<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
புதுச நிர்வாகிகள் ஆகும் எனது நண்பர்கள் நண்பிகளுக்கு வாழ்த்துக்கள். இனி அனு அக்கா பெரிய ஊசியோட வரப் போறாங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா
|
#12
|
|||
|
|||
அனைத்து புதிய நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்போழுது உள்ள 10 நண்பர்களின் துணைகொண்டு நம் தளம் இன்னும் விறுவிறுபுடன் இளமையுடனும் துடிப்புடனும் முன்னேறிசெல்லவேண்டும் என ஆசைபடுகிறேன்.
2 மாதங்களுக்கு பிறகும் நம் நிர்வாகி இந்த 8-இல் நான்கை கண்டுபிடிக்க சிரமபட்டு 8 நண்பர்களையுமே முழுமையாக நிர்வாக பணிக்காக உபயோகபடுத்த ஆரம்பித்துவிடுவார் என நம்புகிறேன். அப்பாடா நம்ம தங்கருக்கு இன்னும் கொஞ்சம் அதிக நேரம் கிடைத்துள்ளது. இனி அவரின் 'அணுக்கி'யின் அடுத்த பாகங்களை விரைவில் எதிர்பார்க்கலாம். இன்னும் பல நல்ல படைப்புகளை படைபதற்க்காக விடுப்பு கொடுக்கபட்ட நான்கு கேப்ட்டன்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் |
#13
|
||||
|
||||
இதுவரை நிர்வாக குழுவில் இடம் பெற்று ஓய்வு பெறும் நண்பர்களுக்கு நன்றிகள்..
நிர்வாக குழுவில் தொடர்ந்து இடம் பெற்று பங்களிக்க போகும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.. புதிய நிர்வாக குழுவில் இடம் பெற்று பங்களிக்க வரும் நண்பர் நண்பிகளுக்கு வாழ்த்துக்கள்...
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#14
|
||||
|
||||
நிர்வாக பொருப்பில் பணியாற்றி ஓய்வு பெரும் நண்பர்களுக்கும், புதிதாக நிர்வாக பொருப்பில் இடம் பெற போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்..
|
#15
|
||||
|
||||
நிர்வாக குழுவில் பணியாற்ற என்னை தேர்ந்தெடுத்த தலைவருக்கும், தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி.
புதிதாக நிர்வாக குழுவில் பங்கேற்கும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#16
|
|||
|
|||
புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட smdHabib vaaliban Billa cena_fan valarasuபீனா coolanu
லலிதா தாசன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... |
#17
|
|||
|
|||
நமது தளத்தின் சீரான இயக்கத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டிருக்கின்ற மாற்றங்கள் வரவேற்றத்தக்கது. நிர்வாகம் முறையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும் போது எல்லாமே சிறப்பாக இருக்கும்.
புதிதாக பொறுப்பை எற்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். |
#18
|
||||
|
||||
புதிய நிர்வாக உறுப்பினர்களாக தேர்வாகி இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்..பணிகளால் சிறந்து தொடர வாழ்த்துக்கள்...இதுவரை எங்களுடன் இருந்து சிறப்பாக பணியாற்றி பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...
|
#19
|
||||
|
||||
புதிய நிர்வாக உதவியாளர்கள் எல்லோருக்கும்
கன்க்ராட்ஸ்.... |
#20
|
|||
|
|||
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்...திறம்பட செயலாற்ற....செயலாற்றுவார்கள்...
நம்ம...பசீர் &mouse1233 போல...வாழ்த்துக்கள்.. |
|
|
|