<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
அன்புத்தோழி புதுமலரின் 2000க்குப் பாராட்டுவதோடு (ஹை... ’தோடு’ன்னா பெண்களுக்குப் பிடிக்கும்ல? ), அவர் இன்னும் பல்லாயிரம் தொட வாழ்த்துகிறேன்.
புதுமலரின் பின்னூட்டங்கள் மிகவும் ஆத்மார்த்தமாக இருப்பது அவரின் தனிச்சிறப்பு. கதைகள், கவிதைகள், படங்கள், சிரிப்புகள் என்று எல்லா ஏரியாவிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். நல்லா இருங்க தாயி! |
#12
|
||||
|
||||
புதுமலர் 2000 எட்டி இருப்பது லேட் ஆனால் அவ்வபோது லீவு போட்டு போட்டு வந்தே லேட்டஸ்டா 2000 போஸ்ட் பிடிச்சிருக்காரு இந்த கொலைவெறி தங்கை மலர். வாழ்த்துகள்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#13
|
|||
|
|||
2000-க்கு வாழ்த்துக்கள்
|
#14
|
|||
|
|||
2000 பதிவுகள் கடந்திருக்கும் தோழி புதுமலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#15
|
||||
|
||||
சமீப காலங்களில் தங்களின் பதிப்புகளையும் படைப்புகளையும் காண முடியாவிட்டாலும் இரண்டாயிரம் என்னும் மைல் கல்லை எட்டி உள்ளீர்கள் .. இன்னும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் கொடுக்க வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#16
|
|||
|
|||
தோழி புதுமலரின் 2000மாவது பதிப்புக்ககு வாழ்த்துக்கள்
விரைவில் அடுத்த ஆயிரத்தையும் எட்டிபிடியுங்கள் |
#17
|
||||
|
||||
வாழ்த்துக்கள் புதுமலர்...
|
#18
|
||||||||||||||
|
||||||||||||||
மிக்க நன்றி! நண்பர்களே..
Quote:
Quote:
மிக மிக நன்றி!.. Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
மிக்க நன்றி! சுப்புடு.. ரீயாக்டிவாகி வந்திருக்கிங்க போல.. நீங்களும் பட்டையை கிளப்புங்க.. Quote:
Quote:
Quote:
மிக்க நன்றி! மாதவி.. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.. |
#19
|
|||
|
|||
திருமகள் புதுமலர் திருநிறை செல்வி
கருத்துக்கள் மற்றும் கதை பல சொல்லி இருமுறை ஆயிரம் தடங்கள் பதிதித்த பெருவினைதனக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் பெருவினை...பெரிய செயல் .. |
#20
|
||||
|
||||
2000 பதிப்புகளை தாண்டி முன்னேறிக்கொண்டு போகிற புதுமலருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை தாண்டுங்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
|
|
|