<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
தளம் பழுதுபட்ட அதே நிமிடத்தில் உடன் செயல்பட்டு அயராது உழைத்து மீட்டமைக்கு லோகம் வாசகர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்புடன் ராஜண் டை |
#32
|
|||
|
|||
மிக்க நன்றி தலைவரே.
|
#33
|
|||
|
|||
நேற்று தளத்திற்கு வர முயன்ற போது எப்போதும் இல்லாததுபோல் ¢ 'டேட்டா பேஸ் கரப்ட்' என வித்தியாசமாய் ஒரு பேஜ் வந்ததை பார்த்தது உண்மையில் பயந்து போனேன்.....!!!
தலைவரின் அயராத இந்த முயற்சியை பாராட்ட எந்த வார்த்தைகளும் இல்லை......! இப்போது தளம் ஓப்பன் ஆனதை பார்த்து அடைந்த மகிழ்ச்சியே தனிதான் |
#34
|
|||
|
|||
என்னால் அடிக்கடி லோகம் வர முடிவதில்லை.
இன்று இந்த செய்தியை படித்துத்தான் தளம் சிறிதுநேரத்திற்கு தடைப்பட்ட விஷயம் தெரிந்து கொண்டேன். அயராது பாடுபட்டு தளத்தை மீட்டுக் கொடுத்ததற்கு தலைவருக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். |
#35
|
|||
|
|||
இதான் தலைவா!
தளத்தின் மகிமை குறையாமல் இருக்க காரணம்,. நன்றி பல!!!!!!!!!!! |
#36
|
|||
|
|||
இன்று தளத்துக்கு வந்தபோதுதான் தளத்துக்கு ஏற்பட்ட பிரச்சினை பற்றியும் தலைவரின் அயராத முயற்சியால் சரிசெய்யப்பட்டதையும் அறிந்துகொண்டேன். எங்களின் இன்பத்துக்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு மிக மிக நன்றி.
அன்புடன் கோபி |
|
|
|