<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
லோகத்துக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்....!!
|
#12
|
|||
|
|||
காமலோகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் சரியாய் பிறந்த நாளை நினைவில் வைத்து ஞாபகமாய் அதைச் சொல்லி அனைவருக்கும் தெரியப்படுத்திய நண்பர் புது மலர் அவர்களுக்கும் என் இனிய பாராட்டுக்கள்.
என்னைப் பொறுத்த வரையில் இந்த காமலோகத்திற்கு வந்து ஒன்றரை வருட காலமே ஆனாலும், இங்கு வந்த பிறகுதான் இந்தளவிற்கு காமத்தில் கதை எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்றும் வர்ணனையில் சாண்டில்யன் மற்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க எழுத்தாளர்களை மிஞ்சும் வகையில் காமக் கதை எழுதுபவர்களை உருவாக்கிய பெருமை இந்த காம லோகத்தையே சேரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. மேன்மேலும் இந்த காமலோகம் சிறப்புற தன் பணியைச் செய்யவும், அதன் பின்னர் நின்று சிறப்புற பணி செய்யும் அதன் நிர்வாகிகளுக்கும், மேலும் பல சிறப்பான செய்தியையும், கதைகள் படைக்கும் அத்துணை நண்பர்கட்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். |
#13
|
|||
|
|||
திரிக்கு ஒரு ஸ்டார் கொடுத்த அந்த வள்ளல் யாருப்பா?.. உங்களுக்கு வருத்தம் என் மீதா இல்லை காமலோகத்தின் மீதா?.. புரியவில்லை..
என் மீது வருத்தம் என்றால் பரவாயில்லை.. காமலோகத்தின் மீது வருத்தம் என்றால் மாற்றிக் கொள்ளுங்கள் உங்களை.. மிக்க நன்றி!.. |
#14
|
|||
|
|||
நண்பரே, ஒரு ஸ்டார் கொடுத்தவர் நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்கப்படுவார்.
சில நேரங்கள் தவறுதலாகவும் கொடுத்துச் செல்ல வாய்ப்புண்டு. இது போன்ற நேரங்களில் நிர்வாக கவனத்திற்கு 'தனிமடல் / ரிப்போர்ட் போஸ்ட்' மூலம் தெரிவித்தால் போதும். 'ரேட்டிங் கொடுத்தவர்' முறையே விளக்கம் கோரப்படுவார் அல்லது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்.
__________________
|
#15
|
|||
|
|||
பிறந்த நாள் வாழ்த்துக்கள் லோகம்
|
#16
|
|||
|
|||
காமலோகத்திற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
|
#17
|
|||
|
|||
10வது பிறந்த நாளை கொண்டாடும் காமலோகத்திற்கு எனது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். இம்மாதத்தை சிறப்பிக்கும் வண்ணம் காமலோக நண்பர்கள் அனைவரும் கதை எழுதுவோம் என்ற உறுதி எடுத்துக்கொண்டு, அனைத்து காமலோக நண்பர்களும் இம்மாதத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு கதையாவது பதிக்க எனது அன்பான வேண்டுகோளை என் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். புத்துணர்ச்சியுடனும், புது உற்சாகத்துடனும் காமலோகம் சிறப்பாய் வலம் வரவும் வாழ்த்துகிறேன்.
|
#18
|
|||
|
|||
10 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் நம் லோகத்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இதற்கு காரணகர்த்தாவான நிர்வாகத்தலைவர் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக நிற்கும் நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் மச்சானின் நன்றிகள். இந்த திரியை துவங்கிய தோழி புதுமலருக்கு பாராட்டுக்கள்.
இதனை மச்சான் அப்படியே வழிமொழிகிறேன். இந்த நேரத்தில் கிளுகிளு சவால் போட்டி 49 - நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் பெருமையாக கருதுகிறேன். அதிலும் நண்பர்கள் அனைவரும் தங்கள் தங்கள் கதைகளை பதிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் வைக்கிறேன். |
#19
|
|||
|
|||
Quote:
மேலும் இன்று பதியப்படும் அனைத்துக் கதைகளுக்கும் நிர்வாகத்தின் உச்சப்பட்சத்திற்கு உட்பட்டு என் அன்பளிப்பும் உண்டு என்பதை இம்மகிழ்ச்சி பொங்கும் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.. |
#20
|
|||
|
|||
தொடரட்டும் இந்தச் சீரிய தொண்டு. நிறுவனர்/தலைவர் முக்குறியோனுக்கும் அவர் சுமையை உடன் தாங்கும் நிர்வாகிகளுக்கும் நெடுங்காலமாக உடனிருந்து உதவும் உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துகள், ஆசிகள்.
இந்தத் தளத்தை இனிய அனுபவமாக்கும் படைப்பாளிகளுக்கும் அவர்களை ஊக்குவிக்கும் சக உறுப்பினர்களுக்கும் நன்றி தளத்துக்கு 5 ஸ்டார்ஸ். |
|
|
|