<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
|||
|
|||
ஐந்தாவது ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கவிருக்கும் காமலோகம் தளத்தையும் அதன் நிர்வாகிகளையும் வாழ்த்துகின்றேன்!
இன்று போல் என்றும் இளமையோடும் துடிப்போடும் நெடிய காலம் வீறுநடை போட்டு வெற்றி பெறட்டும்!! |
#32
|
|||
|
|||
இந்த தளத்தை உருவாக்கி அதை 6 ஆண்டுகள் வழிநடத்தி சென்ற அனைவருக்கும் எனது மனமார்த்த வாழ்த்துக்கள். இந்த தளம் மேலும் சிறப்பாக வலர நான் வாழ்த்துகிறேன்.
|
#33
|
|||
|
|||
கமலொகம் வெட்ரிகரமக 5அம் அன்டில் எருஇந்து 6அம் அன்டில் அடெஅடுது விகிரது எனது வல்துகல். மென் மெலும் துடரட்டும்.
|
#34
|
|||
|
|||
காமமே கண்ணாக 5 வருடங்களை கடந்து 6வது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் காமலோகத்திற்கும் அதனை செம்மையாக நடத்தி வரும் தலைவருக்கும் எனது வாழ்த்துக்கள்;. இத்தொண்டு மேலும் பலகாலம் தொடர எல்லாம் வல்ல காமதேவனை இறைஞ்சுகிறேன்
|
#35
|
|||
|
|||
5 வருடம் திறம்பட நடத்திய தலைவருக்கு எனது வாழ்த்துக்கள்
தலைவர் சொலவது மிகவும் சரியான ஒன்று, கதை ஒரு 50 வரிகள் கூட இல்லையென்றால் அதை படிப்பவர்க்கு மிகவும் சுவாரஸ்யமற்ற ஒன்று. அது போன்ற 4, 5 வரிகள் எழுதுவதற்க்கு பதில் சிறந்த விமர்சணங்களை கொடுத்தால் தரமான கதை எழுதும் நண்பர்கள் மேலும் கதை எழுத ஒரு ஊன்றுகோலாக இருக்கும். நண்பர்களே இனியாவது கதையை 50 வரிகளாவது எழுதுங்கள் எச்சரிக்கை புள்ளிகள் பெறுவதை தவிர்த்திடுங்கள் |
#36
|
|||
|
|||
ஆறாவது ஆண்டினுள் நுழையும் ''காமலோகத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்''
பலரையும் மகிழ்விக்க இந்த தளத்தை தொடங்கிய நிற்வாகிக்கு நன்றி..... நன்றி..... |
#37
|
|||
|
|||
ஆறாவது ஆண்டை அடையவுள்ள காமலோகத்திற்கு உம்ம்ம்மம்மா.
இதற்காக அயராது உழைத்து அரும்பாடுபட்ட நிர்வாகி, துணைநிர்வாகிகள், பங்களிப்போர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
#38
|
||||
|
||||
ஆறாவது ஆண்டில் காமலோகம் காலடி எடுத்து வைக்கும் தலைவர் சரியான கருத்துக்கள் சொல்லி உள்ளார்...
|
#39
|
||||
|
||||
ஆறாம் ஆண்டில் தன் இனிமையான இளமையை கொண்டாடப்போகும் நம்ம காமலோகத்துக்கு என் இதய வாழ்த்துகள்........மற்றும் வணக்கங்கள்.............
|
#40
|
|||
|
|||
தலைவாசலில் நிறைய துணுக்குகளை படித்திருக்கிறேன், அது தமிழா தேலுங்கா அல்லது கண்ணட மலையாளமா என்று புரியாது கற்கால எழுத்து போல் உள்ளது. இவர்களுக்கு நிர்வாகி அவர்களின்(நீங்கள் நன்றாக தமிழில் எழுதும் வரை கதைகள் எழுத முயற்சிக்க வேண்டாம். தமிழ் வாசல் அனுமதி பெற்று குறைந்தபட்சம் மற்றவர்கள் எழுதிய 20 கதைகளையாவது படித்த பின் உங்கள் கதையை எழுத துவங்குங்கள்.)
இந்த வரிகள் கைகொடுக்கும் என நினைக்கிறேன் கீத் |
Tags |
கதை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|