<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0027 - ஏப்ரல் '2008 மாதமொரு சவால் போட்டி முடிவு
நண்பர்களே..! நண்பிகளே..!!
ஏப்ரல் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக நமது puppy எழுதிய வந்தாள் என் தேவதை என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க இந்த மாதம் 2 படைப்பாளிகள் மட்டுமே ஆர்வத்துடன் முன் வந்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம். http://www.kamalogam.com/new/showthread.php?t=43315 இந்த மாத போட்டியில் 40 பேர்கள் வாக்களித்து நமது படைப்பாளிகளை உற்சாகப் படுத்தியுள்ளார்கள். மிக்க நன்றி..! இந்த மாதம் இரண்டு பேரும் இரண்டு விதமான கதைகளை படைத்திருந்தாலும், அதிக பேரைக் கவர்ந்த தொடர்ச்சி சூர புலி எழுதிய சவால் கதை தொடர்ச்சியாகும். அவர் இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள். வாக்குகள் கிடைத்த விவரம். 1) சூர புலி .. .. (3 பகுதிகள்) - 24 வாக்குகள் 2) thangasi .. .. (2 பகுதிகள்) - 16 வாக்குகள் வெற்றி பெற்ற உறுப்பினர் சூர புலி-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 300 ஐகேஷ் வெகுமதியுடன் அனுமதி உயர்வு பெற்று தங்க வாசல் உறுப்பினராகிறார். அதற்கு அடுத்த இடத்தில் தொடர்ந்து சவால் கதையில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் thangasi-க்கு விரைவில் வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த போட்டிக் கதைகளை படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். நன்றி...
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#2
|
|||
|
|||
வெற்றி பெற்ற சூரபுலிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவ்த்துகொண்டு அவரை தங்க வாசலுக்கு அன்புடன் வரவேற்க்கிறோம்
தங்கசி போட்டியில் வெற்றி முகியமல்ல பங்கேற்ப்பதே முக்கியம் ஆகாயால் உங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் |
#3
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற சூரப்புலிக்கு வாழ்த்துக்கள், மற்றும் போட்டியில் கலந்து கொண்ட தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற்றதோடு தங்கவாசல் அனுமதியும் பெற்றதன் மூலம் விடாமுயற்சி தான் வெற்றிக்கு வழி என்பதை சூரப்புலி நிரூபித்துள்ளார்.
__________________
|
#4
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் சூர புலிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
முயற்சியைக் கை விடாமல் தொடர்ந்து களத்தில் போட்டி போடும் நண்பர் தங்கசிக்கு என் வாழ்த்துக்கள்... முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிட்டும்... |
#5
|
|||
|
|||
சூரப் புலியின் தங்க வாசல் கனவு நனவாகிறிச்சி. வாழ்த்துக்கள் சூரப் புலி. இது உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.
|
#6
|
||||
|
||||
வெற்றி பெற்ற சூரபுலிக்கும் , நண்பர் தங்கசிக்கும் வாழ்த்துக்கள் !
அடுத்த மாதத்திலாவது நிறைய புதிய எழுத்தாளர்கள் போட்டி போட்டு சவால் கதையை பரபரப்பாக வைக்க கேட்டுக் கொள்கிறேன் ! |
#7
|
|||
|
|||
சவால் ராஜா சூரபுலிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.........
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு நண்பர் சூரபுலி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு........... லோகத்தில் எல்லா இடமும் சுற்றி கடைசியில் தங்க வாசலிலும் கலக்க சூனாபுனா சென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது... இரண்டாம் இடம் பெற்ற நண்பர் தங்கசிக்கும் எனது இதயம் கனிந்த பாராட்டுக்கள்.. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராதவர் நண்பர் தங்கசி... அடுத்த முறை அவர் பெற வாழ்த்துகிறேன்... அன்புடன் பில்லா |
#8
|
|||
|
|||
சவால் ராஜா சூரபுலிக்கு என் மனமாந்த
வாழ்த்துக்கள். சூரபுலியின் அயராத முயற்சிக்கும், கடின உழைப்பபிற்க்கும் ஒரு சல்யூட். அன்பு தங்கசி போட்டியில் பங்கு பெற்று எங்களுக்கு நல்ல ஒரு கதை தொடர் கொடுத்தமைக்கும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். |
#9
|
|||
|
|||
அனைவரின் வாழ்த்துக்களுக்கும் என் கதைக்கு வாக்களித்த அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி.முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.. நண்பர் தங்கசி.. கன்டிப்பாக அடுத்த மாத சவாலில் வெற்றி பெருவார் விரைவில் அவரும் சவால் ராஜா ஆக வாழ்த்தி நான் முன்னரே சொன்னபடி.. கதையில் பங்குகொள்ளும் அனைவருக்கும் 100 காசுகள் அதை தங்கசிக்கு வழங்குகிறேன்.
போன மாத சவாலில் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று தோற்றாலும் நண்பர் ஜாக்கின் வார்த்தைகள் "வீழ்வது தவறில்லை வீழ்ந்து கிடப்பதுதான் தவறு" என்ற வார்த்தைகள் மீண்டும் ஊக்கப்படுத்த அதே வேகத்தோடு சீறி பாய... இன்று சவால் ராஜாவாக மாறி உள்ளேன். மீண்டும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அன்புடன் சூர புலி Last edited by சூர புலி; 01-05-08 at 07:43 PM. |
#10
|
||||
|
||||
வீர சூரப் புலிக்கு எனது வாழ்த்துக்கள் உங்களின் விடா முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள்
|
|
|
|