<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
4000 பதிப்புகள் கண்ட பெட் ரூம் சலக் அண்ணாவுக்கு எனது வாழ்த்துகள்
இரண்டே வரியில் அழுத்தம் திருத்தமாக கருத்து பதிப்பவர்களில் இவரும் ஒருவர் இவர் பின்னூட்டமிடாத திரியே இல்லை என்று சொல்லலாம். அதே பின்னூட்ட்ங்கள் நக்கல் நையாண்டித்தனும் கலந்து இருப்பது மிகவும் ரசிக்க வைக்கும் மேலும் ஒரு முக்கியமான விஷயம் அவரும் என்னை போல தீவிர குஷ்பு வெறியர் ரசிகர் மேலும் பல பதிப்புகள் படைக்க வாழ்த்துகள் Last edited by JACK; 15-04-09 at 07:11 PM. |
#12
|
||||
|
||||
அவர் 4000 போட்டார் என்று திரி ஆரம்பித்தவருக்கு, பொறாமை போலும், சலிப்பாக கண்டுட்டாரப்பா என்று போட்டிருக்கிறார் பாருங்கள் .
4000 தொட்ட சலக்-ற்கு வாழ்த்துக்கள், இன்னும் பல சிகரங்களை தொடுங்கள். வாழ்த்த காத்திருக்கிறோம்.
__________________
|
#13
|
||||
|
||||
Quote:
அண்ணன் அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள். இன்னும் பல பதிப்புகளை தந்து இன்னும் முன் வர வாழ்த்துகிறேன். ஆர்ப்பாட்டம் இல்லாத.. அன்பானவர் என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். |
#14
|
|||
|
|||
அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள். பல பயனுள்ள பதிவுகள் தந்து எல்லோரையும் இன்புற வைக்கும் பெட்ரூம் சலக் அண்ணனுக்கு என் வாழ்த்துகள். நல்ல அனுபவஸ்தர், உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
|
#15
|
||||
|
||||
பாராட்டுக்கள் நண்பரே.. இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தாண்டி சிகரம் காண வாழ்த்துக்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#16
|
|||
|
|||
4000 கண்ட அன்பு நண்பர் பெட்ரூம் சலக் க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அக்கறையாக பின்னூட்டம் இடுவதில் ஸ்மார்ட் ஆன அண்ணாத்த இன்னும் பல காண வேண்டுகிறேன்.
நன்றி |
#17
|
||||
|
||||
நான்காயிரம் தொட்ட நண்பர் 'பெட்ரூம் சலக்' அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!!!
எல்லாருடைய கதைகளையும் திரிகளையும் படித்து கருத்து பதிந்து உற்சாகப்படுத்தும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். வாழ்த்துக்கள்
__________________
|
#18
|
|||
|
|||
4000 'கண்ட' நண்பர் பெட்ரூம் சலக் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து பல ஆயிரங்கள் 'காண'வும் வாழ்த்துகிறேன்.
__________________
|
#19
|
||||
|
||||
” கட்டிலறை சத்தம்..சலக்..சலக்....பெண்களை மெதுவா, பதமாக,அன்பாக வைத்துகொள்ளுங்கள்.. ”
அவரது சிக்னேச்சர் போலவே சத்தம் இல்லாமல் 4000 தாண்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள் ! |
#20
|
|||
|
|||
நாலாயிரம் பிறை கண்ட நன்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..விரைவில் ஐயாயிரம்...
|
|
|
|