<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
என்னுடைய முதல் நி.சவால் கதைக்கு நான் எதிர்பாராத அங்கீகாரம் அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
முதல் முறையாக நி.சவாலில் பங்கு பெற்ற என்னை, 'புதியதாய் நடை பழகும் குழந்தையின் கரம் பிடித்து நடக்க கற்றுக் கொடுப்பதை போல', எனக்கு ஊக்கமளித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி கூற வார்த்தைகள் எண்ணிலடங்கா... அதே சமயம், நண்பர் tdrajesh நடத்திய வாசகர் சவாலில் பங்கெடுக்க நான் மிக்க ஆர்வமாய் இருந்தும், சூழ்நிலை காரணமாக சரியான நேரத்தில் கதையை முடிக்காததால் அதை பதிவு செய்ய என்னால் முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். அதே கதை சில மாற்றங்களுடன் சூலை மாத வழக்கமான கதைப்போட்டிக்கு என்னுடைய சிறிய பங்களிப்பாக நான் பதிவிட உள்ளேன். அத்தோடு, நம் தளத்தின் தங்கவாசல் அனுமதியை பெற்ற மகிழ்ச்சியை என்னால் விவரிக்க இயலாது...'பொறுமையுடன் நம் பங்களிப்பை சரியான முறையில் செய்தால்,நாம் கேட்காமலே உரிய அங்கீகாரம் நமக்கு கிடைக்கும்', இது எவ்வளவு திண்ணம் என்பதை இங்கே நான் உணர்ந்துள்ளேன். இதை இவ்வருடம் இணைந்துள்ள புதிய உறுப்பினர்களுக்கு சொல்லி மகிழ ஆசைப்படுகிறேன். புதிய உற்சாகத்துடன் இன்னும் எழுதுவேன்... |
#12
|
||||
|
||||
முதல் முதலாக நிர்வாக சவாலில் கலந்து கொண்டு, அதில் வெற்றி பெற்று, தங்க வாசலினை அடைந்த நண்பர் ரிவால்டோ அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு மிகவும் டஃப் கொடுத்த மற்ற படைப்பாளிகளுக்கு என் பாராட்டுகளையும், அவர்களின் படைப்புகளைப் படித்து, பின்னூட்டமிட்டு, வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#13
|
|||
|
|||
வெற்றி பெற்றோருக்கும், போட்டியில் பங்கு பெற்றோருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
|
#14
|
||||
|
||||
போட்டியில் பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.... வெற்றி பெற்று தங்க வாசல் கதவு திறந்த நண்பருக்கு பாராட்டுக்கள்!!!
|
|
|
|