<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 04-02-08, 06:27 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
எனதருமை நண்பர் பசீருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இரண்டாம் இடம் பிடித்த நண்பர் வாலிபனுகும், மூன்றாம் இடம் பிடித்த நண்பர் தங்காசிக்கும் அடுத்த சவாலில் முதல் இடம் பிடிக்க என் பிரார்த்தனைகளுடன் வாழ்த்துக்களும் உரித்தாகுக...
  #12  
Old 04-02-08, 06:45 PM
hard bang's Avatar
hard bang hard bang is offline
2022 New Member, Not Yet Activated
 
Join Date: 29 Dec 2003
Location: மலை நாடு
Posts: 1,074
iCash Credits: 40,384
My Threads  
தம்பி பஷீரின் வெற்றி பாராட்டுக்குரியது.. வாலிபன் , தங்கசி, ரோஸ் இவர்களின் பங்களிப்பு மெச்ச தகுந்தது..
  #13  
Old 04-02-08, 10:36 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
வாங்க பசீர்,

மகிழ்ச்சியா? தங்கள் வெற்றிக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

மயிரிழையிலும், சில வாக்குகளிலும் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட முறையே, வாலிபன், thangasi மற்றும் போட்டியில் கலந்து கொண்ட இன்னொரு போட்டியாளர் rose1604u அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். மீண்டும் முயலுங்கள்:வெற்றி உறுதி.

Last edited by __DELETED USER__; 04-02-08 at 10:43 PM.
  #14  
Old 05-02-08, 12:11 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,828
My Threads  
நன்றி! நன்றி!! நன்றி!!!

நான்... இந்த மாத சவால் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது மகிழ்ச்சியை தள அன்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
என் கதைக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும், மற்றும் இங்கு வாக்களிப்பில் பங்கு கொண்டு படைப்பாளிகளை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

என்னுடன் போட்டியில் பங்கேற்ற நண்பர்கள் வாலிபன், தங்கசி, rose1604u ஆகியோர் அடுத்து வரும் போட்டிகளில் வெல்ல வாழ்த்துகிறேன்.
வாக்குகளில் சரிக்குசமமாக வந்து (இறுதியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி வாய்ப்பை தவறவிட்டுள்ளார்) தனது சிறப்பான எழுத்துக்களால் வாசகர்களை கவர்ந்துள்ள நண்பர் வாலிபனுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்.

நம்மையெல்லாம் வெறும் பார்வையாளர்களாக ஆக்கிவிடாமல்,
இந்த தளத்தை 'நமது தளமாக்கி' நம்மையும் எல்லா வகையிலும் 'பங்களிக்க' வைத்துக் கொண்டிருக்கும் தளத்தின் தலைவர் xxxguy அவர்களுக்கும்,
தளத்தை சீரும் சிறப்புமாக நடத்தவும், தளத்தின் கண்ணியம் காக்கவும் எப்போதும் தங்களின் கண்காணிப்பிலும், பொறுப்பிலும் சரியாக செயல்பட்டு...
தலைவருக்கும், தள உறுப்பினர்களுக்கும் அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் நிர்வாகிகளுக்கும் என் நன்றிகளையும் இந்த தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

இங்கு எனை வாழ்த்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி!

என்றும் நட்புடன்,
நெல்லை பசீர்.

Last edited by பச்சி; 05-02-08 at 01:41 AM. Reason: *நீக்க*
  #15  
Old 05-02-08, 01:14 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,343
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு எனது பாராட்டுக்கள்,போட்டியில் பங்கு பெற்ற அன்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள்
  #16  
Old 05-02-08, 08:32 AM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,451
My Threads  
ஆஹா.. நம்ம நெல்லையிலிருந்து சவால்ராஜா பட்டம் வென்ற பசீருக்கு வாழ்த்துக்கள். (எல்லோருக்கும் அல்வா ட்ரீட் உண்டா? ) மற்றும் கலந்து கொண்ட valiban, thangasi, rose4u -அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். விடாதீங்க... முயற்சி பண்ணுங்க... அடுத்த சாவல்ராஜா நீங்கள்தான்....!
  #17  
Old 05-02-08, 10:29 AM
MURALINITHISH MURALINITHISH is offline
User inactive for long time
 
Join Date: 21 Sep 2007
Location: India
Posts: 2,769
My Threads  
ஜனவரி மாத சாவல் ராஜா பஷீர்க்கு வாழ்த்துக்குள்
புது வருட பரிசு பெற்றவருக்கு எல்லாம் நன்றாக கிடைக்கட்டும்

Last edited by MURALINITHISH; 25-03-08 at 02:19 PM.
  #18  
Old 09-02-08, 12:27 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
நெல்லை பஷீர் சவால் ராஜா பஷீர் ஆகி விட்டீர்கள்...வாழ்த்துக்கள்...நூழிழையில் பட்டத்தை தவற விட்ட வாலிபன் அவர்களூக்கும் மற்றும் தங்கசி, ரோஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
  #19  
Old 15-02-08, 12:23 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,527
iCash Credits: 148,367
My Threads  
வெற்றி பெற்ற பசீருக்கு பாராட்டுகள். ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடுத்த இடத்தில் இருக்கும் வாலிபனையும் பாராட்டுகிறேன். தங்கச்சி அவர்கள் தானு சலைத்தவன் அல்ல என்று வெற்றி இலக்குக்கு அருகில் வந்து விட்டார். அடுத்த முரை வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
வாக்கு குரைவாக பெற்றாலும் ரோஸ் அவர்களின் முயற்ச்சியை பாராட்டுகிறேன்.
போட்டியாளர்களை உற்சாகபடுத்திய வாக்களார்களுக்கு நன்றி
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #20  
Old 21-02-08, 11:15 AM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
பசீருக்கும் வாலிபனுக்கும் ஜாயின் வாழ்த்துக்கள்.

பங்கேற்று வெற்றியை பறிக்க முனைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 07:36 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios