<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
புதுமலருக்கு வாழ்த்துக்கள்... துரிதமாக இயங்கி சாதனை படைத்ததற்கு..!
|
#22
|
|||
|
|||
சமீபத்தில் நடந்து முடிந்த வா.சவாலில் களமிறங்கி இனிய படைப்புகளுடன் பல புதுமைகள் புரிந்த லோகத்தின் தங்கப்பதுமை புதுமலர் அவர்கள் சற்று முன் 3000 தமிழ் பதிவுகள் என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். அவரின் சாதனைக்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
|
#23
|
|||
|
|||
Quote:
கதை கவிதை கட்டுரை, உல்டான்னு எல்லா வகையிலும் கலந்து கட்டி கலக்கும் சகலகலாவல்லியாக்கும் எந்தங்கச்சி, பின்னூட்டமும் நச்சின்னு இருக்கும். நன்முத்துக்களை போன்ற பதிப்புக்கள் 3000 பதித்த தங்கை புதுமலரை பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரங்களை படைத்து சிறப்புற வாழ்த்துரான் இந்த அண்ணன் அநபாயன். |
#24
|
||||
|
||||
3000 பதிப்புக்களை கடந்த நண்பர் புது மலருக்கு என் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உம் காமலோக வேட்டை
|
#25
|
|||
|
|||
புதிய மைல்கல்லைத்தாண்டி மேலும் வெற்றி நடை போடும் படைப்பாளர் நண்பர்
PUTHUMALAR அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! |
#26
|
|||
|
|||
தங்கச்சி 3000த்தை தாண்டிவிட்டதாம், அண்ணன் அநபாயன் ஆஹா.. ஆஹா.. என்று குதிக்கிறாரே!
Quote:
சகோதரி விரைவில் அடுத்த மைல் கல்லான 5000 பதிப்புகளை தொட வாழ்த்துகிறேன். |
#27
|
|||||||
|
|||||||
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
இந்த 3000 வது பதிப்பை மிக தாமதமாகத் தான் நான் அடைந்துள்ளேன்.. ஆனால் இன்று அட்சய திருதியையில் எனது இந்த 3000 வது பதிப்பை அடைந்துள்ளேன்.. அட்ஷய திருதியையில் எது செய்தாலும் அது வளருமாம்.. அதான் பெண்கள் நாங்கள் இன்று நகை வாங்கி சேர்க்கின்றோம்.. அதன் படி இது இன்னும் எவ்வளவு வளர்கின்றது என பார்ப்போம்.. |
#28
|
|||
|
|||
புதுமலர் அவர்கள் 3000 பதிப்புகளைத் தாண்டி வெற்றிநடை போட்டுக்கொண்டு இருப்பதற்கு வாழ்த்துக்கள்.
அவர் மேலும் பலப்பல ஆயிரங்களை கடந்து சாதனை புரியவும் வாழ்த்துகிறேன். |
#29
|
||||
|
||||
தோழி புதுமலர் அவர்களின் 3000 பதிப்புகளைக் கடந்த சாதனைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. அவர் மேலும் பல ஆயிரம் பதிப்புகள் (குறிப்பாக எங்களின் சவாலில் அற்புதமான கதை கொடுத்தது போல) பதித்து எங்களை மகிழ்விக்க கேட்டுக் கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#30
|
|||
|
|||
தோழி புதுமலர் அவர்களின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தனது 3000 -ஆவது பதிப்பை வா.சவால்: 0071 - பாட்டுக்குப் பாட்டு போட்டியின் முதல் (சிறப்பு) உல்டாவிற்காக பதிந்து, போட்டிக் களத்தை / எனது பாடலை / என்னை சிறப்பித்தமைக்கும் நன்றிகள்.
இடையில் கொஞ்சம் மெல்லமாய் (என்னை மாதிரியே) தவழ்ந்து கொண்டிருந்திருக்கிறீர்கள் போல... அதான் ! ஆனால், மீண்டும் தற்போது உற்சாகமாகவும், வேகமாகவும் பதிவுகளை பதித்து வருவது பாராட்டுக்குரியது. இதுவே தொடரட்டுமாக... வளரட்டுமாக... என வாழ்த்துகிறேன். தற்போது நடைபெற்று வரும் வா.சவால்: 0071 போட்டியில் தங்களது பங்களிப்புகளுக்கும், உதவிகளுக்கும், உற்சாகமாய் மற்ற படைப்பாளிகளை படைப்புகள் கொடுக்க தூண்டுகோலாக இருந்தமைக்கும் எனது நன்றிகள் ! நிர்வாக உதவியாளராய் தள பணிகளிலும் வேகம் பிடித்து, சிறப்பாக செயல்பட்டு வருவதற்கும் இந்நேரத்தில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஹாங்.... என்னோடு 'டூயட்' பாடி(எழுதி)யதும் மறக்க முடியாததே.... அதற்கும் நன்றி !
__________________
Last edited by பச்சி; 22-04-15 at 01:01 PM. |
|
|
|