<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
செப்டம்பர் மாத காமலோக போட்டிகள் ஆரம்பம்
இனிய நண்பர்கள்..! நண்பிகளே...!!
நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நமது வழக்கமான மாதாந்திர போட்டிகள் இரண்டும் செப்டம்பர் 4-ம் தேதியும், 5-ம் தேதியும் நமது போட்டி வாசல் பகுதியில் துவங்கி விட்டன. அவைகள் பின் வருமாறு: 1) சென்ற மாத சிறந்த கதைக்கான, மாதாந்திர "சிறந்த கதைப் போட்டி" வாக்கெடுப்பு இங்கே. கடைசி தேதி: 20−செப்டம்பர்−2007 2) முடிவுறாத கதையின் தொடர்ச்சி எழுதும், "மாதம் ஒரு சவால்" போட்டி அறிவிப்பு இங்கே http://www.kamalogam.com/new/showthread.php?t=38710 இந்த மாதத்தின் மாதம் ஒரு சவால் கதை: பப்பி எழுதிய "மீண்டும் மீண்டும் வா". http://www.kamalogam.com/new/showthread.php?t=17652 கதை தொடர கடைசி தேதி: 14−செப்டம்பர்−2007 வாக்கெடுப்பு கடைசி தேதி: 24−செப்டம்பர்−2007 இவை தவிர "வாசகர் சவால்" பகுதியிலும் போட்டிகள் சென்று கொண்டிருக்கின்றன, அவற்றை படித்து உங்கள் கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள். அனைத்திலும் விரைந்து சென்று பங்கு கொள்ளுங்கள்..! முடிவு தேதியை தவற விடாதீர்கள்..!! குறிப்பு: இந்த பகுதிகளில் வாக்களிக்க குறைந்த பட்சம் காமக் கதை வாசல் அனுமதி பெற்ற ஜூனியர் மெம்பராக இருத்தல் அவசியம். நன்றி...!!!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
Tags |
மாத |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|