லை
ஆகையால் வாக்களிப்பை கட்டாயம் ஆக்க வேண்டாம்
ரேட்டிங் தருவதை கூட கட்டாயமாக்கலாம்
நண்பரே! போட்டிக்களத்தில் அதிக கதைகள் இருப்பதால் அத்துணையும் படித்து பார்த்து வாக்களிப்பது சிரமம்தான். ஆனால் வாக்கு குறைவதற்கு அது மட்டும் காரணமல்ல. அப்படிப்பார்த்தால் செப்டம்பர் மாதம் வெறும் 15 கதைகள் மட்டும்தான் போட்டியில் பங்கேற்றன். அப்போது நீங்கள் சொன்னபடி வாக்களித்தவரின் எண்ணிக்கை கூடியுள்ளனவா என்று பார்த்தால் வெறும் 195 வாக்குகள் தான் பதிந்தன. ஆனால் நவம்பர் மாதம் போட்டியில் பங்கேற்ற கதைகளின் எண்ணிக்கை 36. வாக்குகளின் எண்ணிக்கை 393. உங்கள் கருத்துப்படி கதைகளின் எண்ணிக்கை அதிகமானால் அனைத்தையும் படிக்க தாமதம் ஆகும். ஆதலால் வாக்கு எண்ணிக்கைக் குறையும் என்ற வாதம் சரியல்ல.
மாதம் கதைகள் வாக்குகள்
செப்டம்பர் 15 195
அக்டோபர் 22 370
நவம்பர் 36 393
டிசம்பர் 54 421

இதிலிருந்து தெரிபவை... ஆரம்பத்தில் இருந்ததைவிட இப்போது வாக்களிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. கதைகள் அதிகமானால் வாக்களிப்பு குறையும் என்பது ஏற்கத்தக்கது அல்ல என்பது என் கருத்து.
ஆனாலும் பலர் மற்ற கருத்தெல்லாம் பதிப்பவர்கள் வாக்குகள் செலுத்த அவ்வளவாக விருப்பம் செலுத்துவதில்லை. காரணம் வாக்களிப்பதால் வாக்காளர்களுக்கு எந்த பயனும் இல்லை. பதிக்காவிட்டாலும் எந்த நடவடிகையும் பாயாது என்ற காரணமே வாக்குகள் குறையக் காரணம்.

Last edited by milkyboy2006; 01-03-07 at 03:57 PM.
  #17  
Old 01-03-07, 07:50 PM
gayathri2 gayathri2 is offline
*Reactivated on 15/10/19

Awards Showcase

 
Join Date: 25 Jan 2006
Posts: 0
My Threads  
நன்றி....நன்றி.....மிக்க நன்றி

கதைக்கு வாக்களித்த (வாக்களிக்க மறந்த) அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி.

கண்டிப்பாய் தொடர்ந்து இன்னும் பல சிறந்த கதைகள் எழுதி தள வாசகர்களை மகிழ்விக்க முயல்வோம்.

போட்டியில் வெற்றி பெற்ற ஆருன், ரேணுகாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!

Last edited by gayathri2; 01-03-07 at 07:57 PM.
  #18  
Old 02-03-07, 12:00 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
காயத்ரி அவர்களூக்கு வாழ்த்துக்கள்.
ஆருன், ரேணுகா மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாக்களிப்பில் கலந்து கொண்ட அனைது நண்பர்களுக்கும் நன்றி...நன்றி..
  #19  
Old 02-03-07, 09:38 AM
msvasan's Avatar
msvasan msvasan is offline
User inactive for long time
 
Join Date: 27 Dec 2005
Location: ஈரோடு,தமிழ் நாடு
Posts: 3,701
My Threads  
கதை எழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  #20  
Old 02-03-07, 09:57 AM
redblack's Avatar
redblack redblack is offline
User inactive for long time
 
Join Date: 18 Dec 2005
Location: சிவகாசி
Posts: 261
My Threads  
வெற்றி பெற்ற மற்றும் பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது வேட்பாளர்கள் மாதிரி வெற்றி பெற்றதோடு தொகுதி பக்கம் வராத மாதிரி விட்டு விடாதீர்கள் தொடர்ந்து பங்களித்து மேன்மேலும் பல பதவிகள் ரிவார்டுகள் பெற வாழ்த்துகிறோம்.!
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 06:24 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios