<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பட்தொடு, 10,000க்கும் மேற்பட்டோர் உள்ள நம் தளத்தில் இவ்வளவு குறைவானவர்களே வாக்களித்து உள்ளார்கள் என்பதுதான் வருத்தமாக உள்ளது.
|
#12
|
|||
|
|||
வெற்றி பெற்றவருக்கு என் வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#13
|
||||
|
||||
ஏப்ரல் மாத சிறந்த கதையாசிரியராக வெற்றி பெற்ற நண்பர் ஆரூண் அவர்களுக்கும் மற்றும் இரண்டாவது , மூன்றாவது இடத்தில் வந்த நண்பர்கள் ilangomat, aunty_lover_uk ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்....பெருவாரியாக நண்பர்கள் வாக்களித்தது மகிழ்ச்சியைத் தருகிறது... இது மேலும் அதிகரிக்க நண்பர்கள் ஒத்துழைப்பார்களாக..
|
#14
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.
போட்டியில் கலந்துகொண்ட படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள். அன்புடன் சீனா. |
#15
|
|||
|
|||
ஏப்ரல் மாத சிற்ந்த கதைகளுக்கு வைத்த போட்டியில் முதல் மூன்றிடங்களைப்பிடித்த நண்பர்களான ஆரூண், இளங்கோமாட் மற்றும் ஆண்டி லவ்ர் யுகே அவர்களை பாராட்டி வாழ்த்துவதோடு பங்கு பெற்ற அனைத்து கதைகளையும் படைத்த நண்பர்களையும் பாராட்டி எனது படைப்புக்கு வாக்களித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்ரேன் - நன்றியுடன் அநபாயன்
|
#16
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர் ஆருன்ககு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
பலத்த போட்டிக்கு இடையிலும் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் இளங்கோவிற்கு வாழ்த்துக்கள...... மூன்றாம் இடம் பிடித்த ஆண்டி லவ்வருக்கும் வாழ்த்துக்கள்.... மற்றும் மற்ற இடங்களை பிடித்த அனைத்து கதை ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்............ முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை...... வாழ்த்துக்கள்... தொடர்ந்து பங்களியு்ங்கள்... அன்புடன் பில்லா Last edited by BILLA; 21-05-08 at 10:23 PM. |
#17
|
|||
|
|||
வெற்றிப்பெற்ற அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்... பங்குப்பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்...
|
#18
|
||||
|
||||
முதலிடத்தை பிடித்த ஆருணுக்கும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#19
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களைப் பிடித்த நண்பர்கள் மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நாலாம் இடத்தில் எனக்கு இடம் கொடுத்த வாக்காள நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். போட்டியில் கதை படைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்... |
#20
|
|||
|
|||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.
|
|
|
|