<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#51
|
|||
|
|||
பெண்கள் யாராவது இங்கு இருந்தால் தனி மடல் மூலம் தொடர்பு வைப்பதை விட்டுவிடுங்கள்
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#52
|
|||
|
|||
னீங்கள் சந்தேகிப்பதால் பெண்கள் பெண் வாசகர்கள் இல்லை என்று கூர முடியாது, உங்கள் கருத்தும் சந்தேகமும் இப்படி பலர் முன்னிலையில் வத்தது தப்பில்லை. ஆனால் நிச்சயம் இல்லை என்று கூறியது தப்பு அப்படியே இங்கு படிக்க வருபவர்கள் எல்லாம் விரக தாபத்தில் படிக்க வருகிறார்கள் என்று கருதுவதும் தவறு, அப்படி என்னதான் இப்படிபட்ட கதைகளில் இருக்கிறது, நாம் நம் கணவருக்கு, கெட்டு போகும் தம்பிக்கு இதை பற்றி அறிந்தால் இன்னும் அழகாக அதிகமாக உதவலாமே என்ற எண்ணத்தில் இங்கு உல வர கூடாதா அப்படி வந்தால் அது தவறா என்ற் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள்.
|
#53
|
|||
|
|||
தள மரியாதையை கடைப்பிடிக்குமாறு
இந்த காமலோகத்தில் பெண் உறுப்பினர்கள் பங்கேற்பது தளத்திற்குப் பெருமை அளிப்பதாகும். பங்கேற்கும் பெண் உறுப்பினர்களுக்கு ஆபாசமடல் அனுப்பும் உறுப்பினர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதே முறை, பெண்ணின் மனம் கடலளவு. அதை புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் பெண் உறுப்பினர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். பெண்களும் தங்கள் காம அனுபவங்களை உணர்வுகளை பகிர்ந்து கொள்வது தப்பில்லையே. இது வயது வந்தவர்களுக்கு மட்டும் உரிமை அளிக்கும் தளம். பெண்/ஆண் பாகுபாடில்லாத தளம். அனைவரின் உணர்வுகளை மதிக்கும் தளம். எனவே, தப்பு செய்த உறுப்பினர்கள் உடனே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நம் தள மரியாதையை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. ரவி2007
|
#54
|
||||
|
||||
நான் மீன்டும் சொல்வேன்.....இதில் யார் பெண்.. யார் ஆண் .. அவரவர்களுக்கு தான் வெளிச்சம்..எனக்கு தெரிந்த வரை இங்கு பெண்கள் இருப்பார்கள் என்று தோன்றவில்லை
---உதயசூரியன் என்னப்பா இந்த உதயசூரியனோட ஒரே பேஜாராப்போச்சு.. யாராச்சும் ஒரு பெண் தான் பெண்தான் என்பதை எப்படியாவது நிரூபிக்கும்வரை விடமாட்டார் போல இருக்கிறது. ஏன் இங்கு பெண்கள் இருக்கமாட்டார்கள் என நினைக்கிறார்? எனக்குப் புரியவில்லை. அல்லது இந்தமாதிரி தளங்களுக்கு பெண்கள் வரக்கூடாதென நினைக்கிறாரா? நான் படித்துக்கொண்டிருக்கும்போது என் தோழி ஒருத்தி அவளின் சித்தி பெண்ணுடன் நீலப்படம் (சித்தி பெண்ணின் கணவர் மனைவிக்காக வெளியூர் சென்றபோது வாங்கிக்கொடுத்தது) பார்த்ததாகவும் தனக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை ஆனால் அவள் சித்தி பெண்ணிற்கு ரொம்ப பிடிப்பதாகவும் கூறினாள். இதையே மிகத் தயங்கி தயங்கித் தான் கூறினாள். இது நடந்ததே 12 வருடங்களுக்கு முன்னால். இதில் என்ன தவறு இருக்கிறது.. நீலப்படங்களைப் பார்த்துவிட்டு ஆண்ணானாலும் சரி பெண்ணானாலும் சரி அதுபோல தவறுகள் செய்தால்தான் தவறு. மற்றபடி இதிலெல்லாம தவறில்லை.. அது ஏன் உதயசூரியன் இப்படி நினைக்கிறார் எனத் தெரியவில்லை. வெண்டுமானால் ஒரு 10 சதவீதம் பொய்யாக இருக்கலாம். அதற்காக எல்லா பெண் உறுப்பினர்களுமே ஆண்கள்தான்.. பெண்கள்போல் ஏமாற்றுகிறார்கள் என்று அவர் நினைப்பது அவரையே அவர் எமாற்றிக்கொள்கிறார். அல்லது அப்படி நம்பினால்தான் நம் பெண்கள் இன்னும் அடுப்பூதிக்கொண்டுமட்டும் இருக்கிறார்கள் என்று இவருக்கு தோண்றும் போல.. உதயசூரியன் அவர்களே.. காலை ஆறு மணி ஆகிவிட்டது.. உதிக்கும்... வெளிச்சம்தாரும்.. கண்களை மூடிக்கொண்டு இன்னும் இருட்டு என்று நினைத்துக்கொண்டிருக்காதீரும்.. இதுவரை நான் எழுதியது உதயசூரியனுக்காக.. இப்போது எழுதுவது இந்தத் திரி பற்றியது.... கல்பனா கூறியதுபோல செக்ஸை வெளிப்படையாகப் பேசுவதால் உத்தமிகள் வேசி ஆவதும் இல்லை.. ச்சீய் இதெல்லாம் போய் எப்படி அடுத்தவர்களோடு பேசுவது படிப்பது என வெட்கப்படும் வேசிகள் உத்தமிகள் ஆவதும் இல்லை. ஆகையால் பெண்கள் பெயரைக்கண்டவுடனே வேசிகள்தான் என்று துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடி பிஎம் அனுப்புபவர்கள் ஈவ் டீசிங்கில் தண்டிக்கப்படவேண்டியவர்கள். இவர்கள் கேட்கலாம்.. உள்ளே வரும் அனைத்துப் பெண்களும் எப்படி வேசிகள் என்று எண்ணமுடியாதோ அதுபோல அனைத்துப் பெண்களையும் உத்தமிகள் எனவும் நினைப்பது கொஞ்சம் கஷ்டம்.. அதனால் வலையை வீசிப்பார்ப்போம் விழுந்தால் லாபம் இல்லாவிட்டால் ஒண்றும் நஷ்டமில்லை என்று. அப்படி நினைத்தீர்கள் என்றால் ஒரு பெண் வேசி என்று தெரிந்தாலும் நாகரிகமாகப் பேசவேண்டும் என்றளவிற்கு படித்தவர்களிடையே பண்பு வளந்துள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் சரியாகத் தெரியாமல் எப்படி ஒருத்தருக்கு அந்தமாதிரி பிஎம் அனுப்பமுடியும்.. சரி போனால் போகட்டும் சரியான அலைஞ்சானாக இருந்தீர்களானால் ஒரு பிஎம் நாகரிகமாக அனுப்பிப் பாருங்கள். மறுப்பு வந்ததோ அல்லது ஒரு பதிலும் வரவில்லையோ மூடிக்கொண்டு போய்விடுங்கள். இல்லையெனில் எங்கள் தோழிகளை (ஆமாம் இந்தத் தளத்தில் உள்ள அனைத்து நல்ல பெண்களும் எங்கள் தோழிகள்தான்) வம்புக்கு இழுத்தால் ஈவ் டீசிங்கில் உங்களை காமலோகத்தில் நுழையவிடாமல் செய்துவிடுவோம் ஜாக்கிரதை... Last edited by kamban_muthu; 14-03-07 at 01:09 PM. |
#55
|
|||
|
|||
unkal karuthuku enathu atharavu undu. selar tariyamal saytha thavarai mannikavum
|
#56
|
||||
|
||||
இது முக்கியமான பிரச்சனை அல்ல, அழைப்பு வந்தால் விரும்பினால் ஏற்க்கொள்ளவும் இல்லைனா தவிர்த்து விடலாம் இது அனைத்தும் அவரவர் கையில் இருக்கிறது, விரும்பாவிட்டால் அதற்க்கு பதில் அளிக்காமல் இருக்கலாம் அதை விடுத்து, அவர்களை தடை செய்வது சரியல்ல, எனக்கும் தான் பல அழைப்புகள் வந்தது அதனால் பாதிப்பு எதுவும் இல்லை,
இதில் பெண்களின் தவறும் உள்ளது , நம் தள பெண் உறுப்பினர் ஒருவர் தனக்கும் தனது கணவருக்கும் இடையோ நடந்த நடக்கும் அந்தரங்க செயல்களை பகிர்ந்து கொண்டார் இதனை படிக்கும் ஆண் அழைப்பு விடுக்கத்தான் செய்வார் அதற்க்கு யார் காரணம், அது போல் தான் அனைவரும் அதனால் அந்த அழைப்புகளை தவிர்த்து விட வேண்டும், விருப்பம் இருந்தால் ஏற்க்கொள்ளலாம், அது தான் சரி என்னவெ இது பெண்களுக்கு மட்டும் நடக்கும் செயலாக நினைக்காதிர்கள் ஆண்களுக்கும் நடக்கிறது, அதைனை ஏற்க்கொள்கிறார்கள் அல்லது தவிர்த்து விடுகின்றனர் அவ்வளவு தான் Last edited by msvasan; 14-03-07 at 04:27 PM. |
#57
|
||||
|
||||
Quote:
|
#58
|
||||
|
||||
1) பெண் நண்பிகளை தொந்தரவு செய்யாதீர்கள். (அப்படி மீறி செய்பவர்களை நிர்வாகத்திடம் தெறியப்படுத்துங்கள் )
2) பெண் நண்பிகள் இல்லை என்ற முடிவுக்கும் வராதீர்கள். (இங்கே இருந்த என் பதிப்புகள் நீக்கப்படுகிறது) Last edited by ஆதி; 15-03-07 at 01:00 PM. |
#59
|
|||
|
|||
எனக்கு இந்த திரி எதுக்குன்னு புரியலை.
படம் போட்டு காட்டனும் வெளிச்சத்துக்கு கொண்டு வரனும்ன்னு சொல்லிட்டு இங்க ஒரு மெழுகுவத்திகூட இல்லை. தனி மடல் தேவை இல்லாத ஒன்று. அப்படி அனுப்பினானும் கொஞ்சம் நாகரீகமா அனுப்பனும். அப்படி அத்துமீறுவோரை நிர்வாகிகளிடம் அடையாளம் காட்டலாம். அதை விட்டுவிட்டு இப்படி ஒரு திரியை தொடங்க வேண்டுமா??? உங்கள் ஆவேசம் புரிகிறது ஆனாலும் இப்படி சூடா ஆரம்பிச்சுட்டு யாரு என்னன்னு சொல்லாம இருந்தா எதுக்கு இந்த திரி. |
#60
|
||||
|
||||
சொல்ல வேணிய இடத்துக்கு தக்க ஆதாரங்களுடன் சொல்லியாச்சு.... நடவடிக்கையும் எடுக்கப் பட்டுள்ளது.
Quote:
|
|
|
|