<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களை பிடித்த மூவருக்கும் வாழ்த்துக்கள் .
|
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற மூவருக்கும் என் வாழ்த்துகள்..
போட்டியில் கலந்துகொண்டு தங்களின் படைப்பை அவர்களின் திறமையை வெளிபடுத்தியோருக்கும், வாக்களித்த அன்பர்களுக்கும் நன்றி |
#13
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், ஆர்வத்தோடு கலந்து கொண்ட நண்பர்களுக்கு போட்டியை வாக்களித்து சிறப்பித்த நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி.
|
#14
|
|||
|
|||
போத்தான் ராஜாவும் அடுத்தடுத்த இடங்கள் பிடித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
|
#15
|
||||
|
||||
டபுள் விருது
நூறு பாகங்கள் படைத்து சாதனை படைத்த போத்தன் ராஜாவிற்கு இந்த மாதம் டபுள் விருது. கட்டாயம் இதற்கு தகுதியானவர். என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடைய உழைப்பு எங்களுக்கு பிரமிப்பு ஊட்டுகிறது.
ராசு மற்றும் கரோலின் ஆகியோருக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள். பங்கேற்ற அனைவருமே ஜெயித்தவர்கள் தாம். போட்டியில் நம் கதை இருக்கிறது என்பதே பெருமிதம் தானே. தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி கனி உறுதி.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#16
|
|||
|
|||
முதலிடம் பிடித்த போத்தன் ராஜாவிற்கு கூடவே சிறந்த சிறந்த எழுத்தாளர் விருதை வழங்கியது மிகப் பொறுத்தமானதே... அத்துடன் இரண்டாம் இடம் பிடித்த ராசுவிற்கும், மூன்றாம் இடம் பெற்ற கராலின்(காரலின்-ஆ) அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#17
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..... 100 பாகங்கள் எழுதி அசத்திய ராஜாவுக்கு சிறப்பு வாழ்த்துக்கள், ராசு மற்றும் கரோலின் இவர்களுக்கும் மற்றும் கதை பதித்த அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்
|
#18
|
|||
|
|||
நட்சத்திர எழுத்தாளர் போத்தன் ராஜாவின் கதை முதலிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள் ராஜா சார்!...
இரண்டாம் இடம் பிடித்த ராசு அவர்களையும் வாழ்த்துகிறேன். ஆர்ப்பாட்டமில்லாத நடையில், பிரம்மிப்பூட்டும் படங்களுடன் உண்மையைக் கதை போல எழுதி வெற்றி பெற்றிருக்கிறார். வாழ்த்துக்கள் ராசு நண்பரே... மூன்றாம் இடம் பிடித்த காதா அண்ணன் மற்றும் நண்பர்கள் இணைந்து கலக்கிய 'உனக்காக எல்லாம் உனக்காக'... என்ன சொல்வது? சில கதைகளைப் படிக்கும் போது இது முடிவில்லாமல் தொடரக் கூடாதா? என ஏங்க வைக்கும்... மிகச் சிறப்பான கதையளித்த கதாசிரியர்களுக்குப் பாராட்டுக்கள்... மூன்றாம் இடம் பிடித்த கராலின் அவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்... மற்றும் சிறந்த கதைப் பட்டியலில் இடம் பெற்று வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்... வாக்களித்த நண்பர்களுக்கும், போட்டியை நல்ல முறையில் நடத்தி முடித்த நண்பர் ஹயாத்திற்கும் பாராட்டுக்கள்.... |
#19
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் ராஜா, இரண்டாம் இடம் பெற்ற நண்பர் ராசு, மூன்றாம் இடம் பெற்ற காமலோக குரு மற்றும் கரலின் ஆகியோருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அன்புடன் ஹபிப் |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அசராமல் நூறு பகுதிகளை எழுதிய திரு ராஜா அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்...அது சாதாரண சாதனை மற்றும் அல்ல சாதாரணமாக செய்யக் கூடியதும் அல்ல..
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நன்பர்களுக்கும் கூட வாழ்த்துக்கள். ஒரு தாபத்தை மட்டும் வெளிப்படுத்த விரும்புகிறேன்...தளத்தில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருந்தும் 180 பேர்தான் வாக்களித்துள்ளனர் என்பது வருத்தமாக இருக்கிறது. அனைவரும் இந்த போன்ற போட்டிகளின் போது வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். |
|
|
|