<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
நூறாண்டு காலம் வாழ்க, ஊராண்ட மன்னர் புகழ் போல உலகாண்ட புலவர் தமிழ் போல.
அருமை நண்பரும் எல்லோராலும் நேசிக்கப்படும் அன்பு மனம் கொண்ட பண்பாளர் பச்சிக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
அவரும் அவர் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக, பரிபூரண மன நிறைவுடன் வாழ வாழ்த்துகிறேன். Quote:
|
#52
|
|||
|
|||
இனிய மனிதர் அருமை நண்பர் பச்சி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....
அமைதியும் ஆனந்தமும் மகிழ்ச்சிய்யும் கொண்டாட்டமும் நிறைந்து, வாழ்வை முழுமையாக வாழ எனது வாழ்த்துகள்.... அதை அள்ளுக்கொடுத்த லோகம், மீண்டும் சுவைக்க வந்த எனக்கு சற்று ஏமாற்றமாக இருக்கிறது. முன்பு போல யாரும் உற்ச்சாகத்துடன் இல்லை என்பதே உண்மை... பார்ப்போம் |
#53
|
||||
|
||||
பச்சிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..!
|
#54
|
|||
|
|||
அன்பு நண்பர் பச்சி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
|
#55
|
||||
|
||||
பண்பாளர் பச்சி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#56
|
||||
|
||||
காம லோகத்தில் நம்பர் 3 - அதாவது முக்குரியோனுக்கும் அடுத்த காதாவுக்கும் அடுத்த இடம் - இடத்தை வெற்றிகரமாகப் பிடித்திருக்கும் பச்சி-யை மனதார வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி. ,... ஹாப்பி பர்த்டே
|
|
|
|