<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
பயனுள்ள யூனிகோட்
நிர்வாகி அவர்களுக்கு
வணக்கம் நீன்ட கதை எழுத யூனிகோட் கன்வர்டரை இணைய தளத்தில் நுழையு ம் முன்பாகவே பயன் படுத்த வாய்ப்பு உள்ளதா? அதாவது , முதலில் ரோமன் லிபியில் எழுதி பிறகு இணைய தளத்தில் நுழையாமலேயே இந்த கன்வர்டர் மூலம் நகல் எடுத்து தமிழில் பதிக்க விழைகிறேன். இதற்கான சாத்தியம் உன்டு எனில் வழி காட்டிட வேன்டிகொள்கிறேன். தமிழ்க்கிளி |
#2
|
||||
|
||||
ஆம், செய்யலாம்.
ரோமன் லிபியில் தட்டச்சு செய்ததை, இடது பக்கத்தில் நகல் எடுத்து பதியுங்கள், நடுவில் (2-வது) உள்ள Romanized பட்டனை தட்டுங்கள் போதும், அவை இடது பக்கம் யூனிகோடாக வரும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
Tags |
பயனுள்ள , யூனிகோட் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|