<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
காமக்கதைகளில் நகைச்சுவையைக் கொண்டுவருவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அதை வெகு எளிதாகக் கையாண்டு, காமத்தையும் நகைச்சுவையையும் அழகாக பேலன்ஸ் செய்து கதைகளில் நம்மை ஒன்றவைப்பவர் நண்பர் ஹெர்மி அவர்கள்.
தம்பி மதன் அழகாக ஹெர்மியின் நற்பண்புகளை விவரித்திருக்கிறார். தக்க சமயத்தில் இத்திரியைத் தொடங்கியிருக்கிறார். நன்றி தம்பி மதன்! நண்பர் ஹெர்மி மென்மேலும் உயரவும், பல்லாயிரம் தாண்டவும் வாழ்த்தி, தற்சமயம் தொட்டிருக்கும் 3000க்குப் பாராட்டுகிறேன்! |
#22
|
|||
|
|||
ஹெர்மி தன் படைப்புகளாலும் பண்புகளாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்.. வேகமும் விவேகமும் ஒருங்கே அமையப் பெற்றவர்.. சுறுசுறுப்புக்கு இலக்கணமாய் திகழ்ந்து 3000 பதிவுகளை விரைவாய் அடைந்தவர்.. பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள் ஹெர்மி.. அடுத்த ஆயிரத்தை இன்னும் விரைவாய் அடைய வாழ்த்துகின்றேன்..
நண்பர் ஹெர்மியின் 2000 பதிவை வாழ்த்தி நண்பர் நிஷாதாஸன் முன்னமே தொடங்கிய வாழ்த்து திரி இங்கே.. |
#23
|
|||
|
|||
இந்த திரியை துவங்கிய மதனுக்கு நன்றி. நான் லோகத்தில் எழுதிய முதல் கதைக்கு முதல் ஆளாக வந்து பின்னூட்டமிட்டு குறை நிறைகளை சொன்ன ஹெர்மியை எப்படி மறக்க முடியும். ஹெர்மியின் துள்ளல் நடை எனக்கு ரொம்ப பிடிக்கும். தலைப்பு வைப்பதிலும் மனிதர் விற்பன்னர். உதாரணம் துரோகத்தை முத்தமிடு.
ஹெர்மி மேலும் பல படைப்புகளை படைத்து இந்த லோகத்தில் மட்டுமல்லாமல் நிஜ லோகத்திலும் எல்லா வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் |
#24
|
||||
|
||||
ஹெர்மி எனக்கு மிகவும் பிடித்த நண்பர்களில் ஒருவர். அவரின் எழுத்துத் திறமை அபாரமானது. எல்லா வகையான கதைகளையும் எழுதி அனைவரையும் மகிழ்வித்திருக்கிறார்!
இது மென்மேலும் உயரவும், அவர் சொந்த வாழ்விலும் நற்பண்புகளுடன் சிறந்து விளங்கி வெற்றி பெறவும் மனமார வாழ்த்துகிறேன்!!!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#25
|
||||
|
||||
3000 அடைந்த ஹெர்மிக்கு என் பாராட்டுகள், குறிப்பிட்டு சொல்ல ஏதாவது ஒன்றையாவது மிச்ச வைத்திருக்காமல் அனைத்தையும் மதனே எழுதி விட்டதால் புதுசா எழுத விழிபிதுங்கி இருக்கிறேன். இங்கே அமைதியானவர்கள் சிலர் இருக்காங்க அவர்கள் லிஸ்டில் ஹிர்மியை சேர்த்துகொள்ள வேண்டாம், அவர் சேர்ந்த போதிருந்தே அவர் படைப்புகள் மூலம் பலரை டச் செய்து வருகிறார்.
மேலும் பல பல டச்சுகள் செய்ய வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#26
|
|||
|
|||
எப்படி மறக்க முடியும் எனது முதல் கதைக்கும் நண்பர் ஹெர்மி அளித்த பின்னூட்டையும் பாராட்டையும். இவரின் பின்னோட்டங்கள் அருமையாக இருப்பதை பல இடங்களில் கண்டு வியந்துள்ளேன். நண்பர் பல ஆயிரங்கள் கடந்து பல லட்சங்களை வாழ்விலும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
ஆமாம் வெங்கட் நான்கூட உங்களை போலவே இவர் தலைப்புகளை பார்த்து வியந்துள்ளேன். |
#27
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
Quote:
நண்பர் இதே உற்சாகத்தோடு பத்தாயிரம் பதிவுகளை விரைவில் தொட வாழ்த்துகிறேன். Last edited by tdrajesh; 10-03-13 at 06:54 PM. |
#28
|
||||
|
||||
காமக்கதையை நகைச்சுவை உணர்வுடனும் நக்கல் கலந்தும் கொடுப்பதிலும் ஒரு தனி கலை வேண்டும் அதில் நண்பர் HERMI கை தேர்ந்தவர் என்பதில் சந்தேகமே இல்லை
நண்பரின் மூன்றாயிரமாவது பதிப்புக்கு எனது வாழ்த்துக்கள் தாங்கள் எப்போதும் லோகத்துடன் இணைந்து இருந்து இன்னும் பல படைப்புகளை கொடுத்து மகிழ்விக்க வேண்டுகிறேன் ..
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#29
|
||||
|
||||
மன்னிக்கவும் ஹெர்மி. ரொம்ப நாளாக லோகத்திற்கு வர இயலாததால் உங்களைப் பற்றி சரியாக அறிய முடியவில்லை. இருந்தாலும் உங்களின் மூயிரம் பதிறவிற்கு என் மனப்பூர்வ வாழத்துக்கள்...! (உங்கள் பதிவுகளை படிப்பதின் மூலம் விரைவில் உங்களை அறிந்து கொள்கிறேன்.)
|
#30
|
||||
|
||||
காமலோக நண்பர்களின் அன்பில் நான் தேனுக்குள் விழுந்த சித்தெரும்பாய் சிக்கி திணறுகிறேன்.!!!
பெரிய பெரிய காமலோக கதை ஜாம்பவான்களே அசால்டாய் 5000, 10000 என்று பதிவுகள் கடக்கும் இங்கே, எனக்கு 1000 - வது பதிவிற்கே வாழ்த்து திரி தொடங்கிய (வாங்கி கட்டிக்கொண்ட!!!?) நண்பர் ராரா-விற்கும், 2000 - பதிவை பதிந்தவுடன் ஓடோடி வந்து என்னை பாராட்டி திரி தொடங்கிய நண்பர் நிஷாவிற்கும், இப்போது 3000 -வது பதிவிற்கு தனியாக வாழ்த்து திரி தொடங்கி, பின்னர் என் வேண்டுகோளை ஏற்று அதை நிஷாவின் திரியோடு இணைக்க இணங்கிய நண்பர் மதனுக்கும் என் முதற்க்கண் வணக்கங்கள். இதை என் பெருமைக்காக இங்கே எழுதவில்லை..நண்பர்களின் அளவுகடந்த அன்பை நான் உணர 'இதைவிட' வேறு என்ன வேண்டும்.? என்னுடைய முதல் கதையை எழுதி, பதிந்து தவிப்புடன் காத்திருந்தேன். கால நேரம் கடந்தது. முதல் பின்னூட்டம் வந்தது. பறந்தோடி வந்து பார்த்தேன். அது 'ட்ரீமர்' என்ற நபரிடம் இருந்து வந்திருந்தது. மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என வார்த்தையில் வடிக்க முடியாத உணர்ச்சிகள். நன்றி ட்ரீமர் அண்ணா. அதன் பின் அடுத்தடுத்து புழு, கண்ணன்60 , ராஜேஷ், ராசு என்று பின்னூட்ட எண்ணிக்கை நீண்டுகொண்டே போகிறது. எனக்குள் அப்படி ஒரு உற்சாகம்.! இவர்களெல்லாம் யார் என்று அப்போது எனக்கு தெரியாது. ஆனால் இப்போது அனைவரையும் அறிந்து கொண்டேன். முதல் கதைக்கு முதல் பின்னூட்டமும், இ-பண அன்பளிப்பும் வழங்கிய ட்ரீமர் சார், இன்றுவரை தொடர்ந்து பாராட்டி ஐகேஷ் அன்பளிப்பு வழங்கி வரும் நண்பர்கள் ராஜேஷ், ராரா, கண்ணன்60, புழு, பச்சி, ஓல்வாத்தியார், சிறுத்தை, ராசு, ஜெமினி, முதிர்கன்னி, மரியா, ஜெகன், மதன், புதுமலர், மச்சான், அசோ, காமச்சந்திரன், நிஷா, கண்ணன்76, காஞ்சனாதாசன் ஆகிய அனைவருக்கும் என் நன்றி. அன்றுள்ள நண்பர்கள் ட்ரீமர், ராஜேஷ், ஓல்வாத்தியார், கண்ணன்60, அநபாயன், தங்கர்.சி, தமிழா, மதன், நிஷா, காமகேடி, சிறுத்தை, நைஸ் கை, மரியா, புதுமலர்,ஜெமினி, கே, ஜெகன் முதல்....... இன்றுள்ள வெங்கட், குரு, தியாகு, தமிழ் லவ்வர், காமகிறுக்கன் என இன்னும் பெயர் சொல்லாத எண்ணிலடங்கா அனைத்து நண்பர்களின் உற்சாகமும், பாராட்டும்தான் என்னை இன்றுவரை எதையோ எழுத (கிறுக்க) வைத்துக்கொண்டு இருக்கிறது என்றால் அது மிகையில்லை.! உங்கள் பாராட்டிற்கு தலை வணங்குகிறேன் நண்பர்களே. நன்றி.!!!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
|
|
|