<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #61  
Old 27-04-09, 11:42 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
கதை எழுத வைப்பது மட்டுமல்லாமல் தனக்கேயுரிய நகைச்சுவையான வழியில் எல்லோரையும் ஏதாவது ஒரு வகையில் 'படைக்க தூண்டும்' அவரது ப(பா)ணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்...

பில்லா = ஊக்க மருந்து!
  #62  
Old 27-04-09, 11:45 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,831
My Threads  
தளத்தில் சுறுசுறுப்பாய், கலகலப்பாய் இருந்து பல சாதனைகள் படைத்து வரும் பில்லாவின் சாதனைகளில் இந்த 7000 பதிப்புகளும் ஒன்று. வாழ்த்துக்கள் நண்பரே.

மேலும் இதுபோல் சிறப்பாய் வளர வாழ்த்துகிறேன்.
  #63  
Old 27-04-09, 11:48 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
இந்த காமலோகத்தில் சேர்த்தற்காக பெருமை படுகிறேன். நண்பர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்னை மிகவும் சந்தோசப்பட வைக்கிறது.... நான் நண்பர்களின் ஊக்க மருந்து என்றால் என்னுடைய ஊக்க மருந்து நண்பர்களாகிய நீங்கள் தான், குறிப்பாக நண்பர் சீனா, ஜாக், சூரப்புலி, தங்கர், எலியார், அனபாயன் சோபனா, லலிதாதாசன், ரோஸ் மற்றும் கூல்அனு. ஆம் இவர்கள் தான் நான் மனம் தளரும்போதெல்லாம் எனக்கு பக்க பலமாக இருந்து என்னை சோர்வடையாமல் பார்த்துக்கொன்டனர்......

திரி ஆரம்பித்து என்னை பெருமை படுத்திய நண்பர் எலியாருக்கும், வாழ்திய விக்டர், கூல்அனு, ஜாக், சோபி, ராஜேஷ், மதன், ஓழ்வாத்தியார், சீனா, ஜெய், லலிதாதாசன் (பொடியன்) தமிழ்20072000 ஆகிய அன்பு நண்பர்கள் மற்றும் தோழியர்களுக்கும்

இனி வாழ்த்த போகும் நண்பர்களுக்கும் (குறிப்பாக நண்பர் அசோவுக்கும், தங்கர், பசீர் மற்றும் தங்கத்தலைவர் முக்குறியோன் அவர்களுக்கும்) என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
  #64  
Old 28-04-09, 12:31 AM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Nov 2006
Posts: 561
iCash Credits: 15,264
My Threads  
அட பில்லா! உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
7000 பதிப்புகளில் கிட்டதட்ட எல்லா வாசல்களிலும் எல்லா வகை பதிப்புகளும் பதித்தது முதல் சாதனை.
ஊக்குவிப்பதற்காக முன் நிற்பது இரண்டாவது சாதனை.
பரிசுகளை வாரி இறைப்பது சாதனையிலே பெரிய சாதனை.
அட பில்லா! உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
  #65  
Old 28-04-09, 02:10 AM
muthuveeran muthuveeran is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 1,725
My Threads  
முதலில் அன்பான பாராட்டுக்கள்....அடுத்து விரைவில் ஐந்திலக்கத்தை தொடர வாழ்த்துக்கள்...

தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டன்

என்று ஒரு சொற்தொடர் உண்டு..அதுபோலில்லாமல்

தானும் படித்தோம், படைத்தோம் அடுத்தவரையும் படிக்க வைத்தோம், படைக்க வைத்தோம் என்று உழைப்பையும் ஊக்கத்தையும் மட்டுமே மூலதனமாக முதலீடு பல நன்பர்கள், படைபாளிகள், ரசிகர்கள் என்று வகை வகையாக அறுவடை செய்துள்ள நன்பா...வாழிய நீ...
  #66  
Old 28-04-09, 08:49 AM
koothappan koothappan is offline
User inactive for long time
 
Join Date: 09 Nov 2006
Posts: 681
My Threads  
ஏழாயிரம் பதிப்புகள் கண்ட பில்லா அவர்களே விரைவில் எழுபது ஆயிரம் காண வாழ்த்துக்கள்.
  #67  
Old 28-04-09, 04:23 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
'தல'ய மறக்க முடியுமா !

500 காசுகள் கொடுத்து என்னை ஆரம்பத்திலியே அசத்தியவர் ஆயிற்றே.

7000 பதித்தும் 'தல' கனம் இல்லாமல் இருப்பது அவரது சிறப்பு.

புதியவர்களை ஊக்குவிப்பதிலும் , பழையவர்களையும் உற்சாகபடுத்துவதிலும் கில்லாடி 'பில்லா' என்பதை (காம)லோகத்தில் உள்ளவர்கள் அறிவார்கள்.

ஊக்கம் + உற்சாகம் = பில்லா
வாழ்க + வளர்க நல்லா !
  #68  
Old 28-04-09, 05:06 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
பில்லா சுருசுருப்புக்கு மறு பெயர் என்று நினைக்கின்றேன். தான் மட்டும் வாழ்ந்தால் போதது என்று அடுத்தவரையும் வாழவைக்கும் ஒரு உயர்ந்த மனிதன்.

இன்னும் பல ஆயிரங்கள் படைக்க எனது வாழ்த்துக்கள்.
  #69  
Old 28-04-09, 05:09 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
முத்தான ஏழாயிரம் பதிப்பை கடந்த எனதன்பு தம்பிக்கு என் நெஞ்சம் நிரைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
  #70  
Old 28-04-09, 05:39 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
என்னுடன் 2000 பதிப்பை தொட முடியவில்லை என்று வறுத்தப்பட்ட பில்லா...என்னால் இன்று அவரை தொடவே முடியாத எல்லையில் இருக்கிறார்... அவர் இன்னும் மென்மேலும் பல நல்ல உள்ளங்களை கொள்ளை கொள்ள வாழ்த்தி வரவேற்கிறேன் வரைவில் 8000 தொட.

அன்புடன்
சூர புலி
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:46 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,