<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
3000 பதிப்புகளை தாண்டிய மிஸ்டர் ஸ்.லோ. வை வாழ்த்துவோம்.
வேகமாக 1000 பதிப்புகளை தாண்டிய மிஸ்டர் ஸ்.லோ. வை வாழ்த்துவோம். Quote:
எல்லாருடனும் நட்புடன் (போனில்தான்) பழகும் நண்பர், சிறந்த ஜோக்குகள், கதைகள் என்று சமீபத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர் இன்று தன்னுடைய ஆயிரமாவது பதிப்பில் (நண்பர் அநபாயனுடன் இணைந்து) வா.சவால் 0067 அறிவிப்பு திரியை பதிக்கிறார் என்னும்போது மேலே சொன்னக் குறிக்கோளை அவர் நெருங்கும் நாள் வெகுத்தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. அன்பு சகோதரர் ஸ்திரிலோலனுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். அடுத்தடுத்த இலக்குகளை விரைவில் எட்டிப்பிடிக்க என் வாழ்த்துகள். இவரின் அறிமுகம் : இதோ வந்துவிட்டேன் புலித்தோல் போர்த்திய பசு... ஸ்திரிலோலன் |
#2
|
|||
|
|||
அட ஸ்.லோ ஆயிரம் போட்டுட்டாரா?
வாழ்த்துகள். நண்பா! ஆயிரம் போட்ட தாங்கள் இன்னும் போட வாழ்த்துகள். எல்லோருடனும் இனியமையாக பழகும் ஸ்.லோ இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் |
#3
|
|||
|
|||
ஸ்லோவின் கதையாகட்டும், பின்னூட்டமாகட்டும் அனைத்திலுமே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. இவரின் 1000 பதிவுகள் என்பது பல்லாயிரம் பதிவுகளுக்கு சமம். இந்த 1000 மாவது பதிவை அநபாயன் அண்ணாவோடு சேர்ந்து இவர் நடத்தும் சவால் அறிவிப்பு திரியில் பதித்தது பாராட்டுக்குரியது. தொடர்ந்து லோகத்தில் தன் நகைச்சுவை பதிவுகளால் கலக்க வாழ்த்துகிறேன் நண்பரே..!
|
#4
|
||||
|
||||
ஆயிரம் பதிப்புகளைக் கடந்த நகைச்சுவைத் தென்றல், உள்ளொன்று வைத்து புறம் ஏதும் பேசாது எல்லோருடனும் இனிமையாக பழகும் நற்குணம் படைத்த நண்பர், ஆள் பார்த்து பின்னூட்டம் இடாமல் தன் மனதில் பட்டதை உள்ளதை உள்ளபடிக் கூறும் சித்தாந்தம் படைக்கப்பெற்றவர் என வந்த சிறிது நாட்களிலேயே லோகத்தினர் மத்தியில் பெயரும் புகழும் அடந்ததோடு, அநபாயன் அண்ணனுடன் சேர்ந்து தற்பொழுது, 'ஸ்லோ & ஸ்டெடி' காமக்கதை வாசகர் சவால் போட்டி 67 ஆரம்பித்த இந்நாளில் இவரது ஆயிரமாவது பதிவுகளை கடந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் நண்பர் ஸ்லோவிற்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும் !
நான் முதன் முதலில் இங்கு ஸ்லோவைப் பார்த்தபொழுது, யாருடா ? இது ! ஆளு புதுசா இருக்கே என பார்த்தபின் இவரது சேர்ந்த திகதியைப் பார்த்தால், அதுசரி... என இருந்தது லோகத்தில், இரண்டாம் இன்னிங்க்ஸ்சில் கலக்கிக்கொண்டிருக்கும் நண்பருக்கு, நிஜ வாழ்விலும் பல நண்மைகள் அடைந்து வாழ்வில் எல்லாமும் பெற்று இன்புற்று வாழவும் எனது வாழ்த்துகள் !! |
#5
|
|||
|
|||
பாராட்டுகள் ஸ்திரி, இந்த ஆயிரம் பலாயிரமாக வாழ்த்துகிறேன்.
|
#6
|
|||
|
|||
Quote:
|
#7
|
|||
|
|||
செகண்ட் இன்னிங்ஸில் ஆயிரமா? ஸ்லோ! நீங்க ரொம்ப ஃபாஸ்ட்,
பாராட்டுகள், தம்பி |
#8
|
|||
|
|||
நண்பர் ஸ்லோ அண்ட் ஸ்டெடியாக 1000 பதிவுகளை எட்டி இருக்கிறார். வாழ்த்துகள் நட்பே..
|
#9
|
||||
|
||||
அட...நண்பர் ஸ்லோ அதுக்குள்ள ஆயிரம் போட்டுவிட்டாரா?! அவரது ஹாஸ்ய பதிவுகள் மேலும் பல்கி பெருகி பல்லாயிரமாக மாற என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே.!
திரி தொடங்கி நண்பர் ஸ்லோவை வாழ்த்த வழி வகுத்த நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு என் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#10
|
||||
|
||||
எல்லாரும் செல்லமா ஸ்லோ என்று சொன்னாலும் வேகமா ஸ்டெடியா 1000 த்தை தாண்டி விட்டார். பாராட்டி விரைவில் அடுத்த இலக்கை பிடிக்க வாழ்த்துகிறேன். வேகமான நபரான ஸ்திரீலோனை இவரை ஸ்லோ என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|