<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
ஹேப்பி பர்த்டே காமலோகம்! நம்மை என்றும் மகிழ்வித்து, நம் படைப்புகளுக்கு இடமளித்து, நண்பர்களின் படைப்புகளை ரசிக்க வைத்து, நம் நாட்களை உல்லாசமாக இருக்க வைக்கும் நிர்வாகத்தினருக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
தக்க சமயத்தில் வாழ்த்துத்திரி துவங்கிய தோழி புதுமலருக்கு என் நன்றியும், 5 நட்சத்திரங்களும்! Last edited by KANNAN60; 04-03-11 at 03:18 PM. |
#22
|
|||
|
|||
ஒன்பது வயது முடியும் நமது குடும்பத்துக்கு எனது வாழ்த்துக்கள் ..
|
#23
|
|||
|
|||
பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் லோகத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பயணம் தொடரட்டும்.
தளத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையிலாவது தங்களை அர்ப்பணித்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். |
#24
|
|||
|
|||
தெவிட்டாத இன்பத்தை அள்ளி அள்ளி வழங்கி வரும் காமலோகத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அய்யா !காமலோகத்தை எந்த உள் நோக்கமும் இன்றி ஆரம்பித்த தலைவருக்கும் அதை மெருகு குலையாமல் நிர்வகித்து செயல்பட்டு வரும் நிர்வாக குழுவிற்கும் , அதன் மேம்பாட்டிற்கு தொடர்ந்து பாடுபட்டு நல்ல பதிப்புகளை வழங்கிவரும் படைப்பாளர் அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
|
#25
|
||||
|
||||
பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் காமலோகத்திற்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !!!
|
#26
|
||||
|
||||
நம்மை மகிழ்விக்கும் காமலோகத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! புதுமலருக்கு நன்றி! காமலோகம் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்ந்து நம்மை மகிழ்விக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்!
|
#27
|
||||
|
||||
லோகத்துக்கு 10 வயசாச்சா இன்னும் சின்ன பொன்னு கண்ணி பொன்னு போல துள்ளி விளையாடுது. லோகம் என்றுமே தீராத விளையாட்டு பிள்ளைதான். நானும் இதில் 5 வருசம் பயன் செஞ்சுட்டேன். என்னால எப்பவுமே லோகத்தை மறக்க முடியாது. லோக*த்துக்கு பிறந்த* நாள் வாழ்த்துக*ள்.
இச்சேவையை செய்த* முக்குரியோனுக்கு ந*ன்றி.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#28
|
|||
|
|||
எனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பதிந்து பகிர்ந்துகொள்கிறேன். புது மலருக்கும் பாராட்டுக்கள்.
|
#29
|
|||
|
|||
நமது லோகத்தின் பிறந்த நாள் விழவில் என் வாழ்த்துக்களையும் பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்,
|
#30
|
|||
|
|||
10ம் வருடத்தில் அடி எடுத்து வைக்கும் காமலோகத்திற்கு என் வாழ்த்துக்கள்.
காமலோகம் என் வாழ்வில் கிடைத்த வித்தியாசமான அனுபவம். தலைவருக்கும் நி.உருப்பினர்களுக்கும் மற்றும் எல்லா நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். |
|
|
|