<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
தொட்டுட்டேன்..! தொட்டுட்டேன்..! 2 ஆயிரத்தை தொட்டுட்டேன்..!! (23-10-2020)
எனது ஆயிரமாவது(1000) பதிவை அடைந்ததில் பெரும் மகிழ்ச்சி!! இதற்கு மிக முக்கியமான காரணம் கதைகள் கொடுத்து என்னை பரவசம் ஆக்கி பின்னூட்டம் எழுத வைத்த படைப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!! 300 பதிவுகள் வரை வந்த பிறகு சிறு தேக்க நிலை வந்தது!! பிறகு வந்த கொரோனா லாக்டவுன் இல் நேரம் கிடைத்ததால் லோகத்தில் சிறுது நேரம் செலவிட்டு, பல வாசல்கள் சென்று கதைகளை படித்து இன்புற்றேன்!! இங்கே பல கதைகள் படித்து அதில் ஆர்வம் மிகுதியாகி விருப்பத்தின் பெயரில் சிறு சிறு கதைகள் எழுத ஆரம்பித்து இருக்குறேன்!! ஆதரவு நல்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!! மேலும் படைப்புகளும் பதிவுகளும் கொடுப்பேன் என நம்புகிறேன்!! எனது பதிவுகள் எவரையும் காய படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்!!
நன்றி!!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#2
|
|||
|
|||
காமலோகத்தில் இணைந்து சுமார் ஆறு மாதங்கள் ஆன நிலையில் ஆயிரம் தமிழ் பதிவுகளை தொட்ட நண்பர் S.conan அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல. காமலோகத்தில் உங்களின் பதிவுகள் வரவேற்கத்தக்கவையாகவே உள்ளன. நீங்கள் எழுதி வரும் தொடரும் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இனியும் பெறப்போகிறது.
இவரின் பெயரை காப்பாற்றி நல்ல பல கதைகள் தந்து படைப்பாளிகளையும் உற்சாகப்படுத்தி நீங்கள் பல வாசல்களை கடந்து முன்னேற வாழ்த்துக்கள்.
|
#3
|
||||
|
||||
Quote:
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#4
|
|||
|
|||
தரமான பின்னூட்டங்கள் எழுதி மகிழ்ச்சியான நடை போடும் நண்பரும் திறமை மிக்கவருமான s.conon அவர்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றியரிதலுடன்!
அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! |
#5
|
||||
|
||||
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#6
|
|||
|
|||
அன்பு நண்பர் கோனான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் !பாராட்டுக்களும்! பின்னூட்டம் அளித்து என்னை மட்டுமல்ல, என்னைப்போல் கதைகள் படைத்தவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் உங்களின் மேலான குணத்திற்கு, எனது இதயம் கனிந்த நன்றிகள். தொடரட்டும் உங்களின் நல்ல பணி. மீண்டும் ஒரு முறை நெஞ்சார வாழ்த்துகிறேன்.
|
#7
|
||||
|
||||
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#8
|
||||
|
||||
மகிழ்ச்சி நண்பரே எல்லா கதையின் தொடர்ச்சிகளுக்கும் விரிவான பின்னூட்டத்தை கொடுத்து வருகிறீர்கள் .. பாராட்டுக்கள் மற்றும் 1000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#9
|
||||
|
||||
லோகத்தில் இணைந்து ஆயிரம் பதிவுகளைக் கடந்து இருக்கும் நண்பருக்கு பாராட்டுகள்! இந்த 1000 பதிவுகளில் ஒரு கதை மட்டுமே தந்துள்ளீர்கள். 2000 பதிவுகளை எட்டும் போது பல கதைகளை தந்து வாசகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#10
|
||||
|
||||
Quote:
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
|
|
|