<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 28-02-07, 12:45 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,069
My Threads  
ஜனவரி 2007 சிறந்த கதைப் போட்டி முடிவு

ஜனவரி 2007 சிறந்த கதைப் போட்டி முடிவு

நண்பர்களே...! நண்பிகளே...!!

உங்கள் விருப்பமான காமலோக போட்டி, சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டி இன்று முடிவுக்கு வந்துள்ளது. ஜனவரி 2007-ல் வெளிவந்த கதைகளில் முடிந்த கதைகளை மட்டும் கொண்டு இந்த போட்டி நடத்தப் பட்டது.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், போட்டி களம் பகுதியில் சென்று காணலாம்.

இந்த மாதத்தின் சிறந்த கதையாக gayathri2 எழுதிய குழந்தை வரம் என்ற காமக் கதை 35 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடிக்கிறது. வெகு நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு காமக் கதை, தகாத உறவு படைப்புகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இடத்துக்கும் aarun எழுதிய *வீட்டுக்குள்ளே விளையாடு! என்ற தகாத உறவுக் கதை 32 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்ததாக 3 இடத்தில் Renuka எழுதிய அனி அண்ணி என்ற கதை 31 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பங்கேற்ற கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள்.

இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே நான் பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறேன்.


முண்ணணி 10 கதைகள் உங்கள் பார்வைக்கு:


1) குழந்தை வரம் - gayathri2 ... 35


2) *வீட்டுக்குள்ளே விளையாடு! - aarun ... 32

3) அனி அண்ணி - Renuka ... 31


4] *ரா...ரா.. சரசகு தாரா....!! - Radhika ... 26

5] என்னிடம் மயங்கிய என் நண்பனினின் மனைவி - cembi ... 25

6] *ராஜி சித்தி - Vishalan ... 22

7] துளித்துளியாய் துளசி மாமியை.. - tubuk ... 18

8] நண்பனின் மாமியார் - MYDEARSAMU ... 18

9] பக்கத்து வீட்டுக்காரரை எனது படுக்கையில் -- niceguyinindia ... 18

10] *செல்லத் தங்கையும் செக்ஸி அண்ணியும் -- pirabum ... 17


இந்த மாதம் முதல் இடத்தில் வந்து வெற்றி பெற்றுள்ள கதையின் படைப்பாளி gayathri2 காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகிறார், அதற்கான காமலோக பதக்கத்தையும், தங்க வாசல் அனுமதியும் விரைவில் பெறுகிறார்.

இந்த மாதம் ராதிகா, ஆருண், விசாலன், ரேணுகா போன்ற சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் போட்டியிட்டன, அதற்கு நடுவில் புதியவர்களான காயத்ரி2, செம்பி போன்றவர்கள் பின் தங்கியிருந்த காமக் கதையை ரேணுகாவுடன் சேர்ந்து தூக்கி நிறுத்தி முதல் 5 கதைகளில் 3 நல்ல கதைகள் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறலாம். அவர்கள் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.

சில உறுப்பினர்கள் பல கதைகள் எழுதியிருக்கிறார்கள் இருந்தும் அவை நமது "டாப் 10"-ல் வராததிற்கு வருத்தம் வேண்டாம். இனி எண்ணிக்கையில் கவனம் வேண்டாம், தரத்தில் கவனம் செலுத்துங்கள், நிச்சயம் நீங்கள் "டாப் 3"-ல் இடம் பிடிக்கலாம்.

உங்கள் கதை மொத்த வாக்களிப்பில் 10% (குறைந்த பட்சம் 10) வாக்குகள் கூட பெறாவிடில், வாக்களிப்பவர்கள் உங்கள் கதையின் தரத்தை கூட்ட கூறுகிறார்கள் என்பதை நாசுக்காக புரிந்து கொள்ளுங்கள்.

கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டளித்து உற்சாகப் படுத்திய அனைத்து உறுப்பினர்களுக்கு எங்கள் நன்றி..!

xxxGuy

குறிப்பு:
-நட்சத்திரக் குறியிட்டுள்ள (*) கதைகள் அனைத்தும் தகாத உறவுக் கதைகள்.
- மேலே கொடுக்கப் பட்டுள்ள கதைகள் அனைத்தும் காமக் கதைகள் வாசல் மற்றும் தகாத உறவு வாசல் அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும் கிட்டும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 28-02-07 at 06:06 PM.
  #2  
Old 28-02-07, 01:34 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
முதலில் இப்போட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் என் வாழ்துக்கள்.

முதலிடம் பிடித்து பதக்கம் வென்று நட்ச்சத்திர எழுத்தாளர் என்று பட்டம் பெற்று, தங்கவாசல் அனுமதியும் பெற்ற என் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான காயத்திரி2 அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுடன் வாழ்த்துக்கள். தொடர்க உங்கள் காமப்பணி உங்கள் ரசிகர்களுக்காக . . .

உங்களை கவுரவித்த தள நிர்வாகி அவர்களிக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்ள்.

வெற்றியின் விளிம்புவரை சென்று இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த arun, renuka அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றி
  #3  
Old 28-02-07, 01:39 PM
sreeram sreeram is offline
User inactive for long time
 
Join Date: 23 Dec 2006
Location: Research Lab
Posts: 20
My Threads  
அனைனருக்கும் வாழ்த்துக்கள்.... காயத்திரி2 அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
  #4  
Old 28-02-07, 03:42 PM
malar001 malar001 is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2006
Location: தமிழ்நாடு
Posts: 556
My Threads  
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. பாராட்டுக்கள் காயத்ரி2க்கு.

வரும் போட்டிகளில் வெல்ல பிறருக்கு வாழ்த்துக்கள்.

முதல் 3 இடங்களுமே மயிரிழை வித்தியாசத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரி, நூலிழைப் போட்டியில், 2ஆவது 3ஆவது இடத்தை பிடித்தவர்களுக்கு ஏதேனும் தரக் கூடாதா தலைவரே? இணைய பணம் போன்று ஏதாவது, ஆறுதலாக;

ஒரு ஆதங்கம்தான்; வெளிப்படுத்தி விட்டேன்.
  #5  
Old 28-02-07, 06:05 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,426
My Threads  
குழந்தை வரம் வெற்று பெரும் என்று எதிபார்த்தபடி ஜெயித்து விட்டது
ஆனால் மன்மத தேசத்து மங்கையும் வரும் என்ற எதிர்பார்த்தேன் வரவில்லை
என் கதைக்கும் வாக்களித்த 2 நபர்களுக்கு என் நண்றியை தெரிவித்து கொள்கிறேன்
வெற்றி பெற்ற அனைவரையும் பாராட்டி
மேலும் இது போண்ற பல கதைகள் படைக்க
வாழ்த்துகிறேன்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #6  
Old 01-03-07, 08:05 AM
milkyboy2006 milkyboy2006 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Posts: 5,337
My Threads  
முதலிடம் பெற்ற காயத்ரி-க்கும் அடுத்தடுத்த இரண்டு மூன்று இடங்களைப் பிடித்த ஆருண், ரேணுகா ஆகியோருக்கு பால்பையனின் வாழ்த்துக்கள்.
13000-க்கும் மேல் உறுப்பினர்கள் உள்ள காமலோகத்தில் வெறும் 432 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். வாக்களிக்காத உறுப்பினர்கள் தங்களது வாக்கை பதிக்க நிர்வாகி அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  #7  
Old 01-03-07, 08:44 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,069
My Threads  
Quote:
Originally Posted by milkyboy2006 View Post
13000-க்கும் மேல் உறுப்பினர்கள் உள்ள காமலோகத்தில் வெறும் 432 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். வாக்களிக்காத உறுப்பினர்கள் தங்களது வாக்கை பதிக்க நிர்வாகி அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உங்கள் கணக்கு சரியல்ல. வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 98 மட்டுமே.

13,000 பேர் இருந்தாலும், 6000 பேருக்கு தான் கதைகள் படிக்கும் அனுமதிகள் உள்ளன. அதில் 2000 பேர் மட்டுமே தொடர்ந்து பங்களிக்கிறார்கள், தினம் சராசரியாக 800 உறுப்பினர்கள் வந்து செல்கிறார்கள். இவர்களில் பாதியான 400 பேர் பங்களித்தாலும் மிக்க சந்தோசமே.

அடுத்த வாக்கெடுப்பில் இருந்து வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாதவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #8  
Old 01-03-07, 10:13 AM
mas's Avatar
mas mas is offline
User inactive for long time
 
Join Date: 06 Dec 2005
Location: துபாய்
Posts: 1,690
My Threads  
போட்டியில் வெண்று முதலிடத்தை பிடித்த காயத்ரி அவர்களுக்கு சிறாப்பாண வாழ்த்துக்கள்.... மேலும் பல படைப்புகளை தந்து மென்மேலும் பதக்கங்கள் வெண்று காமலோகம் சிறப்படைய வாழ்த்துகிறோம்.........
மேலும் போடியிட்ட அனைத்து நன்பர்களுக்கும் என வாழ்த்துககள்
  #9  
Old 01-03-07, 10:59 AM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Join Date: 18 Feb 2006
Posts: 90
My Threads  
இதற்க்கு முன்பே சிறந்த படைப்புகள் தந்திருந்தாலும் இம்முறையே காயத்ரிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது , மகிழ்வுடன் வாழ்த்துகள் மேடம்.
  #10  
Old 01-03-07, 12:00 PM
porumai's Avatar
porumai porumai is offline
User inactive for long time
 
Join Date: 09 Mar 2006
Location: U.A.E
Posts: 2,338
My Threads  
முத்தான கதையை பதித்து, போட்டியில் முதலிடத்தில் வந்த gayathri2 க்கு எனது பாராட்டுக்கள்.

மற்றும் போட்டியில் வெற்றி பெற்ற aarun மற்றும் renuka அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:37 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios