<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
like to review my old posts
,
. ࡸ ' ' 3 . . 츧 ᾢ . - ? . |
#2
|
||||
|
||||
இது என்ன எழுத்துரு நண்பரே... படிக்க முடியவில்லையே?
ஒரே கேள்வியை திரும்ப திரும்ப பதிக்காதீர்கள். போன மாதம் ஆங்கிலத்தில் பதிந்தீர்கள் அதற்கு விளக்கம் கொடுத்தேன், இப்போது புதிய எழுத்துருவில் மீண்டும் பதித்திருக்கிறீர்கள். கேள்விகள் கேட்டால், அதற்கு என்ன பதில் கொடுக்கப் பட்டிருக்கிறது என்று மீண்டும் சென்று பார்க்க மாட்டீர்களா? உங்கள் பழைய கேள்வியும், என் பதிலும் இங்கே இரண்டு வருடம் களித்து வந்திருக்கிறீர்கள். உங்கள் 11 பழைய பதிப்புகளும் திஸ்கி எழுத்துருவில் உள்ளது, இங்கு யூனிகோட் பதிப்புகள் மட்டுமே பார்க்க முடியும். உங்கள் கதைகளை மாடரேட்டர்களில் ஒருவர் ஏற்கனவே யூனிகோடிற்கு மாற்றி பதிந்துள்ளார். நீங்கள் எழுதிய கதையது 3 கதைகள் அல்ல. ஒரே கதை... ஆனால் 4 பாகங்கள். அதை படிக்க விரும்பினால் அவை உங்களுக்கு Pm மூலம் அனுப்பி வைக்கப் படும். (மீண்டும் பதில்களை பார்ப்பீர்களோ என்ற சந்தேகத்தில் PM மூலமாகவும் அனுப்பி வைக்கப் படுகிறது) விதிமுறைகளை படித்து தவறாமல் பின்பற்றவும், எழுத்துரு சந்தேகங்களை கேட்டு திருத்திக் கொள்ளுங்கள். மீண்டும் இதே கேள்வி எழுப்பப் பட்டால், எச்சரிக்கை புள்ளிகள், தற்காலிக தடைகள் தான் பதில் கூறும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 06-07-06 at 02:59 PM. |
#3
|
|||
|
|||
மன்னித்து அருள்க!
ஐயா,
தவறை மன்னிக்கவும். தமிழில் எழுதி நீண்ட நாள் ஆகிவிட்டதால் சிறிது குழப்பம். எனது கதையை தொடர விரும்புகிறேன். தயவு செய்து பழைய பாகங்களை Pm செய்யவும். மிக்க நன்றி. ப்ளாப்ளா |
#4
|
||||
|
||||
நன்று,
சீக்கிரமே புதிய எழுத்துரு பழகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். படைப்புகளை தொடர்ந்து தாருங்கள். நல்ல எதிர்காலம் உள்ளது. தங்களுக்கு தரப்படும் பதில்களை நீங்கள் தொடங்கிய அல்லது நீங்கள் பதித்த திரியிலே கவனியுங்கள். வாழ்த்துக்கள்.
__________________
என்னைப் பற்றி |
#5
|
||||
|
||||
ஆங்கிளத்தில் எழுதி நல்லா வாங்கிகட்டிகிட்டார் நண்பர் ப்ளப்ளா
|
Tags |
posts , review |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|