<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
சவால்ராணி பட்டம் பெற்ற லெஸ்பியன் ஸ்பெஷலிஸ்ட் கடல்கன்னி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
போட்டியிலிருந்து (விலகினாலும்) சிறப்பான தொடர்ச்சியை தந்த பில்லா, முதன்முறையாக பங்குபெற்ற விஜி, ஆகியோருக்கு வாழ்த்துக்கள். கொஞ்சமும் அசராமல் நிர்வாக சவாலில் தொடர்ந்து பங்குபெறும் நண்பர் ஹபீப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஒரே பாகம் எனினும் சிறப்பான ஓர் தொடர்ச்சியைத் தந்த நண்பர் ஜெய் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#12
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
|
#13
|
|||
|
|||
வெற்றி பெற்ற கடல் கன்னிக்கும் மற்றும் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
|
#14
|
|||
|
|||
நிர்வாக சவாலில் வென்ற "சவால் ராணி" கடல்கன்னிக்கும், அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்கள் பில்லா மற்றும் ஓசோவிஜிக்கும், பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்....
|
#15
|
|||
|
|||
சவால் ராணி கடல்கன்னிக்கு வாழ்த்துக்கள்.
என்னுடைய முதல் சவால் கதை முயற்சிக்கு வாக்குகள் தந்து உற்சாகமூட்டிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். சவாலில் பங்கேற்ற நண்பர்களுக்கும் படித்து பின்னூட்டமிட்டு எங்களை ஆதரிக்கும் அன்பர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். அடுத்த சவால் எப்பங்க..? |
#16
|
||||
|
||||
சவால் போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து நாட்களாகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள். மீண்டும் மீண்டும் இந்த சவால் வகையறாக்களில் கலந்து கொள்ள ஆர்வமிருப்பினும்...
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#17
|
|||
|
|||
போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
வரவர சவால் போட்டியில மக்கள் கலந்து கொள்ளும் ஆர்வம் கொறஞ்சுட்டே வருதே!! ஏன் இப்படி?? அடுத்த போட்டியில இன்னும் பல பேர் கலந்துக்குங்கோ.. பரிசுகள அள்ளிக்குங்கோ. |
#18
|
|||
|
|||
முதலிடம் பெற்ற கடல்கண்ணிக்கு எனது விசேட வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்ட மற்றைய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#19
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற கடல்கன்னிக்கும் மற்றும் 2வது இடம் வந்த பில்லவிற்க்கும் 3 இடம் வந்த ஓஷோவிற்க்கும் என் வாழ்த்துக்கள்.
|
|
|
|