<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
ஒரு கணக்கை திறந்து இதில் உள்ள காம ரசங்களை சுவைக்கவே நேரம் கிடைக்காமல் நிறைய விசயங்களை விட வேண்டியிருக்கு, ஒன்றுக்கு மேல் கண்க்கு தேவையா நண்பர்களே ஏன் வீணான தண்டனைக்கு ஆளாகி உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா என்று வேதனைப்படனும். திருந்தி கணக்கை திருத்துங்கள்.
|
#12
|
|||
|
|||
correct rules boss
|
#13
|
||||
|
||||
Quote:
|
#14
|
|||
|
|||
ஒன்று பெற்றால் உண்டு வாழ்வு..இந்த பழமொழி காமலோகத்துக்கும் பொருந்தும். நண்பர்கள் சொல்வது போல்..இங்கு உள்ளதை படித்து ரசித்து ஒரு கணக்கை காப்பாற்றுவதே கடினமாக இருக்க,,இதில் இரண்டு எதற்கு?
|
#15
|
||||
|
||||
Quote:
எந்த கணக்கை வைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள், எந்த கணக்கை நீக்க விரும்புகிறீர்கள் (Sellavappa or Haji), அல்லது எந்த கணக்குடன் சேர்க்க விரும்புகிறீர்கள் என்று April 30-க்குள் எனக்கு PM அனுப்பவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 25-04-06 at 09:46 AM. |
#16
|
|||
|
|||
தள நிர்வாகி அவர்களே, நீங்கள் கூறியது போல் ஒன்றுக்கு மேல் கணக்குகள் வைத்து உள்ளார்களா. அப்படி வைத்து இருந்தால் அது கண்டிப்பாக தவறு. ஒரு அக்கவுண்டையே ஒழுங்கா வைத்து அதை சரியாக மெய்ன்ட்டன் செய்து வந்தாலே போதுமானது. அப்படி இருக்க எதற்கு இன்னொரு அக்கவுண்ட். கண்டிப்பாக இந்த விதிகளை அமுல் படுத்துவதை நான் வரவேற்கிறேன். நன்றி.
|
#17
|
|||
|
|||
ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணக்குகளை நிச்சயமாக முடக்கத்தான் வேண்டும். தள விதிகளை கவனத்தில் கொண்டு, தேவையில்லாத கணக்குகளை நீக்க அன்பர்கள் தாமாக முன்வந்து நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், அதற்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை சரியாக பயன்படுத்தி எச்சரிக்கை புள்ளியையும் தவிர்க்கலாம். திருத்துங்கள் அன்பரே !
|
#18
|
|||
|
|||
தலைவரே என்னுடைய தற்போதைய கணக்கு சில மாதங்களுக்குமுன் செயல்படவில்லை அப்போது நான் புதுய கணக்குக்காக விண்ணப்பித்து இருந்தேன் ஆனால் அது எனக்கு கிடைக்கவில்லை எனவே அது உபயோகத்தில் உள்ளதா என்று பார்த்து அதை நீக்கிவிடவும் மேலும் தயவு செய்து தண்டனைகள் வேண்டாம் என்னுடைய அந்த புதிய கணக்கு உபயோகத்தில் இருந்தாள் அதை நீக்கிவிடவும் அதன் username நியாபகம் இல்லை
தகவலுக்கு நன்றி Last edited by vasdev4; 26-04-06 at 05:08 PM. |
#19
|
||||
|
||||
குழந்தையே ஒன்றுக்கு மேல் வேண்டாம் என்று அரசு (Govt) சொல்லுகிறது, அப்படியிருக்க ஒருவர் மட்டும் பல பெயர்களில் வைத்துக்கொண்டால் எப்படி மற்றவர்களுக்கு சான்ஷ் கிடைக்கும்?. அதானால் ஆசிரியர் எடுத்தது சரியான முடிவே. இதை உடனே நடைமுறை படுத்துங்கள்.
|
#20
|
||||
|
||||
என்னங்க இது ஒரு அக்கவுன்ட் இருந்தா போதாதா எதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுன்ட்? இதனால் ஏதேனும் உபயோகம் இருக்கிறதா? தயவு செய்து ஒன்றுக்கு மேல் இப்போது மட்டுமல்ல எப்போதும் வேண்டாம் அக்கவுன்ட் தான் சொன்னேன்
|
Tags |
மேல் , username |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|