<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 10-02-07, 10:24 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,333
My Threads  
பதிப்புகளின் எண்ணிக்கை குறைவு காரணம்?.

நண்பர்களே..!!

சமீபத்தில் பல பழைய உறுப்பினர்கள் எனக்கு தனிமடல், மின்னஞ்சல் மூலமாகவும், இங்கே பதிப்புகள் மூலமாகவும் கேட்கும் கேள்வி இது. எங்கள் பதிப்புகளின் எண்ணிக்கை குறைவு காரணம் என்ன? சிலருக்கு பதிலனுப்பியுள்ளேன், இனி கேட்கவிருப்பவர்களுக்காக இதை இங்கே பதிக்கிறேன்.

நமது மன்றம் யூனிகோட் எழுத்துருவிற்கு மாறுவதற்கு முன்பு உள்ள திஸ்கி பதிப்புகள் அனைத்தும் "பழைய வாசல்" என்ற ஒரு பகுதியில் வைக்கப் பட்டு அங்கிருந்து யூனிகோடாக்கம் செய்யப் பட்டு நமது மன்றத்தில் பதிக்கப் பட்டது.

அனைத்து திரிகளும் யூனிகோடாக்கம் செய்யப் பட்டு விட்டாலும், கடந்த இரண்டு வருடங்களாக அவை பாதுகாக்கப் பட்டு வந்தது. ஆனால், தற்போது மன்றத்தில் புதிய பதிப்புகளும், உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டதனால், சமீபத்தில் நமது மன்றத்தின் வேகம் மிக குறைந்திருந்தது. அதனால், பழைய வாசலின் திஸ்கி பதிப்புகள் அனைத்தும் இனி தேவை இல்லை எனக் கருதி நீக்கப் பட்டது. இதன் காரணமாக, பழைய உறுப்பினர்களின் மொத்த பதிப்புகளின் எண்ணிக்கை (Post count) குறைந்துள்ளது.

இப்போது மன்றத்தில் 2005-ல் இருந்து செய்த யூனிகோட் பதிப்புகள் மட்டுமே உள்ளன. அனைத்து உறுப்பினர்களின் 2005-க்கு பிறகு உள்ள கருத்துக்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுறது. ஆனால், பழைய உறுப்பினர்களின் படைப்புகள் யூனிகோடாக்கம் செய்யப் பட்டு, யூனிகோடாக்கம் செய்த நிர்வாக உறுப்பினர்களின் பெயரில் உள்ளது.

அவற்றை தங்கள் கணக்கில் (பயனாளர் பெயருடன்) சேர்க்க விண்ணப்பிக்க கோரி முன்பு அட்மின் அறிவிப்பில் கூறியிருந்தேன், ஆனால், வெகு சிலரே அதைப் பயன் படுத்திக் கொண்டார்கள். மீண்டும் அந்த வாய்ப்பைத் தருகிறேன். உங்கள் கதைகளை, திரிகளை மற்றவர்கள் யூனிகோடாக்கம் செய்திருந்தால், சுட்டியுடன் தனிமடல் அனுப்பி உங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்ளலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=22470

ஒரு வருடத்திற்கு, மாதம் ஒன்று என்ற கணக்கில், குறைந்த பட்சம் 10 பதிப்புகள் கூட செய்ய முடியாதா நண்பர்களே..??

இன்னும் பல பழைய உறுப்பினர்கள் 2005 மற்றும் 2006 வருடங்களில் பதிப்புகள் செய்யாமல், சும்மாவே வந்து செல்கிறார்கள், நண்பர்களே..! விரைந்து செயல்பட்டு பங்களித்து தங்கள் அனுமதிகளை தக்க வைத்துக் கொள்ளுங்கள், அல்லது அனுமதிகள் அனைத்தும் விரைவில் குறைக்கப் படும்.

நன்றி..
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 18-02-07 at 12:50 PM.
  #2  
Old 14-02-07, 10:43 AM
KAMADHASAN KAMADHASAN is offline
**Re Activated cancelled
 
Join Date: 07 Nov 2006
Location: திருப்பூர்
Posts: 1
iCash Credits: 76
My Threads  
தகவலுக்கு மிக்க நன்றி
  #3  
Old 18-02-07, 08:16 PM
kama raj kama raj is offline
User inactive for long time
 
Join Date: 30 Jul 2003
Posts: 128
My Threads  
உபயோகமான தகவல்கல்...நன்ட்ரி
  #4  
Old 22-02-07, 11:12 PM
hanifa's Avatar
hanifa hanifa is offline
User inactive for long time
 
Join Date: 14 Sep 2003
Location: dubai
Posts: 131
My Threads  
என்னுடைய பழைய பதிப்புகள் என்னுடை கணக்கில் வரவு வைக்கும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
  #5  
Old 23-02-07, 04:13 AM
keith's Avatar
keith keith is offline
*Reactivated on 30/8/13
 
Join Date: 21 Mar 2003
Location: Europe
Posts: 348
My Threads  
பதிப்புகள்

தகவலுக்கு நன்றி தலைவரே
என்னுடய பழைய பதிப்புகள் கணக்கை மீண்டும் சேர்க்குமாறு கேட்டுகொள்கிறேன்
நன்றி
கீத்
  #6  
Old 23-02-07, 07:43 PM
nita_chat2005's Avatar
nita_chat2005 nita_chat2005 is offline
User inactive for long time
 
Join Date: 25 Oct 2002
Location: pune
Posts: 568
My Threads  
படைப்புக்கள் எண்ணிக்கை ஏன் குறைந்தது என குழம்பி போயிருந்த எனக்கு இந்த திரி குழப்பத்தை போக்கியது. எனது படைப்புக்கள் உனிகோட் செய்யப்பட்டிருந்தால் எனது பெயரில் சேர்க்கும்படி தாழ்மையாய் வேண்டுகிறேன், நான் இது வரை பெயர் மாற்றமோ ஈ. மெயில் மாற்றமோ செய்யவில்லை. நமது தளம் துவக்கத்திலிருந்து அதே கணக்கில் இருக்கிறேன்.
  #7  
Old 23-02-07, 09:41 PM
MANJU_4U's Avatar
MANJU_4U MANJU_4U is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2003
Posts: 3,865
My Threads  
தயவு செய்து என்னுடய பழைய பதிப்புகள் கணக்கை சேர்க்குமாறு கேட்டுகொள்கிறேன்
  #8  
Old 24-02-07, 12:31 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 340,333
My Threads  
Quote:
Originally Posted by keith View Post
தகவலுக்கு நன்றி தலைவரே
என்னுடய பழைய பதிப்புகள் கணக்கை மீண்டும் சேர்க்குமாறு கேட்டுகொள்கிறேன்
நன்றி
கீத்
அவை எங்கே உள்ளன என்று சுட்டிகளை எங்களுக்கு அனுப்புங்கள், அல்லது அதற்கான பதிப்பில் கொடுங்கள், அப்போது தான் உங்கள் கணக்கில் சேர்க்க முடியும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 25-02-07 at 11:39 PM.
  #9  
Old 24-02-07, 03:50 PM
senduu senduu is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 2
My Threads  
thanking

னான் இந்த நெட்டுக்கு புதுச வன்திருக்கும் சூரப்புலி. நான் உஙலுக்கு பல நல்ல நல்ல கதைகல் எல்லம் சொல்லுவென். நேங எல்லம் எனக்கூ உதவி சைவேஙன்னு நம்பரென்
  #10  
Old 24-02-07, 03:57 PM
senduu senduu is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 2
My Threads  
Tஅலைவ எனக்கு ஒன்னுமெ புரியெ மடெஙுடு நன் எப்படி ட்கதை பொச்ட் பன்னரடு, எப்படி இந்த சிடெ உசெ பன்னரடுன்னு கொஞம் சோலிகொடுக்கமுடிஉம?
Closed Thread

Tags
காரணம் , குறைவு


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:53 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,