<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 23-04-08, 02:26 PM
hotrain hotrain is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 1,128
My Threads  
முதலிடம் பெற்று பதக்கங்கள்...பதக்கங்களாய் வாரி குவிக்கும்...ஆருனுக்கு பாராட்டுகள்..பல...

இரண்டாம் இடம் பிடித்த..என் இனிய நண்பர்...பஷீர்...மென்மேலும் சிறந்த..படைப்பாளியாக...பதக்கங்கள்...பதக்கங்களாய்.....குவிக்க வாழ்த்துக்கள்...

மற்றும்...

நன்பர்கள்...வாலிபன்...மவுனி...இருவரும் நம்...லோகத்தை வெகு..சாமர்த்தியமாக..அலங்கரிக்ககூடியவர்கள்...அவர்கள்..மேலும்..சிறந்தோங்க...வாழ்த்துக்கள்....
  #12  
Old 23-04-08, 02:47 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,902
My Threads  
நண்பர் மாயகிருஷண்,

இது போட்டி முடிவு அறிவிப்பு திரி, அதற்கு பொருத்தமான கருத்துக்களை மட்டும் இங்கே பதிக்கவும்.

இதில் உங்கள் ஆலோசனைகள் பல சமயங்களில் கவனிக்கப் படாமல் போகும். இவைகள் அனைத்துமே வேறு இடங்களில் ஏற்கனவே பதிக்கப் பட்டவை அவைகளை நாங்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம், அதனால் அவற்றை மீண்டும் பதிக்க வேண்டிய அவசியமில்லை.

வரிப்புலியை காட்டிக் கொடுத்ததற்கு நன்றி..! ஐகேஷ் விதிமுறைகளை மீறி 500 ஐகேஷ்களுக்கு அதிகம் கொடுத்ததிற்கு அவருக்கு விரைவில் எச்சரிக்கை புள்ளிகள் கிடைக்கப் போகிறது. அவருடைய ஐகேஷ் மற்றும் கொடுத்த ஐகேஷ் திருப்பி எடுக்கப் படும்.

விதிமுறைகளை மதித்து அதன் படி ஐகேஷ் பயன்படுத்துவீர்கள் என்று தடைகள் செய்யாமல் வைத்திருந்தேன், இனி தடைகளை ஏற்படுத்தும் நேரம் வந்து விட்டதென்று எண்ணுகிறேன்.

Quote:
Originally Posted by mayakrishnan View Post
இன்னொரு விஷயம். பரிசு பணமாக கொடுக்கபடும் ஐ காசுக்களை அதிகரிக்க வேண்டுமென தோன்றுகிறது. காரணம் இப்போதெல்லாம் யார் அன்பளிப்பு கொடுத்தாலும் வெகு சாதாரணமாக 100 ஐ காசுக்களை கொடுத்து விடுகிறார்கள். சமீபத்தில் எனக்கு வரிப்புலி காமலோகத்தை நன்றாக பயன்படுத்துவது எப்படி என்கிற திரிக்காக 1001 ஐ காசுக்கள் கொடுத்தார். இச்சூழலில் பரிசு பணம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டுமென்பது எனக்கு தோன்றிய யோசனை. யதார்த்த சூழல் எப்படி என எனக்கு தெரியாது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #13  
Old 23-04-08, 02:54 PM
junaam junaam is offline
User inactive for long time
 
Join Date: 11 Nov 2006
Posts: 1,611
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
  #14  
Old 23-04-08, 02:55 PM
subbu2004 subbu2004 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Jun 2004
Location: இங்கிலாந்து
Posts: 2,178
My Threads  
Quote:
Originally Posted by xxxGuy View Post
வரிப்புலியை காட்டிக் கொடுத்ததற்கு நன்றி..! ஐகேஷ் விதிமுறைகளை மீறி 500 ஐகேஷ்களுக்கு அதிகம் கொடுத்ததிற்கு அவருக்கு விரைவில் கிடைக்கப் போகிறது எச்சரிக்கை புள்ளிகள். அவருடைய ஐகேஷ் மற்றும் கொடுத்த ஐகேஷ் திருப்பி எடுக்கப் படும்.
தலைவா, எப்பவோ நானும் இந்த விதி முறையை படிச்சிருக்கேன் ஆனால் சுத்தமாக நீங்கள் இன்று நினைவு படுத்தும் வரை இந்த சின்ன டீடெயில் என் ஞாபகத்தில் நிற்கவில்லை. நல்ல காலம் நான் யாருக்கும் அந்த அளவு கொடுக்கவில்லை. பாவம் வரிப்புலி என்னை போல் விதியை மறந்து விட்டான் என்றுதான் நினைக்கிறேன். தண்டனையை கொஞ்சம் பார்த்து கொடுங்கள்.
  #15  
Old 23-04-08, 02:57 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2007
Posts: 4,824
My Threads  
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
வெற்றி பெறாத நண்பர்கள் தங்களது முயற்ச்சியை சிறிதும் கைவிடாமல் தொடர்ந்து முயற்ச்சி செய்து வரும் காலங்களில் வெற்றிகளை பெற எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Last edited by JACK; 22-05-08 at 02:13 PM.
  #16  
Old 23-04-08, 04:27 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கதாசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

என்னைப் பொறுத்தவரை தகாத, தீவிர தகாத உறவு கதைகள் வெற்றி பெறும் பொழுது ஏதோ வெளிநாட்டு அணி வென்றது போன்ற ஒரு உணர்வு மட்டுமே வருகிறது.

இம்மாதம் இடம் பெற்ற கதைகள் அனைத்தும் தரமானதாகவே இருந்தது. போட்டியில் இடம் பெற்ற எல்லாக் கதைகளுமே வென்ற கதைகள் தாம்.

ஜனரஞ்சகமான படைப்புகள் மற்றும் கலைப் படைப்புகள் இரண்டும் வேறுவேறு தளத்தில் இயங்கினாலும் வெற்றி தோல்விகளின் தாக்கம், ஆதங்கம் படைப்பாளிகளின் மனதை பாதிக்கவே கூடாது.
  #17  
Old 23-04-08, 05:06 PM
slguy slguy is offline
User inactive for long time
 
Join Date: 29 Nov 2007
Location: இங்கிலாந்து
Posts: 823
My Threads  
Thumbs up

வெற்றி பெற்றோருக்கும் பங்களித்தவர்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்!!
  #18  
Old 23-04-08, 06:27 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் அதற்காக உழைத்த முயற்ச்சித்த மற்ற நண்பர்களுக்கும். இப்போட்டியை நடத்திய நிரவாகக் குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
  #19  
Old 23-04-08, 07:57 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,934
My Threads  
என் கதையை இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.

தீ.த.உறவு கதை வழக்கம் போல் வென்றுள்ளது.

ஆரூண் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை அவர் பெற்றிருக்கும் பதக்கங்கள் சொல்கிறது. வாழ்த்துக்கள்.

என்னைத் தொடர்ந்து வரிசையில் இருக்கும் அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்.

வாக்களித்து இங்கே படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றிகள்.
  #20  
Old 23-04-08, 10:24 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
ஆருண், பசீர், மெளனி மற்றும் டாப் 12 எழுத்தாளர்கள் அனைவருக்கும் , போட்டியில் இடம்பெற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் !


நிர்வாகத்திற்கும், எனக்கு மூன்றாம் இடம் தந்த நண்பர்களுக்கும் நன்றி!!! நன்றி !!! நன்றி !!!


Quote:
மூன்றாமிடம் வந்த 'நட்சத்திர அம்மா குஷ்பு' கதையினை விட பதினொன்றாவது இடத்தில் இருக்கும் மௌனியின் 'ஜில்லுன்னு ஒரு முக்கூடல்' கதை மிக நன்றாக இருந்தது.

மார்ச் மாதம் பல genre வகைகளில் கதைகள் இடம் பெற்றிருந்தன. காதாவும், ரேணுகாவும் இன்னும் சிறப்பான இடத்தை பெறக்கூடும் என எதிர்பார்த்திருந்தேன்.
எனது எதிர்பார்ப்பும் அதேதான் மாகி !
மேலே சொன்ன லிஸ்டில் "தாஜ்மஹால் " கதையையும் சேர்த்து !

நம்ம நண்பர்கள் மனதை புரிந்து கொள்ள முடியாது போல !!
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 11:57 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios