<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும்

Reply
 
Thread Tools
  #1  
Old 25-08-21, 02:26 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 677,742
My Threads  
ஜூலை 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு

ஜூலை 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜூலை 2021 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜூலை 2021, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளோடு, சென்ற வாசகர் சவாலில் வெற்றியை தவற விட்ட கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 76 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜூலை 2021 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.


இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...


itsmeparthi அவர்கள் எழுதிய அண்ணியின் அடங்கா அரிப்பு (1-7 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 31 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜூலை 2021 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் itsmeparthi அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தாண்டு இணைந்த புதியவரான இவர் முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெண்கல் வாசல் உறுப்பினரான இவர், இந்த வெற்றியின் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசலை அடைகிறார். வாழ்த்துகள் itsmeparthi.


jenipriyanஅவர்கள் எழுதிய என் மனைவியையும், என் முன்னாள் காதலி அவள் அம்மாவையும் (7 பாகங்கள்) என்ற தகாத உறவுக் கதை 29 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் jenipriyan


kaamavirumpiஅவர்கள் எழுதிய தேவடியாளான பானு (2 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 21 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் kaamavirumpi



இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:


01 அண்ணியின் அடங்கா அரிப்பு - 31
02 என் மனைவியையும், என் முன்னாள் காதலி அவள் அம்மாவையும் - 29
03 தேவடியாளான பானு - 21

04 பானு பாலு பாலாபிஷேகம் - 18
05 மாலுவின் புதிய இன்ப வாழ்க்கை - 16
06 மாட்டுக் கொட்டகையில் மல்லாந்த சகுந்தலா - 15

07 ஆண்ட்டியும் பொண்டாட்டியும் (உண்மை அனுபவம்) - 12
07 சூடாக இருக்கிறாள் சுதா - 12

08 வேண்டுதல் நிறைவேறட்டும் - 11
08 நீங்க அப்பாவாகப் போறீங்க - 11
08 சித்ராவின் தாகம் தீர்த்த கண்ணன் - 11

09 வசுவோடு விளையாட்டு - 10
09 ஆச்சாரமான மீனலோசனி - 10
09 கடலை மிட்டாய் பரிமளா - 10
09 உமாராணி - 10
09 காரு வைச்சிருந்த சொப்பன சுந்தரிய யாரு வைச்சிருக்கா? - 10

10 நன்றிக்கடன் - 9
10 வாசுவும் திவ்யாவும் ஒண்ணா படுத்தவங்க - 9
10 கணவனுக்கு துரோகமில்லை - 9
10 வினோதினியின் செ(க்)ஸ் ஆட்டம் - 9

11 எதிர்த்த வீட்டுப் பெருச்சாளிகள் - 8
11 ஆறுதல் பேச்சு அத்துமீறிப் போச்சு - 8

12 ராக்காயி ராக்ஸ் - 7
12 மன்னிப்பாயா மைதிலி - 7
12 வளர்மதியின் வளப்பங்கள் - 7

13 காதலில் விழுந்தேன் - 6
13 இராசி இல்லாதவ(ர்க)ள் - 6
13 சூடான இன்ப சுகம் - 6

14 புதிய சுகம் - 4
14 அலர்மேல் வள்ளியின் அலம்பல்கள் - 4
14 மஞ்சு படுத்த மஞ்சங்கள் - 4
14 அஞ்சுவின் பஞ்சு மிட்டாய் - 4
14 முதிர் கன்னி கோதையின் தடம் மாறிய கோட்பாடுகள் - 4

15 பழகொடியின் பழக்கங்கள் - 3
15 எழிலினியின் எதிர்பார்ப்புகள் - 3
15 ஏழிசையின் ஏக்கங்கள் - 3

16 அழகிய அமுதாவின் அவதாரங்கள் - 2
16 மைக்குழலியின் மைத்துனங்கள் - 2


எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 76 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையும் 75 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 70. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 115. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு பின் தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.

இந்த மாதம் மொத்தம் 6 பேர் அம்மாதிரி திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர்.


தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 20 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தளத்திலே பங்களிக்காதவர் என அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-08-21 லிருந்து 25-08-21 வரை) வராத உறுப்பினர்கள்


முதல் இரண்டு முன்றாம் இபண பரிசு, முதலிடம் பெற்றதற்கு பதக்கம்+அடுத்த வாசல் அனுமதியும், வாக்களிக்காதவர்களுக்கு Innactive Members அந்தஸ்து என அனைத்தும் கொடுத்தாயிற்று.
__________________
Reply With Quote
  #2  
Old 25-08-21, 03:23 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,399
My Threads  
முதலிடம் வென்று முதல் முதலாக ஸ்டார் ரைட்டர் விருது பெற்ற நண்பர் இட்ஸ்மீபார்த்தி அவர்களுக்கும், இரண்டாம் பரிசு வென்ற நண்பர் ஜெனிப்ரியன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் காமவிரும்பி அவர்களுக்கும், என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதைகள் கொடுத்த படைப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், அவர்களுக்கு பின்னூட்டம் இட்டு, வாக்களித்த நண்பர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #3  
Old 25-08-21, 03:58 PM
madavan1000 madavan1000 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Sep 2011
Posts: 849
My Threads  
இம்முறை பலமான போட்டிதான்.
மொத்தம் 38 கதைகள்

பலத்த போட்டிக்கிடையே 31 வாக்குகளைப் பெற்று முதலிடத்தை முதன்முதலாக வென்று ஸ்டார் ரைட்டர் ஆகும் திரு. இட்ஸ்மீபார்த்தி அவர்களுக்கும்,
இரண்டே வாக்குகளில் முதலாம் இடத்தை தவற விட்டு இரண்டாம் இடத்தை வென்றிருக்கும் திரு. ஜெனிப்ரியன் அவர்களுக்கும், மூன்றாம் இடம் பெற்றிருக்கும் திரு.காமவிரும்பி அவர்களுக்கும், எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து படைப்பாளிகளையும் வாழ்த்துகிறேன்.

அன்புடன்
மாதவன் 1000
Reply With Quote
  #4  
Old 25-08-21, 04:03 PM
itsmeparthi itsmeparthi is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 10 May 2021
Location: திருப்பூர்
Posts: 88
iCash Credits: 707
My Threads  
வெற்றிபெறுவேன் என எள்ளளவும் எண்ணவில்லை.. என் கதையையும் ரசித்துப்படித்து வாக்களித்து வெற்றி பெறச்செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!
Reply With Quote
  #5  
Old 25-08-21, 05:22 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,718
iCash Credits: 466,826
My Threads  
போட்டியில் முதலிடம் பிடித்த இந்த வருடத்தின் புதுவரவான நண்பர் பார்த்தி அவர்களுக்கும் இரண்டாம் இடம் பிடித்த ஜெனிபிரியன் அவர்களுக்கும் மூன்றாமிடம் பிடித்த காமவிரும்பி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டியில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote
  #6  
Old 25-08-21, 06:03 PM
RishiA RishiA is offline
Banned User
 
Join Date: 11 May 2021
Location: Erode
Posts: 0
iCash Credits: 1,692
My Threads  
இப்போட்டியில் முதலிடம் பிடித்த படைப்பாளி இட்ஸ்மீபார்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்... இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த படைப்பாளிகளான ஜெனிபிரியன்,காமவிரும்பி அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்... போட்டியில் கலந்து கொண்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்...
Reply With Quote
  #7  
Old 25-08-21, 09:04 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,958
My Threads  
காமலோகத்தின் ஜூலை 2021 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் முதல் இடம் பிடித்து வாகை சூடிய
itsmeparthi அவர்கள்
இந்தாண்டு இணைந்த புதியவரான முதல் முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார்.

மேலும் வெண்கல் வாசல் உறுப்பினரான இவர், இந்த வெற்றியின் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசலை அடைகிறார்!

tsmeparthi  அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

இரண்டாம் இடம் பிடித்த jenipriyan அவர்களுக்கு பாராட்டுகளும வாழ்த்துகளும்!

மூன்றாம் இடம் பிடித்த
kaamavirumpi
அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

vjagan எனக்கும் சிறிய அழகிய கல்யாண மாலை அணிவித்து மரியாதை செய்த வாசகர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
Reply With Quote
  #8  
Old 25-08-21, 11:32 PM
icefire89's Avatar
icefire89 icefire89 is offline
Junior Member (i)
 
Join Date: 24 Sep 2011
Location: Madurai
Posts: 94
iCash Credits: 927
My Threads  
முதல்முறையாக இந்த மாத ஸ்டார் ரைட்டர் விருது வாங்கிய நண்பர் itsmeparthi அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
எனக்கு பிடித்த கதை இம்முறை வெற்றி பெறாதது சிறிது வருத்தம் தான்...
இருக்கட்டும் பரவாயில்லை...
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....
Reply With Quote
  #9  
Old 26-08-21, 01:11 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
ஜூலை மாதத்திற்கான சிறந்த கதைப் போட்டியில் முதலிடம் பிடித்த இட்ஸ்மீபார்த்தி, இரண்டாமிடம் பிடித்த ஜெனிப்ரியன் மற்றும் மூன்றாமிடம் வந்த காமவிரும்பி ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #10  
Old 26-08-21, 04:03 AM
kudaikkullamazhai kudaikkullamazhai is offline
Silver Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: Chennai
Posts: 1,062
iCash Credits: 8,444
My Threads  
வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.. போட்டியில் கலந்து கொண்ட கதை ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:26 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios