<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #131  
Old 19-01-10, 05:39 PM
bsrkumar bsrkumar is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 330
My Threads  
வாழ்த்துக்கள். பில்லா நீங்க நல்லா, படைக்க பல்லாயிரம் .
  #132  
Old 21-01-10, 11:52 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
ஜி,

உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை. நீங்கள் செய்து வருவது மகத்தான சாதனை ஆகும். புதியவர்களுக்கு தாங்கள் ஒரு கலங்கரை விளக்கம்.

நீங்கள் இன்னும் சவால் போட்டிகளை நடத்தவும், விரைவில் பத்தாயிரம் பதிப்புகளை தாண்டவும் என் வாழ்த்துக்கள்.

தொடரட்டும் உங்கள் பணி. பின் தொடர்வோம் உங்களை.

நன்றி.
  #133  
Old 22-01-10, 09:08 PM
கண்ணன்76 கண்ணன்76 is offline
Bronze Member (i)
 
Join Date: 04 Jan 2005
Location: சென்னை
Posts: 447
iCash Credits: 1,930
My Threads  
நண்பருக்கு வாழ்த்துக்கள். இன்னும் மேலும் பல ஆயிரம் பதிப்புகளை தாண்டி எங்களுக்கு வழிகாட்ட வெண்டுகிறோம்.
__________________
கண்ணன்

என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
  #134  
Old 22-01-10, 09:24 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
இந்த திரியில் என்னை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். என்மேல் லோகம் வைத்திருக்கும் பாசத்திற்கு நான் என்றென்றும் கடமை பட்டுள்ளேன்.

வாத்தியார் போற ஸ்பீடை பார்த்தா அவரை முந்துறது இந்த வருசத்துல நடக்காது முடியல.....

அன்புடன்
பி்ல்லா
  #135  
Old 22-01-10, 11:31 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
நண்பரே பில்லா..... உங்களின் 8700 எண்ணிக்கை சாதனைக்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
நீங்கள் இன்னும் பல பெருமைகள் இத்தளத்தில் அடைந்து இத்தளத்தையும் பல தளத்துக்கு கொண்டு செல்வீர்கள் என உளமார நம்பும்
உங்கள் நண்பன்

Last edited by jayak; 23-01-10 at 01:16 AM.
  #136  
Old 24-01-10, 02:47 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
இப்போது தான் இந்தத் திரியைப் பார்க்கிறேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பில்லா. காமலோகத்தில் பலரை எழுதத் தூண்டிய, பின்னூட்டங்கள் இடத் தூண்டிய ஒரு நல்ல உள்ளத்திற்கு இந்தத் திரியில் வாழ்த்துச் சொல்வது மிகவும் பெருமையாக உள்ளது. நீங்கள் மென்மேலும் பதிப்புகள் பதித்து, விரைவில் பத்தாயிரம் கடக்க வேண்டும்.
  #137  
Old 24-01-10, 09:11 PM
Anubaviraja Anubaviraja is offline
User inactive for long time
 
Join Date: 14 Dec 2006
Posts: 200
My Threads  
பில்லா அவர்களே,
தலை குனிந்து, குண்டி உயர்த்தி (அதாங்க மண்டி இட்டு மிகுந்த பணிவுடன்) வணங்கி வாழ்த்துகிறேன். காமலோகத்திற்க்கு ஒரு சச்சின் நீங்க.....
தொடரட்டும் உங்கள் பணி... வாழிய பல்லாண்டு, வளர்க உங்கள் தொண்டு
  #138  
Old 13-03-10, 09:49 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அன்பு நண்பர், எல்லோராலும் அன்புடன் 'தல' என்று அழைக்கப்படும் மாமனிதர், கல் மனதினை கொண்டவர்களைக்கூட மனிதனாக மாற்றும் சக்தி படைத்தவர்.பழகுவதற்கு இனிமையான,மென்மையான மனிதர். இன்று 9000 பதிவுகளை தாண்டி வீறு நடை போட்டுகொண்டிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..

அவர் மேலும் பல சிகரங்களை விரைவில் எட்ட என் 'அட்வான்ஸ்' வாழ்த்துக்கள்
  #139  
Old 13-03-10, 09:55 AM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
9000 பதிவுகளை கடந்த அன்பு நண்பர் பில்லாஜிக்கு/ கல் மனிதருக்கு உளம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
இன்னும் பல இமாலய வெற்றிகள்களை குவிக்க அன்புடன் வாழ்த்துகிறேன்
  #140  
Old 13-03-10, 10:06 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
‘தல’ யின் (என்னதான் பெயர் மாற்றினாலும் தல தலதான்) 9000 வது பதிப்புக்கு மச்சானின் வாழ்த்துக்கள். லோகத்தில் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.

.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:18 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,