<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
காமலோகம் கண்ணியமானது என்பதற்கு இதுவே போதும். வாழ்க வளர்க நம் காமலோகம்
|
#42
|
|||
|
|||
தனித்தன்மை மிகு நமது லோகத்தில் இந்த வருடம் பல புதியவர்கள் ஆர்வமுடன் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
புதிய உறுப்பினர்கள் தள விதிமுறைகளை நன்கு புரிந்து படைப்புகளைப் படித்து, படைத்து பல வாசல்களையடைய வாழ்த்துகிறேன் |
#43
|
|||
|
|||
716 என்பது ஒரு கணிசமான எண்ணிக்கைதான். இன்னும் இயங்க்கா நிலையிலுள்ளவர்களிலும் பலர் சரியான பதில் எழுதி தளத்தில் சேர்ந்துவிடுவார்கள், இவர்களில் எத்தனை பேர் சிறந்த படைப்பாளிகளாக உருவெடுப்பார்கள் பார்ப்போம்.
|
#44
|
|||
|
|||
எழு - லோகத்தின் மதிப்பினை உயர்த்த எழுந்து நில்
நூற்று = பருத்தியாய், பட்டாய் இருக்கும் கற்பனைகளை நூற்று கதைகள் எனும் வண்ணமிகு உடைகளாக்கி அணிவித்து மகிழ் பதினாறு = ஒவ்வொரு வருடமும் புதியோர் சேர்க்கை வரும்போதும் என்றும் பதினாறாக இளமையுடன் வாழு. இப்படி எல்லாம் எழுதி வாழ்த்த ஆசை. ஆனால் கொஞ்சம் ஓவரா தெரியுதோன்னு சந்தேகம். ஆயினும் புது வெள்ளமாய் பாய்ந்து வந்த நண்பர்கள் எல்லோரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி விரைவில் வாசல்கள் கடந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் |
#45
|
|||
|
|||
Quote:
|
#46
|
|||
|
|||
காமலோகத்தில் நுழைய ஆர்வம் கட்டுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருதே லோகத்தின் பெருமையையும் கண்ணியத்தையும் பறை சாற்றுகிறது. வாழ்க காமலோகம் வாழ்க கண்ணியமிக்க உறுப்பினர்கள்.
அள்ளக்குறையாத காம இன்பத்தை இன்தமிழில் அள்ளித்தரும் காமலோகத்தில் நுழைந்த புதுமலர்கள் துள்ளித்திரிந்து பருகி மகிழ்ந்திட வாழ்த்துவோம் மெள்ளமெள்ளவே உயர்வுகள் பல பெற்று |
#47
|
|||
|
|||
ஆஹா.. நானும் 1327 இல் ஒருவனா..? மிக்க நன்றி தலைவரே.. எங்களுக்கு இத்தகு வாய்ப்பை அளித்து அரவணைக்கும் உங்கள் உயர்ந்த உள்ளத்துக்கு மிக்க நன்றி.
Quote:
Quote:
வாருங்கள் புதுமலர்களே.. இத்தனை காலம் நம் மூத்தோர்கள் கட்டிக்காத்துவரும் காமலோகக் கண்ணியத்தைச் சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்து வளம் பெறுவோம். |
#48
|
||||
|
||||
அருமை! நிறைய நண்பர்கள் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது!
அனைவரும் லோகத்தால் நிறைய பயன் பெற வாழ்த்துகிறேன்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#49
|
|||
|
|||
Quote:
புதுமலர்கள் என்பதற்கு பதிலாக புதுமொட்டுக்கள் என்று போட்டிருந்தால் தானே பொருத்தமாக இருந்திருக்கும்.. புதியவர்கள் காமலோகத்திற்கு இளமையானவர்கள்.. அவர்களின் எண்ணங்களை கதைகளாகவும் கவிதைகளாகவும் மலர வைக்க காத்திருப்பவர்கள்.. அவர்களை உதிரக் காத்திருக்கும் மலரோடு ஒப்பிடல் சரியா?.. (சும்மா தமாஷ்..) |
#50
|
||||
|
||||
இதை படிக்கவே சந்தோசமாக உள்ளது.
இத்தனை பேருக்கு இந்த பகுதி பரவி, ஆயிரக்கணக்கானோர் இங்கே உறுப்பினரா சேர்வதற்கு முயற்சி செய்துள்ளார்கள். பல நூற்றுக்கணக்கானோர் பதிலளித்து உறுப்பினராகவும் சேர்ந்து விட்டனர்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
Tags |
புதியவர் சேர்ப்பு , புதியவர் சேர்க்கை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|