<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
புதிதாய் நிவாக பணியில் இணையும் நண்பர்களுக்கு வாழ்த்துகள். கூடவே இதுவரை நிர்வாக பணியில் கடமையாற்றி ஓய்வுபெறும் நண்பர்களுக்கு நனறிகள்.
அவரவர் அவர்களின் சொந்த வேலைகளுக்கு மத்தியில் நிர்வாகத்திலும் பணியாற்றுவது என்பது பெரிய சேவை. உங்கள் பணிகள் இலகுவாய் அமையட்டும் smdHabib, vaaliban ,Billa, cena_fan, valarasu, பீனா, coolanu, லலிதாதாசன். |
#32
|
|||
|
|||
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் வரவேற்று, அவர்கள் பணி காமலோகத்தில் சீரும், சிறப்புடன் அமைய வாழ்த்துகிறேன்.
|
#33
|
||||
|
||||
புதிய நிர்வாக உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்.....
என் வேலை பளு காரணமாகவே என்னால் தொடர்ந்து ஆக்டிவாக இருக்க முடியவில்லை... என்ன செய்வது... ஏற்கனவே வேலையில் 9 -10 மணி நேரங்கள் கம்பியூட்டர் திரையை பார்த்து வருவதால்.... அதற்கு மேலும் என்னால் திரையை நோக்க முடியவில்லை.... நண்பர்கள் வேறு எனக்கு "ரெண்டு ஹெட் லைட்களும்" மங்குவதாக தெரிவிக்கிறார்கள்...அதனால் தான்.... மற்றபடி வேறொன்றுமில்லை.... புதியவர்கள்....சுறுசுறுப்பானவர்கள்...செயல் திறம் மிக்கவர்கள்...... பணியை செம்மையாக செய்வார்கள்..... வாழ்த்துக்கள்..... |
#34
|
|||
|
|||
புதிதாக இன்று நிர்வாக பொறுப்பை ஏற்றுகொள்ளும் 'எட்டு' நாட்டாமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்..
|
#35
|
||||
|
||||
புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்று இருக்கும் smdHabib, vaaliban, Billa, cena_fan, valarasu, பீனா, coolanu, மற்றும் லலிதாதாசன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! நமது தளம் இன்னும் சிறப்பாக விளங்க ஆவண செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
|
#36
|
|||
|
|||
அனைவருக்கும் வாழ்த்துகள்
|
#37
|
||||
|
||||
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
தொடர்ந்து செயல்படுவதற்கு.... |
#38
|
|||
|
|||
இதுவரை திறமையாக பணி புரிந்த நண்பர்களுக்கு நன்றிகளும்,புதிய வேகத்துடன் வந்திருக்கும் புதிய நிர்வாக குழுவுக்கு வாழ்த்துக்களும்....
வாங்க பழகலாம்!!! |
#39
|
|||
|
|||
2009 ஆம் ஆண்டு நம் காமலோக புதிய நிவாக உதவியாளர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். நிர்வாக வேலை இருப்பதால் தங்களது பங்களிப்பை குறைக்க வேண்டாம். துனுக்குகளைவிட பில்லா போன்றோரின் கருத்துக்கள் அதிக டைமிங் சென்ஸுடன் இருக்கும். அதை படிப்பதும் இனிமையாக இருக்கும். நம் தளம் தங்கள் ஆளுமையின் கீழ் மேலும் பொலிவும் அழகும் பெரும் என்பது உறுதி.
|
#40
|
|||
|
|||
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
|
|
|
|