<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#51
|
||||
|
||||
காமலோகத்தின் தலை சிறந்த கதாசிரியர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் மெளனி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பெருமை படுகிறேன் !
__________________
ராசு |
#52
|
|||
|
|||
அன்புதோழிக்கு, Belated பிறந்த நாள் நல்வாழ்துக்கள்..
|
#53
|
|||
|
|||
ஏழாண்டுகள் உறக்கத்தில் இருந்த திரியை நான் மீண்டும் உயிர்ப்பித்து மௌனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவுடன் நண்பர்கள் பலரும் இங்கு வருகை புரிந்து மௌனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அனைவருக்கும் நன்றி. |
#54
|
|||
|
|||
புதிய நணபரின் பிறந்த தின வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நீணட நாள்.
|
#55
|
|||
|
|||
நன்றிகள் நண்பரே....பிறந்த நாளில் எழும்போது வாழ்த்து பெறும்போது ஒரு தனி மகிழ்ச்சி....அந்த மகிழ்ச்சி ஒரு தனி வகை. இந்த வருடம் எனக்கு இந்த மகிழ்ச்சி அபரிமிதமாக கிடைத்தற்கு நன்றி...வழி வகுத்த உங்களுக்கும் நன்றி
மௌனி |
#56
|
||||
|
||||
Quote:
காலப்போக்கில் ...அதிக வேலையினால் நம் தளம் வர இயலவில்லை. இனி வர முயற்சிக்கிறேன். உங்கள் கதையை படித்து நீண்ட நாள் ஆகிறது, தற்போது மீண்டும் உங்கள் கதையை படிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உங்கள் அன்பிற்கு நன்றி.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
|
|
|