<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
தலைவரே, நானும் நேரடியாக மெசெஜ் பெட்டியில் டைப் செய்து தான் இதை பதிகிறேன். நன்றாக வேலை செய்கிறது.
சில குறைகளையும் இங்கு சுட்டி காட்டுகிறேன், XP IE பயன் படுத்தினேன். சுலபமாக புரிய வைக்க ஆங்கிலத்தில் தருகிறேன். மன்னிக்கவும் When I select a word and try to type other word (to replace), old text is not replacing in the beggining. So modifying is very slow to delete character by character When I type first letter of a line it is going to previous line. All I need is to type the second line in the first line and then place the cursor and press enter. No Auto Scrolling After last line in the message box, We need to scroll the messeage box, to see new line It will more easy if there is an shortcut option to change from Phonetic - English and vise versa. Like Alt 1 & 2 in ekalappai. This service should continue after trail run, because of its usefullness even if problems are not rectified.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#32
|
||||
|
||||
நானும் இந்த முறையை உப*யோகித்து தட்டச்சு செய்துள்ளேன். இந்த வசதி நன்றாக உள்ளது.ஆனால் எனக்கு பாமினி தட்டச்சு தெரியாது எனவே Phonetic-என்று இருப்பதில் தட்டச்சு செய்திருக்கிறேன்.ஆனால் இதில் Backspace-வேலை செய்யவில்லை.
மற்றும் நான் கீழே இணைத்துள்ள படம் போல வலதுபக்கம் மேலே சில எழுத்துக்கள் தட்டச்சாகி உள்ளது. http://s2.supload.com/files/default/...0611012649.jpg *
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். Last edited by Hayath; 11-06-07 at 11:58 AM. |
#33
|
||||
|
||||
மிகவும் அருமை...எளிதாக டைப் செய்ய முடிகிறது...லோகம் எல்லோராலும் எளிதில் பங்கேற்கும் வகையில் எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது...தலைவருக்கு வாழ்த்துக்கள்....
|
#34
|
|||
|
|||
சோதிக்க சொல்லியுள்ளீர்கள். சோதிக்கும் ஆசையில் இதை தட்டச்சு செய்கிறேன்.
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ க் ச் ட் த் ப ற்* ங் ஞ் ண் ந் ம் ? ய் ர் ல் வ் ழ் ள் ஷ் ஸ் ஹ் ஜ் 1234567890 ******+=\|!@#$%^&`~:;"'{}[],./?>< இதில் இர*ண்டு சுழி மெல்லின (மூன்று சுழி ண்ல் ஒரு சுழிடைக்குறைத்தால் வருவது* ) வார்த்தையின் இடையிலும் இறுதியிலும் த*ட்ட*ச்சு செய்ய* முடிகிற*து. த*னித்து செய்ய* முடியவில்லை. ந*ண்ப*ர் வரிப்புலி கூறியதில் 2 மற்றும் 4ஆவது கருத்துக்கள் எனக்கும் உடன்பாடு உண்டு. முத*ல் க*ருத்து ம*றுசோதிப்பிற்கு உக*ந்த*து. phonetic த*மிழ் *; ஆங்கிலம் ம*ற்றும் த*மிழ் க*ல*ந்து த*ட்ட*ச்சு சாத்திய*மாக*ப்ப*டுகிற*து. "enter" விசை அடுத்த* வ*ரி உருவாக்குகையில் ஒரு இடம் நிரப்பாமல் விட்டு உருவாக்குகிற*து. அம்பு அல்ல*து backspace விசை ப*ய*ன்ப*டுத்தி த*ட்ட*ச்சு தொட*ங்க* வேண்டியுள்ள*து. எழுத்தின் அளவு மாற்றும் வசதி இணைக்கப்படவில்லை. பெரிய குறைகள் ஏதும் புலப்படவில்லை. த*ள* உறுப்பின*ர்க*ளுக்கு இது ஒரு வ*ர*ப்பிர*சாத*ம். தொடங்கியதைத் தொட*ர*லாம். நிர்வாகிக்கு ந*ன்றிக*ள் உரித்தாக்குகிறேன். பதித்த*பின் க*வ*னித்து இதை த*ணிக்கை முறையில் சேர்த்துள்ளேன். இடையிடையே ந*ட்ச*த்திர* குறிக*ள் எப்ப*டி வ*ந்த*ன* என் ப*திப்பில்? ப*திக்குமுன் இவை இல்லையே! ஏன் இவை வ*ருகின்ற*ன? வேறு சிலர் ப*திப்புக*ளிலும் இடையிடையே ந*ட்ச*த்திர* குறியை காணுகிறேன். ஏன்? Last edited by malar001; 11-06-07 at 12:34 PM. |
#35
|
|||
|
|||
எனக்கு மிகவும் பயனாக உள்ளது.இனி எழுத்து பிழை இல்லாமல் எழுதுவேன்.மிகவும் நன்றி
|
#36
|
|||
|
|||
அன்பு தலைவரே
இந்த எழுத்துருவைப் பற்றி முன்பே ஓருமுறை தங்களிடம் விவாதித்திருக்கிேறன். இந்த எழுத்துருவை அநுமதிக்குமாறு ேவண்டிக்ெகாண்டுள்ேளன். இப்ேபாது ெசயல்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி |
#37
|
|||
|
|||
வணக்கம் தலைவரே
வஞ்சனை இல்லாமல் நமது மன்றத்திற்காக வருகின்ற புதிய தொழில் நுட்பங்களை எல்லாம் வன்மையாக பயன்படுத்தி புதியவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதற்கு நன்றி - ர் என்ற எழுத்து H தட்டச்சு செய்தால் வரவேண்டும் ஆனால் அவ்வாறு வரவில்லை - கெ கே என்ற எழுத்துக்கு nf Nf என்று தட்டச்சு செய்தால் வரவேண்டும் ஆனால் அவ்வாறு வரவில்லை, கவனியுங்கள்... - ாஂ - ெக ேக Last edited by கமல்; 11-06-07 at 06:09 PM. |
#38
|
||||
|
||||
நன்கு உபயோகமாய் உள்ளது. நண்பர்கள் தெரிவித்திருப்பது சில சிலப்
பிரச்சனைகள் உள்ளன. |
#39
|
||||
|
||||
போனெடிக் எப்படி இருக்கிறது?
பாமினி எப்படி இரூக்கிறது? inkilish eppadi irukkirathu? போனெடிக் பாமினி inkilish எல்லாமே ந*ல்லா இருக்கிற*து *(போனெடிக்) ( இங்கே என்ன நடந்தது என்று தெறியவில்லையே?) ஆதியாகிய நான் - பாமினி ஆதியாகிய நான் * போனெடிக் (இங்கே இருந்து இரண்டு முறை என்ட*ர் அடித்தால் தான் கீழே வ*ருகிற*து ) ஒரே முறையில், சில* நேர*ங்க*ளில் ஒழுங்காக* வ*ருகிற*து, சில* நேர*ங்க*ளில் * வ*ருகிற*து. * * இது போனெடில். எப்ப*டி இருப்பினும், ஈக*ல*ப்பை அவ*சிய*ம் அல்ல*வா? கார*ண*ம், த*மிழில் பெய*ர்வைத்திருப்ப*வ*ர்க*ள், லாக் இன் செய்ய*? (இது போனெடிக்) ( எப்படி இருப்பினும், ஈகலப்பை அவசியம் அல்லவா? காரணம், தமிழில் பெயர்வைத்திருப்பவர்கள் லாக் இன் செய்ய?) இது ஈகலப்பை கொண்டு எழுதியுள்ளேன். Last edited by ஆதி; 11-06-07 at 07:16 PM. |
#40
|
||||
|
||||
திரு ஆதி அவர்களே தாங்கள் எழுதியதைத் தான் நானும் முயற்ச்சித்துளேன். எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லயே?
எப்படி இருப்பினும் ஈகலப்பை அவசியம் அல்லவா? காரணம் தமிழில் பெயர் வைத்திருப்பவர்கள் லாக் இன் செய்ய?
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
|
|
|