<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 31-07-07, 01:52 PM
luv24x7 luv24x7 is offline
User inactive for long time
 
Join Date: 25 Feb 2006
Location: சென்னை
Posts: 490
My Threads  
புதியவரே புரிந்து கொள்ளுங்கள் - திருவிளĭ

அறிவிப்பாளன் வீதிவீதியாக "டும்-டும்-டும்" என மத்தளம் அடித்துக்கொண்டு "காமலோக மகாஜனங்களே இல்லோகத்தில் சேர்ந்துள்ள புதியவர்களுக்கு பெருத்த சந்தேகம் வந்துள்ளது அதை தீர்க்கும் படியாக யாராவதுதிரி மூலமாக விளக்கமளித்து தீர்த்தால் 500 ஈகாசுகள் பரிசாக கொடுக்கப்படும் என மன்னர்அறிவித்திருக்கிறார்..." "டும்-டும்-டும்"...
அது என்னபோட்டி "புதியவர்களை வழிநடத்துவதெப்படி?"இச்செய்தி அத்தெரு(திரி) வழியாக வந்துக்கொண்டிருந்த காதலன் (அதாங்க 24மணி நேரக்காதலன்) காதில் விழுகிறது... இதுவரை ஒரு பரிசையும் கண்டிராத காதலனுக்கு 500 ஈ காசுகள் என்றது மனம் பேராசையில் பரிதவித்தது...

காதலன் : "அய்யய்யோ...அய்யய்யோ... ஒன்றா இரண்டா 500ஈ காசுகள்என்ன செய்வேன்... எனக்கோ விளக்கம் எழுதவராதே... ஆனா 500 ஈகாசுகளும் வேண்டுமே... என்ன செய்வே என்ன செய்வே...?" என்று ஒரே புலம்பலாக சுற்றிவருகிறார்.

ஒருநாள்முழுவதும் மல்லாக்கப்படுத்து, ரூம் போட்டு, தலைகீழாக நின்று எப்படியெல்லாமோ யோசித்துப் பார்த்தார் அவருக்கு ஒன்றும் வரவில்லை (கட்டுரையைச் சொன்னேன்.)

தலைவா சொக்க... தலைவா சொக்கா... என் புலம்பல் உன் காதுகளுக்கு கேட்க வில்லையா... 500ஈ காசுகள் தருகிறார்களாமே அந்த பரிசு எனக்கு கிடைக்கவழி செய்யமாட்டாயா சொக்கா".

காதலனின் புல்ம்பல்கள் கேட்டு காமலோகக்கடவுளே வந்து காதலனின் பின்புறமிருந்து,

"
காதலா... காதலா..." என கூப்பிடுகிறார்.

மாறுவேடத்தில் தலைவர்தான் வந்திருக்கிரார் என்று அறிந்திறாத காதலன் ஏழு லோகங்களையும் கட்டி ஆளும் தலவரைப் பார்த்து...அதாங்க
1. தமிழ் வாசல்.
2. காமக்கதை வாசல்.
3. தகாதஉறவுவாசல்.
4. போட்டிவாசல்.
5. வெண்கலவாசல்.
6. வெள்ளிவாசல்.
7. தங்கவாசல்

காதலன் : யாரையா நீ? நானே 500 ஈகாசுகளும் கிடைக்காதா?, புதியவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விளக்கம் கிடைக்காதா?, என புலம்பிகிட்டிருக்கேன்... என் புலம்பல் தலைவரின் காதுக்கு விழவில்லையா.
சொக்கன் : நீ புலம்பியது என் காதில் விழிந்தது அது தான்வந்தேன்.

காதலன் : ஆமா உன்காதில் விழுந்தால் நீ என்ன பண்ணிவிடப்போகிறாய்யார் நீ...?
சொக்கன் : நான் வெண்கல/வெள்ளி/தங்கவாசல் அனைத்து அறிந்தவன், நானின்றி எந்த வாசலிலும் ஒரு அணுவும்நகராது...

காதலன் : நீர் என்ன பிஸ்தாவா, இல்லை மினியா கதை எழுதி தங்கவாசல் வரை சென்றிருக்க....இல்லை கருத்து பதிந்தே தங்க வாசல் வரிப்புலியா...
இல்லை, அசோ / ஆதி / சூரியத்தமிழன் / ஸ்மார்ட்மேன் / JM / அனுசயா / அஸ்க்புஸ்க் / ப்ளூ-யாஎல்லாம்அறிந்திருக்க.
சொக்கன் :நான் ஒரு சாதாரணப்புலன் புலன்.

காதலன் : ஆகா பரிசுப்பத்தி உமக்கும்தெரிஞ்ப் போச்சா நீரும் விளக்கமெழுதி 500 ஈகாசுகளும் லாவிக்கொள்ளலாம் என நினைக்கிறீரோ..? கிழிந்தது கிருஷ்ணகிரி... போ...
சொக்கன் : இலேசாக சிரிக்கிறார் (அந்த சிரிப்பில் இதெல்லாம் வெறும் மாயயை என்று அவர் சிரிப்பில் புலப்பட்டுகிறது)
ஆனால் தருமிக்கோ ஒரே 500 ஈகாசு பைத்தியமே பிடிக்கும் அளவிற்க்கு சென்றுவிட்டார்...

(இதை அறிந்த தலைவரோ)

சொக்கன் : நான் ஒருவிளக்ககட்டுரை எழுதிக்கொடுக்கிறேன் உமக்கு, அதை வேண்டுமால் மன்னனுக்கு காண்பித்து பரிசைநீயே வைத்துக்கொள்.
காதலன் : என்னது நீங்கள் விளக்கம் எழுதித்தருகிறீர்களா?, அதை நான் காண்பித்து பரிசு பெறனுமா?

ஆமா புதியவர்களுக்கு விளக்கக்கட்டுரை எல்லாம் எழுத XXXGUY மாதிரி அறிவு வேண்டும் உமக்குஇருக்கிறதா?

சொக்கன் : வேண்டுமென்றால் நீயேசோதித்துக்கொள்....

காதலன் : அங்...
சொக்கன்: நான்கேள்விகள் கேட்ட்க்கட்டுமா இல்லை நீ கேட்க்கிறாயா...?காதலன் : நானேகேட்க்கிறேன், ஏன்னா எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான்தெரியும்
சொக்கன்: சரி கேள்.....

காதலன் : புதியவர்கள் முதலில் பார்க்க வேண்டியது...?
சொக்கன் : Guidelines

காதலன் : அவசியம் அறிந்து கொள்ள வேண்டியது...?
சொக்கன் : Rules & Regulations For Newbies

காதலன் : எழுத்துரு உதவிக்கு...?
சொக்கன் : Font Help

காதலன் : பொது உதவிக்கு...?
சொக்கன் : General Help

காதலன் : ஆலோசனைகள், புகார், பாராட்டுக்கள் அளித்திட...?
சொக்கன் : Suggestions, Complaints & Compliments

காதலன் : மாதிரி கதைகளுக்கு...?
சொக்கன் : Sample Stories

காதலன் : கதைகளின் அளவு தெரிய...?
சொக்கன் : கதைகளின் (பக்க) அளவு நிர்ணயித்தல்

காதலன் : கதை பதிய...?
சொக்கன் : Stories by Newbies

காதலன் : சிரிப்புகள் பதிய...?
சொக்கன் : Jokes, etc by Newbies

காதலன் : பொது விவாதங்களுக்கு...?
சொக்கன் : General Chit Chatting

காதலன் : குறையுள்ள பதிப்புக்கள் போகுமிடம்...?
சொக்கன் : Contributions to be improved

காதலன் : குற்றமுள்ள குப்பை பதிப்புக்கள் போகுமிடம்...?
சொக்கன் : Threads Jail

காதலன் : புதிய அறிவிப்புக்களுக்கு...?
சொக்கன் : Announcements from Admin

காதலன் : பழைய அறிவிப்புக்களுக்கு...?
சொக்கன் : Old Announcements

காதலன் : வாசல் அனுமதி வதிகளுக்கு...?
சொக்கன் : 2007 மார்ச் முதல் அனுமதிகள் மாற்றம்

காதலன் : வாசல் விண்ணப்பிக்க...?
சொக்கன் : Forum Access & Other Requests

காதலன் : எச்சரிக்கை புள்ளி குறைக்க...?
சொக்கன் : எச்சரிக்கை புள்ளிகள்குறைக்க விண்ணப்பம்

காதலன் :iCash என்றால்...?
சொக்கன் : விளக்கம்: iCash ஒருஅறிமுகம்

காதலன் : தன்னுரை அளிக்க...?
சொக்கன் : Introduce Yourself

காதலன் : கேட்க கூடியது...?
சொக்கன் : தலைவரிடம் சந்தேகம்...

காதலன் : கேட்க கூடாதது...?
சொக்கன் : தகுதிக்கு முன் வாசல் விண்ணப்பம்.

காதலன் : பார்க்க கூடியது...?
சொக்கன் : தகுதியுள்ள வாசல்கள்

காதலன் : பார்க்க கூடாதது...?
சொக்கன் : தள விதிகளில் குற்றம்

காதலன் : செய்ய வேண்டியது...?
சொக்கன் : படைப்புக்களுக்கு பின்னுட்டம்

காதலன் : செய்யக்கூடாதது...?
சொக்கன் : ஒரு வரி கருத்துக்கள் பதிப்பது, மற்றவர் கருத்தை காப்பி அடிப்பது

காதலன் : அனுப்பக் கூடியது...?
சொக்கன் : உறுப்பினர்களுக்கு தனிமடல் PM.

காதலன் : அனுப்பக்கூடாதது...?
சொக்கன் : பெண் உறுப்பினர்களுக்கு ஆபாச PM.

காதலன் : பதிக்கக் கூடியது...?
சொக்கன் : சொந்த படைப்புக்கள்.

காதலன் : பதிக்கக் கூடாதது...?
சொக்கன் : மற்றவர் / வேறு தள படைப்புக்கள்

காதலன் : கொடுக்க கூடியது...?
சொக்கன் : படைப்புக்களுக்கு ரேட்டிங்

காதலன் : கொடுக்க கூடாதது...?
சொக்கன் : நம் தள படைப்புக்கள் வேறு தளத்திர்க்கு

காதலன் : வைக்கக் கூடியது...?
சொக்கன் : அருமையான கையெழுத்து

காதலன் : வைக்கக் கூடாதது...?
சொக்கன் : ஒருவரே இரு கணக்குகள்

காதலன் : சேரக்கூடாதது...?
சொக்கன் : பங்களிப்பில் ஆங்கிலம்......

காதலன் : சேர்ந்தேயிருப்பது...?
சொக்கன் : தமிழும்...உலகமும்

காதலன் : பிரிந்தேயிருப்பது...?
சொக்கன் : தகாத உறவுக்கதைகள்.......

காதலன் : பிரியக்கூடாதது...?
சொக்கன் : என்றும் நம் நட்பு.......

காதலன் : காட்ட கூடியது...?
சொக்கன் : நண்பர்களிடம் அன்பை

காதலன் : காட்ட கூடாதது...?
சொக்கன் : ஆபாச அவதார்கள்

காதலன் : தமிழில் தட்ட...?
சொக்கன் : இகலப்பை.......

காதலன் : விதிமுறைகளை மீறீனால்...?
சொக்கன் : எச்சரிக்கை புள்ளிகள்

காதலன் : மறுபடியும் மீறீனால்...?
சொக்கன் : நிரந்திர தடை

காதலன் : வழிநடத்த...?
சொக்கன் : உதவியாளர்கள்..

காதலன் : கண்காணிக்க...?
சொக்கன் : அசோ, ஸ்மார்ட்.......

காதலன் : குப்பை திரிகளைப்பூட்ட...?
சொக்கன் : ஆதி

காதலன் : உலவி ஆனந்திக்க...?
சொக்கன் : காதலன், உறுப்பினர்கள்

காதலன் : உழைத்து உருவாக்க..?
சொக்கன் : நான்

ஐயா......நீர்...... நீர்......அறிவாளி......
தெளிவான விளக்கங்கள்........தீர்ந்தது சந்தேகம்....
இனி பிழையின்றி, தங்கள் அறிவுரைப்படி நடந்து கொட்டுக்கள் வாங்காமல், எச்சரிக்கை புள்ளிகள் ஏதுமின்றி...உண்மையாக பங்களித்து, விதிமுறை மீராமல்...தகுதியுடன் சொர்க(தங்க)வாசல் அடைய முழு ஒத்துழைப்பளிப்பேன்
என உறுதியளிக்கிறேன்

நன்றி:- திரு. வரிப்புலி

Last edited by luv24x7; 31-07-07 at 01:59 PM.
  #12  
Old 31-07-07, 02:00 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
லவ்வர் 24*7 சூப்பரா இருக்கு ..இதோ நான் முதல் போணி பண்ணுகிறேன் 20 இ.பணம்...
  #13  
Old 31-07-07, 02:32 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
உல்டாவையே உல்டா செய்த காதலரே...
நான் விளையாட்டாய் எழுதியதை...
நீங்கள் உயயோகமாய் மாற்றியமைக்கு நன்றிகள்...

வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.

Last edited by வரிப்புலி; 31-07-07 at 02:33 PM. Reason: பிழை நீக்க
  #14  
Old 31-07-07, 04:38 PM
gankrish's Avatar
gankrish gankrish is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Mar 2002
Posts: 1,856
My Threads  
மொளஸ்123 அருமையான விளக்கம்.. லவர் 24/7 அவர்களின் விளக்கமும் அருமையோ அருமை
  #15  
Old 31-07-07, 04:40 PM
மினி மினி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Nov 2006
Posts: 1,479
My Threads  
வரிப்புலியார் கோடு போட்டா luv24x7 ரோடே போட்டுட்டாரு...

வாழ்த்துக்களுடன் முயற்சிக்கு ஈ−பணம்
  #16  
Old 01-08-07, 05:41 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
காதலனுக்கு போட்டியாக நானும் சவால் களத்தில் :

கோனார் காமலோக விதிமுறை :

காமலோக அடுத்த தலைமுறையினரை வருக வருக என வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி...

(நண்பர்களே நீங்கள் காமக்கதை படிக்கும் ஆர்வம் உள்ளவர...?, செக்ஸ்பற்றிய சந்தேகங்கள்/ஆலோசனை தெறிந்துக்கொள்ள வேண்டுமா...?. அன்றாட வாழ்க்கை நான் நினைப்பதை நம் மனதில் தோன்றுவதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதில் அழுத்தி வைத்திருப்பவரா...? உங்கள் மனதில் தோன்றும் அறிந்த அறியாத விடயங்களைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டும் மன அழுக்குகளை போக்கிக்கொள்ள வேண்டுமா...? அப்படியென்றால் உங்களுக்கு ஏற்ற தளம் தான்.

காமத்தையும் கண்ணியமாக அலசும் நல்லுலகம் இந்த காமலோகம், படங்கள்/அசைப்படங்கள், நஞ்சு விதைக்கும் எண்ணங்கள் தான் தேவை என்றால் உங்களுக்கு ஏற்ற தளம் இதுவல்ல)

காமலோகத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள விதிமுறைகளைப் பற்றி தெறிந்துக் கொள்ல ஒரு எளிய முயற்சியாக இந்த சிறு உல்டா நாடகத்தை அறங்கேறுகிறேன்.
__________________________________________________


அறிப்பாளன் : "காமலோக புதியவர்களே மகாஜனங்களே நமது மன்னர் புதியவர்களுக்கு நம் தள விதிமுறைகளை அறிந்துக் கொள்ள ஒரு தேர்வு வைத்துள்ளார். இந்த எண்ட்ரன்ஸ் தேர்விலே யார்யாரெல்லாம் பாஸ் ஆகிறார்களோ அவர்கள் மட்டும் தான் காமலோகத்திற்க்குள் அனுமதிக்கப் படுவார்கள்..."

இச்செய்தி அன்று தான் புதிதாக சேர்ந்த ஜுனியர் வரிப்புலியின் காதில் விழுகிறது. தரமான காமக் கதைகளை இதுவரை படித்திராத ஜூ.வரிப்புலிக்கோ தேர்வில் வெற்றி பெற்று காமக்கதைகளை படிக்க ஆசை... ஆனால் ஜூ.புலிக்கோ இங்குள்ள விதிமுறைகள் என்ன... என்று ஒன்றும் தெறியாது.

தன் இஷ்ட்டத்திற்க்கு கண்ட இடங்களில் எல்லாம் திரிகள் துவங்கி, ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து சுற்று திரிந்த ஜூ.புலிக்கு உண்மையில் இந்த செய்தி புலம்ப வைத்து விட்டது.

ஜூ.புலி : அய்யய்யோ... அய்யய்யோ... ஒன்றா இரண்டா எண்ணில் அடங்கா பல கதைகள் இருக்காமே இந்த லோகத்திலே, என்ன செய்வேன்... எனக்கோ இந்த விதிமுறைகளைப் பற்றி தெறியாதே... ஆனா தெவிட்டாத காமக்கதைகள் தினந்தோரும் வந்துக்கொண்டிருக்கும் தளமாச்சே... இதை வாய்ப்பை விட மனம் இல்லையே எப்படி ப்பாஸ் பண்ணுவே... ஒன்னுமே விளங்கலையே...

தலைவா...! காமலோகத் தலைவா...! என் புலம்பல் உன் காதுகளுக்கு கேட்க்க வில்லையா... தேர்வெழுதினால் தான் காமலோகம் திறக்கப்படுமாமே. எனக்கு விதிமுறைகளை படிக்க வழிவகை செய்ய மாட்டாயா தலைவா...!

அவரின் புலம்பல்களை கேட்ட தலைவர், கண்காணிப்பு சிங்கம் திரு.அசோ-வை அழைத்து ஜு.புலியின் டவுட்டுகளுக்கு விளக்கம் அளிக்குமாறு பொருப்பை ஒப்படைக்கிறார்.

எங்கு எதைப்பதிப்பது, தமிழில் எப்படி டைப் செய்வது என எதுவுமே தெறியாமல் கண்டப்படி கிறுக்கொண்டு இருந்த ஜூ.புலியின் தலையில் ஒரு கொட்டு கொட்டி...

அசோ : அடேய் அசட்டு ஜு.புலியே என்ன புலம்பிக்கொண்டிருக்கிறாய்...

ஜூ.புலி : யாரப்பா நீ! என் புலம்பல் உமக்கெங்கே புறியப்போகிறது, நானே காமலோகத்தின் உள்ளே போகமுடியாமல் சோர்ந்து போயிருக்கேன்.

அசோ : அதற்க்கு தானப்பா நான் வந்திருக்கிறேன்.

(ஆனால் வந்திருப்பது ஏழு வாசல்களிலும் விரல் விட்டு(விரல் மட்டும் தாங்க வேறெதையும் சொல்லலை) ஆட்டிக்கொண்டிருக்கும் அசோதான் தனக்கு உதவி செய்ய வந்திருக்கிறார் என்பதை புறிந்துக் கொள்ளாத ஜு.புலி. (வேற எப்படி இருப்பார் இவர் புலியின் ஜூனியராச்சே...)

ஜு.புலி : ஆகா... நீரும் என்னைப் போல புது கேசு தானே... ஆமா நீங்க எவ்வளோ படிச்சிருக்கீங்க.

அசோ : எப்படி திரி ஆரம்பிப்பது, பதிப்புக்கள் பதிப்பது, கதை திருடனை உதைப்பது, ஓவராக நடந்துக்கொண்டால் தலையில் ஓங்கிக் கொட்டுவது என அனைத்தையும் அறிந்த அளவிற்க்கு படித்திருக்கிரேன்.

ஜூ.புலி : தேர்வில் எனக்கும் கொஞ்சம் ஆன்சர் காட்டுங்க நானும் காப்பி அடித்து பாஸ் செய்யதுவிடுகிறேன்.

அசோ : இதைத்தானே வேண்டாம் என்பது, இந்த தளத்தில காப்பியடிப்பது மிகப்பெறிய குற்றம் என தெறியுமா...? இதற்க்கு என்ன தண்டனை என அறிந்திருக்கிறாயா...?

ஜூ.புலி : அடடே எனக்கு தெறியாதே... ஆமா அப்படி காப்பியடிச்சி கதை பதிச்சா என்னத்தான் செய்வாங்க...

அசோ : உம்... ஜு.புலியே உன் வாலை ஒட்ட நறுக்கி அங்கு கொஞ்சம் சுண்ணாம்பு தடவி இந்த லோகத்தை விட்டே விரட்டி விடுவார்கள்... ஜாக்கிரதை.

ஜூ.புலி : என்னது இந்த லோகத்தை விட்டே விரட்டி விடுவார்களா...? அப்போ எப்படித்தான் பாஸ் செய்வது ஒண்ணும் விளங்களையே.

அசோ : கவலைப்படாதே... ஜூ.புலியே..! உனக்கு நம் தள விதிகள் அனைத்தையும் உள்ளடக்கிய கோனார் காமலோக உரை தருகிறேன். அதை நன்றாக படித்து , பிறகு தேர்வெழுதினால் நிச்சயம் உனக்கு காமலோக வாசல் திறக்கப்படும்.

ஜூ.புலி : ஆகா... இதோ பாரப்பா... வந்துட்டாரு...

அதுசரி நீங்கள் கொடுக்கும் கொனார் காமலோக உரையை நான்னெப்படி நம்புவது... உமக்கு உண்மையிலேயே காமலோக அறிவிருக்கிறதா என எப்படி அறிவது.

அசோ : என் காமலோக புலமை மேல் சந்தேகமா... வேண்டுமென்றால் நீயே சோதித்துக்கொள். கேள்விகளை நீ கேட்க்கிறாயா?. இல்லை நான் கேட்க்கவா..?

ஜு.புலி : எனக்கு கேள்விகள் தான் கேட்க்கத் தெறியும்... அதனால் நானே கேட்க்கிறேன்.

அசோ : சரி கேள்.


ஜு.புலி : இத்தளத்தில் சேர வயது வரம்பு ?

18

ஜு.புலி : குறைவா இருந்தா?

உன்னை கேட்க்காமலே உன் கணக்கு கட்டு

ஜு.புலி : பாதுக்காக்க வேண்டியது ?

யூசர் நேமும் பாஸ்வேர்டும்...

ஜு.புலி : யூசர் நேம் பாஸ்வேர்டையும் மற்றவருக்கு பகிர்ந்தால்..?

வெட்டப்படும் உன் வாலுடன் சேர்த்து உன் கணக்கு

ஜு.புலி :வைத்துக் கொள்ள வேண்டியது.?

ஒரு நபருக்கு ஒரு கணக்கு..

ஜு.புலி : இரண்டு மூன்று கணக்கு வைத்துக்கொண்டால் எப்படி கண்டுப்பிடிக்க முடியும்.?

நம்மிடம் இருக்கும் எட்டப்ப Software காட்டிக் கொடுத்து விடும்.

ஜு.புலி : தெறியாமல் துவக்கினால் மன்னிப்பில்லையா..?

உண்டு, ஆனால் அதில் ஒரு கணக்கை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற கணக்குகளை Admin க்கு PM செய்து சரண்டர் செய்துவிட வெண்டும்.

ஜு.புலி : கொட்டு விழாமல் தவிர்க்க ?

நம் தள நண்பர்களுடன் இனிமையாக பழகி நட்ப்புடன் இருக்க வேண்டும்.

ஜு.புலி : மீறினால்.

எச்சரிக்கை புள்ளி கொடுக்கப்படும், மீண்டும் மீண்டும் செய்தால் பேண்ட் செய்யப்படும்.

ஜு.புலி : எச்சரிக்கைப் புள்ளிகள் என்றால்?

தவறுகள் செய்யும்போது எச்சரிக்க, தவறின் அளவை சுட்டிக்காட்ட...

ஜு.புலி : மிகப்பெறிய தவறு ?

பெண் நண்பிகளுக்கு வரம்பு மீறி தனிமடல் அனுப்புவது.

ஜு.புலி : எந்த மொழியில் தட்டச்சு செய்ய வேண்டும்.?

தமிழில் மட்டுமே, மீறி ஆங்கிலத்திலோ, தமிங்கலத்திலோ(தமிழ் சொல் ஆங்கில எழுத்தில் பதிப்பது உதா : "en peyar varippuli") பதித்தாலும் நறுக்கபடும் வால்

ஜு.புலி : தமிழில் டைப் செய்ய?

இகலப்பை, இல்லையேல் கவலையே இல்லை நம் தலைவர் நல்லதோர் கன்வர்ட்டரை டெக்ஸ்ட் பாக்ஸில் வைத்திருக்கிறார்.

ஜு.புலி : இந்த தளத்தின் தலையாய விதி?

இங்கு பதிக்கப்படும் கதைகள் யாவும் உங்கள் சொந்த கற்ப்பனையாக இருக்க வேண்டும், அதுவும் நீங்களாகவே தட்டச்சு செய்ததாக இருக்க வேண்டும். மற்றவரின் கதைகளை காப்பி அடித்து பதித்தல் முன் அறிவிப்பின்றி நீக்கபடுவீர்கள்

ஜு.புலி : கதைகளில் கதாப்பாத்திரங்களுக்கான வயது எவ்வளவு இருக்க வேண்டும்.

18ற்க்கு மேல்

ஜு.புலி : அப்படி என்ன இருக்கிறது இந்த லோகத்தில்.

ஏழு வாசல்கள் 1.தமிழ் வாசல்,2. காமக்கதை வாசல் 3. தகாத உறவு வாசல் 4. போட்டிவாசல் 5. வெண்கல வாசல் 6. வெள்ளிவாசல் 7. தங்க வாசல்(சோர்க வாசல்)

காமத்திற்க்கு கதைகள், சந்தேகத்துக்கு விவாத/ஆலோசனைகள், சிரிப்புக்கு நகைச்சுவை பகுதி, காமப்பாட்டிற்க்கு சினிமா உல்டா பாடல் பகுதி, போட்டிக்கு சவால் களம், பரிசுக்கு இந்த மாத சிறந்த கதை, படைப்பளியை கவுரவிக்க மெடல், பங்களிப்புக்கேற்ற வாசல். இதுமட்டுமா தங்க வாசல் தான் அனைத்துக்கும் மகுடம் (ஏன்னா காமலோக மோட்ச்ச வாசல் ஆச்சே).

ஜூ.புலி : முதலில்

தலைவாசல்

ஜு.புலி : பிறகு.

20 தமிழ் பதிப்புக்களுக்குப்பிறகு தமிழ்வாசல் வரை அனுமதி, எச்சரிக்கைப் புள்ளிகள் இல்லா 50 பதிப்புக்களுக்கு பிறகு ஜூனியர் மெம்பர்.

ஜு.புலி : தகுதிக்கு முன் அடுத்த வாசல் கேட்டால்..?

கொட்டு + எச்சரிக்கை புள்ளிகள்.

ஜு.புலி : ஆகா புலவரே உம் கோனாரை படித்தால் வெற்றி நிச்சயம் எங்கே கோனார் ... ?

அசோ இதோ :

விதிமுறகள் தொகுப்பு

நிர்வாக அறிவிப்புகள்

கேள்விகளும் விளக்காங்களும்

சேவை மையம்

பதவி உயர்வு

இதை யெல்லாம் மிகவும் கர்ம ஷ்ரெந்தையாக படித்து தேர்வெழுதி ஒருவழியாக காமலோக உறுப்பினர் ஆகிவிட்டார் ஜு.புலி....
______________________________________________________
புதியவர்களே என்னால் முடிந்த அளவு விளக்கியிருக்கிறேன் மேலும் விவரங்கள் அறிந்து தேர்வில் வெற்றி பெற்று காமலோகத்தில் இன்புற இங்கு குறிப்பிட்ட அனைத்து லிங்க்குகளிலும் சென்று அறிந்துக்கொள்ளுங்கள்.

Last edited by வரிப்புலி; 06-08-07 at 12:37 PM. Reason: பிழை களைய & மேலும் சில விளக்கங்கள&
  #17  
Old 01-08-07, 06:17 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 148,015
My Threads  
ஆகா அருமையான திரி சாவால் பகுதிக்கு அதிகமாக வராத நான் இன்று தான் இதை பார்த்தேன். மிகவும் பயனுள்ளது.

தலைவர் இந்த சவாலை ஆரம்பிக்க 15 நாட்களுக்கு முன் நான் எழுதிய
தங்க வாசலை நோக்கி
என்ற கட்டுரை கூட இந்த சவாலுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்
அதுமட்டுமல்ல தலைவர் இந்த சவாலை ஆரம்பிக்க 45 நாட்களுக்கு முன் நான் பதித்த காமலோக பாட்டு
வா. சவால் 5: ஓல்வாத்தியார் பாட்டு
கூட இந்த சவாலுக்கு பொருந்தும் என்று கருதுகிறேன்.
மேலும் முய*ற்சிகிறேன்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #18  
Old 01-08-07, 11:53 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
அருமையான விளக்கங்கள். புதிதாக இணைபவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படியாக உள்ளது.
  #19  
Old 02-08-07, 03:04 PM
emenar emenar is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2006
Posts: 602
My Threads  
கலக்கிட்டீங்க புலி, luவ் 24 x 7, மவுஸ் உங்களுக்கு அபார கற்பனைத்திறன். உங்க கேள்வி பதில் நாடகத்திலிருந்து நான் கூட சில விஷயத்த தெரிஞ்சிக்கிட்டேன்.
தலைவரே காமலோக நுழைவுத்தேர்வு விணாக்களை உறுப்பினர்களும் பார்க்கும் படி வைக்கலாமே.

Last edited by emenar; 02-08-07 at 03:14 PM.
  #20  
Old 05-08-07, 06:26 AM
Thirumurugan Thirumurugan is offline
User inactive for long time
 
Join Date: 10 Jul 2004
Location: Chennai
Posts: 0
My Threads  
அப்பப்பா என்ன ஒரு நீண்ட விளக்கங்கள். ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் சொல்லி அசத்தி விட்டார்கள்.
Closed Thread

Tags
எண்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 10:47 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,