<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#121
|
|||
|
|||
நண்பர் மற்றும் மேற்பார்வையாளர் ஆதி அவர்களே...
இங்கு கடலை போட வேண்டும் என்று வருவதில்லை, அதை நேரிலே வருத்துக்கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் நகைச்சுவையாக பேசுவது தேவையே. நிச்சயம் வரவேற்க்கப்பட வேண்டியவைகளில். நகைச்சுவை உணர்வும்(பதிப்புகள்) வரவேற்க்க பட வேண்டியவையே. நண்பர்களிடையே கருத்து பரிமாறிக்கொள்ளும் போது ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொள்வது காலைவாருவது ஒரு இன்பம் தான். நகைச்சுவை பதிவுகள் உறுப்பினர்களை உற்சாகத்துடன் வைத்திருக்கும் என்பது என் கருத்து. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல், உங்கள் பதிவை பார்த்ததும் என்னையே சொல்வது போல் இருந்தது அதான். தவறிருப்பின் மன்னிக்க வேண்டும், சொன்னாலே கேட்டுக்கொள்ளும் நல்ல பிள்ளை தான் நான் வேறு அவசியமில்லை. |
#122
|
||||
|
||||
சே சே... ( நம் தளம் எப்படி எல்லாம் உதவியாக இருக்கிறது பாருங்கள் )
|
#123
|
|||
|
|||
ஐய்யா... உங்களோட உள்ளர்த்த வார்த்தைகளை புரிந்துக் கொள்ளும் புத்தி கூர்மை இல்லை...
என்றும் நல்லவன். |
#124
|
|||
|
|||
மிகவும் பயனாக இருந்தது உங்கள் கருத்து. மிக்க நன்றி.
|
#125
|
||||
|
||||
பயனுள்ள பல அரிய தகவல்களையும் அதை எவ்வாறு செயல் படுத்துவது என்பது பற்றியும் விளக்கமாக தெரிவித்ததற்கு மிகவும் நன்றி.
|
#126
|
|||
|
|||
வாழ்த்துக்கள்
|
#127
|
||||
|
||||
வந்தோமா, படித்தோமா, பிடித்திருந்தால் ரிப்ளை பண்ணினோமா என்று இல்லாமல் ஒரு மனோ தத்துவ மருத்துவரைப்போல் அறிவுறித்தியதிற்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் அது குறைவே!
|
#128
|
|||
|
|||
நல்ல முயற்சி,,
மாயக் கிருஷ்ணனின் முயற்சி சீக்கிரம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்! |
#129
|
|||
|
|||
mayakrishnan நீங்கள் நம் தளத்திற்காக நேரத்தை ஒதுக்கி சிறப்பாக உழைத்திருப்பது இந்தத்திரியில் தெளிவாகத் தெரிகிறது வாழ்த்துக்கள்.
ரொம்ப, ரொம்ப சூப்பரான திரி. |
#130
|
|||
|
|||
புதிய முயற்ச்சி. ரொம்ப நேரம் உட்கார்ந்ந்து யோசிச்சிங்க போல இரூக்கே. வாழ்த்துக்கள். நல்லாத்தான் யோசிக்குறிங்க.
|
|
|
|