<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கிறேன்............
வாழ்த்துக்கள்.............. |
#22
|
|||
|
|||
199 வாக்குகள் பெற்று முதல் இடம் பிடித்த நானிக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் 121 மற்றும் 104 வாக்குகள் பெற்று இரண்டாம், மூன்றாம் இடங்கள் பிடித்த முதிர்கன்னி, ஷேக்ஸ் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள். விரைவில் முதலிடம் பிடிக்கவும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.
|
#23
|
|||
|
|||
நானீ கதையை என்னால் படிக்க முடியாது தீவிர தகாத உறவு கதைக்கு எனக்கு அனுமதி இல்லை.இருந்தாலும் வெற்றி பெற்ற அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.இரண்டாம் இடம் பெற்ற முதிர்கன்னிக்கும் மூன்றாம் இடம் பிடித்த ஷக்கேச்க்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
|
#24
|
|||
|
|||
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கும் கதைகள் கொடுத்திட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Quote:
வெண்கல வாசல் உறுப்பினரான உங்களுக்கு 'அனுமதி இல்லை' என்பதை விட தாங்கள் அனுமதி 'வாங்க(விரும்ப)வில்லை' என்பது தான் சரியென நினைக்கிறேன். அப்படித்தானே? Last edited by பச்சி; 24-03-09 at 11:31 AM. |
#25
|
||||
|
||||
வெற்றிபெற்ற கதாசிரியர்களுக்கும் மற்றும் போட்டியில் பங்கு பற்றிய கதைகளை எழுதிய அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.
|
#26
|
|||
|
|||
வெற்றிபெற்ற அனைவருக்கும் என் பாரட்டுக்களும்... இ பணமும்
இந்த முறை எல்லாமே 'தகா உ ' பகுதியில் இருந்தே வந்தவையாகவே உள்ளது... முதல் பரிசு பெற்ற கதையை படிக்கவில்லை.... படிக்கபோவதுமில்லை... இருப்பினும் ' நானி'க்கு பாராட்டுக்கள் முதிர் கன்னி சகோதரி ஒரு அருமையான படைப்பாளி... அவர்களின் எழுத்துக்களுக்கும் ஒரு தனிப்பட்ட தாக்கம் உண்டு... அனைவருக்கும் பாராட்டுக்கள்.... வாக்களித்தவர்களுக்கும், வாக்களித்து பாராட்டு பதிவை அத்திரியில் பதித்தவர்களுக்கும் நன்றி ... மிக்க நன்றி |
#27
|
|||
|
|||
வெற்றிப் பெற்ற படைப்பாளிகள் நானி மற்றும் முதிர்கன்னி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். வாக்களித்த அனைத்துக் காம நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள். முதல் முறையாக பரிசுப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. நன்றி.
|
#28
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
|
#29
|
||||
|
||||
ஹூம். இப்போதும் தகாத கதைதானா!! போகிற போக்கைப் பார்த்தால் சாதாரண கதைகள் ஓரங்கட்டப்படும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை. நானீ, முதிர்கன்னி எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ரெகுலர் காமக்கதைகளில் முதலிடம் பெற்ற மௌனிக்கு விசேஷ வாழ்த்துக்கள். |
#30
|
|||
|
|||
முதற்கண் என் தாமதத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
நிர்வாகிகளுக்கும், வாசக அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். எண்ணிப்பார்க்க முடியாத பரிசு கிடைத்தது என்று மகிழ்கிறேன். நன்றி, நன்றி, நன்றி |
|
|
|