<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 15-01-15, 04:08 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,257
My Threads  
நண்பர் Nallavan1010 அவர்களின் 2000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.

லோகத்தில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை முன்னிறுத்திக் கொண்டதோடு, நிர்வாக குழுவிலும் ஒருவராய் இடம் பிடித்து... தளப்பணிகள் ஆற்ற முன் வந்திருப்பது சிறப்பு !

அவரது தள பங்களிப்புகளும், பணிகளும் மேலும் சிறப்பாக அமையவும் வாழ்த்துகள். இவரது கவி வரி பின்னூட்டங்கள் நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியதே... பாராட்டுகள் நண்பரே.

உரிய நேரத்தில் உரியவரை வாழ்த்த உரிய திரியை உருவாக்கிய நண்பர் ஸ்லோவிற்கு நன்றி.
Reply With Quote
  #12  
Old 15-01-15, 04:29 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
லோக கவிச்சக்கரவர்த்தி நண்பர் நல்லவரின் 2000 பதிவுகளுக்கு வாழ்த்துகள். பின்னூட்டத்தினையே அழகாக வண்ணம் சேர்த்து கவிதையாக கொடுக்கும் நல்லவருக்கு ஈடு வேறு யாரும் இல்லை.

வாழ்த்துகள் நல்லவரே!
Reply With Quote
  #13  
Old 15-01-15, 02:21 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
அன்பு நண்பர் நல்லவன்1010 அவர்களின் 2000 தாண்டிய பதிவுகளை வாழ்த்துகிறேன்.

நண்பர் மென்மேலும் பல ஆயிரங்கள் தாண்டி சாதனைபுரியவும் வாழ்த்துக்கள்.

வாழ்த்துதிரி தொடங்கி வாழ்த்த வாய்ப்புதந்த ப்ரோ ஸ்திரிலோலன் அவர்களுக்கும் என் நன்றி.
Reply With Quote
  #14  
Old 15-01-15, 06:24 PM
ராசு's Avatar
ராசு ராசு is offline
Paid Guest Member(12)
 
Join Date: 20 Jun 2005
Location: Chennai
Posts: 3,568
iCash Credits: 64,136
My Threads  
இலக்கியத்தில், ஆன்மீகத்தில், சினிமா உலகம் ஆகியவற்றில் நல்ல ஈடுபாடு கொண்ட நல்லவன்1010, 2000 தமிழ் பதிவுகள் படைத்து சாதனை படைத்துள்ளார்.

ஆனால் அவரை பொறுத்த வரை இது ஒரு சாதனையே இல்லை. அவருடன் ஒரு மணி நேரம் பேசினாலே போதும் இந்த 2000 பதிப்புகளில் உள்ளதை விட அதிகமான தகவல்கள் கிடைக்கும். அவரைப் போன்ற ஒரு நபர் சென்னையில் எனக்கு காமலோகம் மூலம் அறிமுகம் கிடைத்தது ஒரு அதிர்ஷ்டம் என்று நான் கூறுவேன்.

எனக்கு அவ்வப்போது வரும் சந்தேகங்களை அவரிடம் தொலைபேசி மூலம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வேன்.

அவர் இன்னும் பல படைப்புகள் படைத்து காமலோகத்தை சிறப்பிக்குமாறு கேட்டுகொண்டு அவரை வாழ்த்துகிறேன்.
__________________
ராசு
Reply With Quote
  #15  
Old 15-01-15, 06:29 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
கவியரசர் நண்பர் நல்லவர் 2000 பதிவை தொட்டதுக்கு மனமாற வாழ்த்துகிறேன்..
அடுத்த இஅலக்கையும் விரைவில் கடக்கவும்
புதிய பதவிஏற்றதுக்கும் வாழ்த்துக்கள்
Reply With Quote
  #16  
Old 20-01-15, 08:01 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by ஸ்திரிலோலன் View Post
தொடர்ந்து கலக்குங்கள் அண்ணா...
என்னை வாழ்த்த திரி தொடங்கியதற்கும் வாழ்த்தி பெருமை படுத்தியதற்கும் மிக்க நன்றி தம்பி. வா.சவால் 70 அறிவிப்பு திரியை என்னுடைய 2000 ஆவது பதிவாக நீங்கள் பதிய உற்ச்சாக படுத்தியதை என்றும் மறவேன். லோகத்தில் என்னுடைய மேன்மையில் உங்களின் ஆர்வம் கண்டு மனம் நெகிழ்கிறேன். மிக்க நன்றி தம்பி
Quote:
Originally Posted by RasaRasan View Post
நல்லவர் வல்லவர் மேலும் பல்லாயிரம் பதிவுகளை தர வாழ்த்துகிறேன்.
மாமன்னரின் அன்பு வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
Quote:
Originally Posted by tdrajesh View Post
அருமை நண்பர் நல்லவன் 2000 பதிவுகளை தாண்டியதற்கு என் பாராட்டுகள்.
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே
Quote:
Originally Posted by shiva19 View Post
என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே
Quote:
Originally Posted by anabayan View Post
சிறப்பு மிக்க பதிப்புக்கள் 2000த்தை நமக்களித்த கவியரசரை பாராட்டுவதோடு மேலும் பல்லாயிர சிறந்த பதிப்புக்களை நமக்களித்திட வாழ்த்துகின்றேன்.
புவியரசரின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி
Quote:
Originally Posted by anabayan View Post
தாமதமான வாழ்த்துக்கு வருந்துகிரேன் கவியரசே
எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. எனக்கு லோகத்தில் இப்படி பெயரிட்டதே நீங்கள் தானே
Quote:
Originally Posted by vjagan View Post
அவருக்கு மேலும் மேலும் சிறப்புக்கள் சென்றடைய வாழ்த்துகள அய்யா அம்மணி !
வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா
Quote:
Originally Posted by oolvathiyar View Post
கவிதையாகவே பின்னூட்டம் எழுதி 2000 தொட்டிருக்கிறார் என்றால் அது மகத்தான சாதனை
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே
Quote:
Originally Posted by NamiXXX View Post
நண்பர் நல்லவருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே
Quote:
Originally Posted by கண்ணன்76 View Post
நல்லவருக்கு என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே
Quote:
Originally Posted by eros View Post
ஒரு சிறந்த கவிஞர் நம் லோகத்தில் இருப்பது அதிசயம், நமக்கு பெருமை. அவர் இப்ப நிர்வாகத்தில் சேர்ந்திருப்பது ரொம்ப பொருத்தம்
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே
Quote:
Originally Posted by பச்சி View Post
நண்பர் Nallavan1010 அவர்களின் 2000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே. எல்லாம் நீங்கள் தந்த உற்சாகம் தான்.
Quote:
Originally Posted by venkat8 View Post
லோக கவிச்சக்கரவர்த்தி நண்பர் நல்லவரின் 2000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே
Quote:
Originally Posted by ராசு View Post
அவர் இன்னும் பல படைப்புகள் படைத்து காமலோகத்தை சிறப்பிக்குமாறு கேட்டுகொண்டு அவரை வாழ்த்துகிறேன்.
உங்கள் நட்பு எனக்கும் பாக்கியம். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே
Quote:
Originally Posted by maria View Post
கவியரசர் நண்பர் நல்லவர் 2000 பதிவை தொட்டதுக்கு மனமாற வாழ்த்துகிறேன்..
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

என்னை வாழ்த்த திரி துவங்கிய தம்பி ஸ்திரீலோலனுகும் தொடர்ந்து இதுவரை வாழ்த்திய வாழ்த்தட்ட இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆலம் விழுது போல வளர்ந்திருக்கும் காமலோகத்தில் தம்பி ஸ்திரீ
லோலன் என்று பெயரிட்டுக்கொண்டாலும் பழக்கத்தில் கண்ணியமாய் நட்பு
பாலம் வளர்க்கும் அன்பு இளவல் ஒளிவிளக்காய் லோகத்தில் வலம்வரும்
சீலர் அவருக்கும் என்னை வாழ்த்திய வாழ்த்த இருக்கும் அனைவருக்கும் நன்றி
Reply With Quote
  #17  
Old 20-01-15, 08:05 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
நல்லவரி 2000 பதிப்புக்கு என் வாத்துக்கள் பல, இது கூடிய விரைவில் 20,000 பதிப்புகளை தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #18  
Old 27-01-15, 08:37 PM
padithoraipandi padithoraipandi is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Jan 2015
Location: மதனலோகம்
Posts: 888
My Threads  
நான் தளத்திற்கு புதியவன்.உங்களது படைப்புகளை படிக்கும் வாய்ப்பு தற்பொழுதுதான் கிடைத்துள்ளது. 2000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்
Reply With Quote
  #19  
Old 05-08-17, 01:37 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 376,007
My Threads  
நண்பருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அவர்தம் பனை மேலும் சிறக்க பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !
Reply With Quote
  #20  
Old 05-08-17, 01:38 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,285
My Threads  
பெயருக்கேற்றபடி நல்லவர் தான் நம்ம நல்லவன்1010. ஆனால் அந்த பத்துக்கு பத்து தான் அர்த்தம் புரியலை என்னைக்கேட்டால் நூற்றுக்கு நூறு நல்லவர் தான் .

இந்த நல்லவர் எனக்கு நிறைய நல்ல விசயங்களை லோகத்தை தாண்டியும் சொல்லியிருக்கிறார்.

3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள், நேரடியாக அடுத்து 5000 பதிவுகள் செய்ய முன்பதிவு வாழ்த்துக்கள்.
__________________
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:49 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios