<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 28-10-21, 11:21 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,111
My Threads  
நி: 0145 - மனைவியுடன் ஒரு டீல் - சவால் போட்டி முடிவுகள்

நி.சவால்: 0145 - மனைவியுடன் ஒரு டீல் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0145 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான vinnarasan அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான மனைவியுடன் ஒரு டீல் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 3 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு, 4 தொடர்களைக் கொடுத்து முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 33 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 16 வாக்குகள் பெற்று madavan1000 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0145 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான madavan1000 அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. இவர் மூன்றாம் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் madavan1000!


வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

madavan1000 (2) - 16 வாக்குகள்
kathalan - 9 வாக்குகள்
KADAMBANC - 4 வாக்குகள்
madavan1000 (1) - 4 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான kathalan, KADAMBANC, madavan1000 அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-


திரி தயாரிப்பில் உதவி : ஸ்திரிலோலன், கண்காணிப்பாளர்.
__________________
Reply With Quote
  #2  
Old 28-10-21, 11:31 AM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,223
iCash Credits: 48,252
My Threads  
காமலோக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று முதலிடம் பிடித்த மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். காதலன், கடம்பன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கதைகள் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அனைத்தும் அருமையான கதைகள்.

மறுபடியும் இன்னொரு கதை எழுதி அதையும் வெற்றிக்கதையாக்கிய மாதவன் அவர்களின் உழைப்பு மதிக்கத்தக்கது. வெற்றிப்பயணம் தொடரட்டும்.
Reply With Quote
  #3  
Old 28-10-21, 11:48 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
மீண்டும் நிர்வாக சவாலில் வெற்றி பெற்று சவால் ராஜா பட்டம் வென்ற நண்பர் மாதவன்1000 அவர்களுக்கு வாழ்த்துகளையும், கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்த நண்பர்கள் காதலன், கடம்பன்சி அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #4  
Old 28-10-21, 12:49 PM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,308
iCash Credits: 141,118
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
மனைவியுடன் ஒரு டீல் - சவால் போட்டி முடிவுகள்
போட்டியில் இரண்டு விதமான தொடர்சிகளை கொடுத்து அசத்தி, அதிலே சிறப்பான தொடருக்கு வெற்றியை பெற்று, சவால் ராஜா மகுடம் பெற்ற மாதவன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

போட்டியில் ஆர்வத்தோடு கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்த நண்பர் KADAMBANC அவர்களுக்கு என் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், வாக்களிப்பில் கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்!
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote
  #5  
Old 28-10-21, 01:04 PM
KADAMBANC's Avatar
KADAMBANC KADAMBANC is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 May 2021
Location: தமிழ்நாடு
Posts: 4,724
iCash Credits: 100,250
My Threads  
நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்று சவால் ராஜாவான மாதவன் அவர்களுக்கும் இரண்டாம் பிடித்த காதலன் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!!
Reply With Quote
  #6  
Old 28-10-21, 01:05 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 08 Dec 2005
Posts: 14,140
iCash Credits: 276,443
My Threads  
வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .. இரண்டு தொடர்ச்சிகளை கொடுத்து அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #7  
Old 28-10-21, 01:52 PM
Vaasan's Avatar
Vaasan Vaasan is offline
Precious Contributor - Inactive

Awards Showcase

 
Join Date: 05 May 2004
Posts: 3,018
iCash Credits: 57,336
My Threads  
வாவ்.. மாதவனுக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் தங்கள் பங்களிப்பு தொடரட்டும்.
__________________
உங்களில் ஒருவன்
வாசன்

எனது கதைகளில் சில !!!!

பாஸும் ரூபாவும் பின்னே பீட்சாவும் காலை எழுந்தவுடன் காமம் மல்லுவும் குஜ்ஜுவும் பின்னே ஞானும் சதீஷ் காவ்யாவின் 20/20, காருண்யாவின் குத்தாட்டம், காருக்குள்ளே காருண்யா, அன்பான அத்தை, செகரெட்டரியுடன் ஹோட்டலில் கும்தலக்கா, அ.அ.அ. .இ.இ.இ. .உ.உ.உ. .எ.எ.எ. .ஐ. .ஒ. .ஓ. .ஒள, அண்ணி மஞ்சுவும், மன்னி நிம்மியும், கூடவே சுந்தரும் , மச்சினிச்சி வந்த நேரம் ,
அ.சி.மா.சே
Reply With Quote
  #8  
Old 28-10-21, 03:41 PM
madavan1000 madavan1000 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Sep 2011
Posts: 849
My Threads  
வாசித்த, வாக்களித்த, வாழ்த்திய, கதைகளுக்கு பின்னூட்டமிட்டு ஊக்கம் கொடுத்த மற்றும் கதைகளை வெவ்வேறு கோணங்களில் பதிப்பித்த அனைத்து லோகத்து நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள் ! நன்றிகள்!!

இது போன்ற ஆதரவு, அங்கீகாரங்கள்
எம் போன்றோரை மென்மேலும் கதைகள் படைக்க ஊக்குவிக்கும்

ஆனாலும் வாசகர்கள் லோகத்தில் தினமும் பலர் உள் துழைந்தும் வாக்களிப்பைப் புறக்கணிப்பது வருத்தத்தை தருகிறது.

அவர்களையும் இனி வரும் காலங்களில் வாசிக்க வைக்க, வாக்களிக்க வைக்க முயற்சிப்போம்.

நன்றிகள்

அன்புடன்
மாதவன்1000
Reply With Quote
  #9  
Old 31-10-21, 06:27 AM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,718
iCash Credits: 466,872
My Threads  
நண்பர் இரண்டாவது தொடர்ச்சியை பதிவிட ஆரம்பித்த உடனேயே அந்த தொடர்ச்சி தான் வெல்லும் என்று கணித்திருந்தேன். அதே போல இரண்டாவது தொடர்ச்சி வெற்றி பெற்றுள்ளது. முதலிடம் பிடித்த நண்பர் மாதவனுக்கும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்கள் kathalan , kadamban ஆகியோருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுகளும்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #10  
Old 31-10-21, 06:42 AM
PREMJI's Avatar
PREMJI PREMJI is offline
Silver Member (i)
 
Join Date: 11 May 2021
Location: சோழ தேசம்
Posts: 1,492
iCash Credits: 17,795
My Threads  
வாழ்த்துக்கள் நண்பர் மாதவன் அவர்களே மேலும் இது போன்ற படைப்புகள் அளிக்க வேண்டும் என்னுடைய பாராட்டுகள் அதேபோல போட்டியில் பங்கு பெற்ற மற்ற ஆசிரியரின் முயற்சிகளுக்கு என் நன்றிகள்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:15 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios